Forex Currency Trading செய்து கொண்டிருக்கும் நாம், தற்பொழுது நல்ல வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் டிஜிட்டல் கரன்சிகளிலும் நீண்ட நாட்கள் முதலீடாக... அதாவது ஒர் மாதம்.. இரண்டு மாதம் என்ற ரீதியில் வாங்கி வைத்தால் இலாபத்தோடு கைமாற்றி இலாபம் பார்க்கலாம்.
டிஜிட்டல் கரன்சி ட்ரேடிங்க் பல தளங்கள் வழங்கினாலும் நாம் நம்பிக்கையுடன் ஸ்டெல்லர் & பிட்காயின் வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது .
நாம் ஏற்கவே டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் சேர்க்க ஆரம்பித்துவிட்டோம். அந்த முதலீட்டினை டிஜிட்டல் கரன்சிகளில் கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி முதலீடு செய்து வைத்தால் நல்ல இலாபத்தினை ஈட்டலாம். அதற்கான டிப்ஸ் படுகையில் அவ்வப்பொழுது மார்க்கெட் நிலவரம் பார்த்து வழங்கப்படும். அவ்வாறு எனது பதிவுகளைக் கண்டப்பின் பார்த்து உடனே செயல்பட்டால் உறுதியாக ஒர் இலாபத்தினை பார்க்கலாம்.
தற்போதைய நிலவரப்படி... பிட்காயின் ஏறுமுகத்தில் காணப்படுகிறது. ஆகையால் கைவசம் இருக்கும் பிட்காயினை அப்படியே தக்க வைத்துக் கொள்ளுங்கள் ... நல்ல ரேட்டாக $500 = 1 பிட்காயின் ஆனப்பின் டாலராக கைமாற்றிக் கொள்ளலாம்.
டிஜிட்டல் ட்ரேடிங்க் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள >