குறைந்த கட்டணத்தில் வெளிநாடிலிருந்து இந்தியா பணம் அனுப்ப

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

குறைந்த கட்டணத்தில் வெளிநாடிலிருந்து இந்தியா பணம் அனுப்ப

Post by ஆதித்தன் » Sat Nov 22, 2014 6:32 pm

வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் வாழும் தங்களது உறவுகளுக்கு பணத்தினை அனுப்ப வேண்டும் என்றுச் சொன்னால், அனுப்பியத் தொகை அவர்களது கையினை அடைய குறைந்தது 7 நாட்கள் ஆவதோடு... சர்வீஸ் தொகையும் அதிகமாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் சர்வீஸ் சார்ஜ் ஏதும் இல்லாமல், கரன்சி பரிமாற்றத் தொகைக்கே பணத்தினை அப்படியே 24 மணி நேரத்திற்குள் அவர்களது வங்கிக்குப் போய்ச் சேர எனது சேவையை நாடினால் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

விளக்கமாகச் சொன்னால் யாராக இருந்தாலும் வெளிநாட்டிலிருந்து 100 டாலர் அனுப்புகிறீர்கள் என்றுச் சொன்னால், அது தங்களது உறவுகள் கையில் ரூ.5900 ஆக இன்றைய எக்சேஞ்ச் மதிப்பில் கிடைக்கும்.

எங்களுக்கு டாலரினை, Neteller.com வழியாக மிகக் குறைந்த கட்டணத்தில் அனுப்பி வைத்துவிட்டு, இந்திய வங்கி விவரத்தினைக் கொடுத்தால், அன்றைய தினமே பணத்தினை அனுப்பிவிடுவேன். அது, 24 மணி நேரத்திற்குள், வங்கியினைச் சேர்ந்தடைந்துவிடும்.


புதிய தளம் ஒன்றுத் தொடங்க, எனது தற்போதைய தேவை $10000.

நான் டாலர் வாங்கிக் கொள்ளும் முறை ... PerfectMoney , Neteller, WMTransfer(WebMoney), EgoPay, Payza மற்றும் பிட்காயின் ஆகிய முறைகளில் வாங்கும் தொகைக்கு உடனுக்கூடன் இந்திய ரூபாய் வழங்கி வருகிறேன்.


டாலர் மற்றும் பிட்காயின் வைத்துள்ளவர்கள்.... எவ்வளவு தொகையாக இருந்தாலும் பரிமாற்றம் செய்து கொள்ள, கரன்சி எக்சேஞ்ச் பகுதியில் பதிவிடலாம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: குறைந்த கட்டணத்தில் வெளிநாடிலிருந்து இந்தியா பணம் அனுப்ப

Post by கிருஷ்ணன் » Sat Nov 22, 2014 11:43 pm

:great: :great:
அருமையான சேவை.

பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். :ros: :ros:

வாழ்த்துக்கள். :ro: :ro:
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”