நாளைக்கே இந்தியா வல்லரசாகி ... EUR/USD மாதிரி எக்சேஞ்ச் 1 ரூபாய்க்கு போய்டிச்சின்னா ... ரூ.0.90 /தொண்ணூறு பைசாவுக்குத்தான் எடுப்பேன்.சாதிக் wrote:ரொம்ப அதிகம் சார் 67 ல இருந்து அதுகுள்ள 68 ஆ?? k agine என்ன rs ku எடுபிங்க??
திரும்ப எடுத்தல் என்பது மார்க்கெட் ரேட் & என்னுடைய தேவைப்பாடு என்பதனைப் பொறுத்துத்தான்... தேவையில்லைமால் விலை சரியும் நேரத்தில் டாலர் வாங்கி இருப்பு வைத்து நஷ்டப்படுதல் வேண்டியதில்லை.
அதைப்போல் தேவையில்லாமல் விலை ஏறிக் கொண்டிருக்கும் பொழுது, தேவைக்கான டாலரே கிடைக்காத பொழுது டாலரை விற்பனை செய்தல் என்பதும் விருப்பமும் நிலையும்தான்.
பெர்பக்ட்மணிக்கு நேரடியாக பணத்தினை டெபாசிட் செய்வது என்றால் அவர்கள் கொடுத்துள்ள முறைப்படி எவ்வளவு ஆகும் என்பதனை வங்கிக்கு சென்று பரிசோதித்தால் விலை அதிகமா சரியா என்று தெரியும்.
அதைப்போல் திரும்ப எடுத்தல் என்பதற்கு சொல்லும் கட்டணம் + கால தாமதம் பார்க்கும் பொழுதும் என்னுடைய விலை என்பது சரியாகத்தான் இருக்கும்.
அதே நேரத்தில் டாலரினை விற்றுவிட முடியாமல் தவிப்பவர்கள் 60 ரூபாய்க்கு கூட தருவார்கள் .. ஏனெனில் அவர்கள் வித்ட்ரா செய்தால் அவ்ளதான் கிடைக்கும்... அதே தேவையானவர்கள் கொடுக்கமாட்டார்கள் ஏனென்றால் 60 ரூபாய்க்கு அவர்களா டெபாசிட் செய்ய முடியாது.
பெர்பக்மணி டாலரினை வித்ட்ரா செய்ய முயற்சிப்போரிடம் பேரம் பேசுங்கள் ... ரூ.60-க்கு கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
முயற்சிக்கவும்.