PayPal -அக்கவுண்டிற்கு பணம் ஏற்றுவது எப்படி?

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PayPal -அக்கவுண்டிற்கு பணம் ஏற்றுவது எப்படி?

Post by ஆதித்தன் » Wed May 06, 2015 8:02 am

சாதிக் wrote:ரொம்ப அதிகம் சார் 67 ல இருந்து அதுகுள்ள 68 ஆ?? k agine என்ன rs ku எடுபிங்க??
நாளைக்கே இந்தியா வல்லரசாகி ... EUR/USD மாதிரி எக்சேஞ்ச் 1 ரூபாய்க்கு போய்டிச்சின்னா ... ரூ.0.90 /தொண்ணூறு பைசாவுக்குத்தான் எடுப்பேன்.

திரும்ப எடுத்தல் என்பது மார்க்கெட் ரேட் & என்னுடைய தேவைப்பாடு என்பதனைப் பொறுத்துத்தான்... தேவையில்லைமால் விலை சரியும் நேரத்தில் டாலர் வாங்கி இருப்பு வைத்து நஷ்டப்படுதல் வேண்டியதில்லை.

அதைப்போல் தேவையில்லாமல் விலை ஏறிக் கொண்டிருக்கும் பொழுது, தேவைக்கான டாலரே கிடைக்காத பொழுது டாலரை விற்பனை செய்தல் என்பதும் விருப்பமும் நிலையும்தான்.


பெர்பக்ட்மணிக்கு நேரடியாக பணத்தினை டெபாசிட் செய்வது என்றால் அவர்கள் கொடுத்துள்ள முறைப்படி எவ்வளவு ஆகும் என்பதனை வங்கிக்கு சென்று பரிசோதித்தால் விலை அதிகமா சரியா என்று தெரியும்.
அதைப்போல் திரும்ப எடுத்தல் என்பதற்கு சொல்லும் கட்டணம் + கால தாமதம் பார்க்கும் பொழுதும் என்னுடைய விலை என்பது சரியாகத்தான் இருக்கும்.

அதே நேரத்தில் டாலரினை விற்றுவிட முடியாமல் தவிப்பவர்கள் 60 ரூபாய்க்கு கூட தருவார்கள் .. ஏனெனில் அவர்கள் வித்ட்ரா செய்தால் அவ்ளதான் கிடைக்கும்... அதே தேவையானவர்கள் கொடுக்கமாட்டார்கள் ஏனென்றால் 60 ரூபாய்க்கு அவர்களா டெபாசிட் செய்ய முடியாது.

பெர்பக்மணி டாலரினை வித்ட்ரா செய்ய முயற்சிப்போரிடம் பேரம் பேசுங்கள் ... ரூ.60-க்கு கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

முயற்சிக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PayPal -அக்கவுண்டிற்கு பணம் ஏற்றுவது எப்படி?

Post by ஆதித்தன் » Wed May 06, 2015 1:47 pm

சாதிக் wrote:எனக்கு pm dollar 100$ தேவைப்படுகிறது கிடைக்குமா சார்...??
PM லாக்கின் பிரச்சனையில் இருப்பதால்... தற்பொழுது எனது கணக்கில் எந்தவொரு இருப்பும் கிடையாது, மற்றும் டாலர் பெர்பக்ட்மணிக்கு டெபாசிட் செய்யவும் லாக்கின் பிரச்சனையோடு செய்ய முடியாது.

புரிதலுக்கு நன்றி.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”