BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
santhiraja
Posts: 3
Joined: Thu Jun 09, 2016 11:15 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by santhiraja » Mon Jun 27, 2016 7:33 pm

I am collect 0.00034000 btc. and i have seen it withdrawl but not yet withdrawal me were is that amount please tell me and revise amount me
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11912
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Mon Jun 27, 2016 8:00 pm

santhiraja wrote:I am collect 0.00034000 btc. and i have seen it withdrawl but not yet withdrawal me were is that amount please tell me and revise amount me
Please explain it with clear data, like

Where are you collected 0.00034 (site name pls)

If withdrawal process completed on here, then check your wallet for received balance ( wallet site name pls)
santhiraja
Posts: 3
Joined: Thu Jun 09, 2016 11:15 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by santhiraja » Wed Jun 29, 2016 12:35 pm

Respected sir,
I have collected 0.00034000 BTC by the following website
https://freebitco.in/?op=home&tab=refer#
I was just click that withdrawl button but not give any other account details but that amount 0.00034000 btc not now my balance
how to collect that amount let me know details
Thanks & Regards,
Santhi Raja
9787925158
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11912
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Wed Jun 29, 2016 12:50 pm

santhiraja wrote:Respected sir,
I have collected 0.00034000 BTC by the following website
https://freebitco.in/?op=home&tab=refer#
I was just click that withdrawl button but not give any other account details but that amount 0.00034000 btc not now my balance
how to collect that amount let me know details

Give a screenshot of, Profile page & Stats page with selection of personal stats

How to take screenshot , read this topic > viewtopic.php?f=37&t=6667
petchiyammal
Posts: 23
Joined: Fri Jun 03, 2016 6:17 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by petchiyammal » Mon Jul 04, 2016 4:47 pm

sir faucet box என்றால் என்ன?? xapo wallet payout and faucet payout வேறு வேறா??
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11912
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Mon Jul 04, 2016 7:58 pm

petchiyammal wrote:sir faucet box என்றால் என்ன?? xapo wallet payout and faucet payout வேறு வேறா??
Faucet Box, என்பது... பல Faucet site களுக்கு தலைமையகம்.

ஆகையால், பல பேசவுட் சைட்கள் Faucet box க்கு பேலன்ஸ் அனுப்பிவிடும்.


Faucet Box -இல் இருக்கும் பேலன்ஸினை Xapo Wallet பிட்காயின் அட்ரஸ் கொடுத்து வித்ட்ரா பெற்றுக் கொள்ள வேண்டும்.
petchiyammal
Posts: 23
Joined: Fri Jun 03, 2016 6:17 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by petchiyammal » Tue Jul 05, 2016 8:55 am

faucet payout sites லிருந்து payout பெற faucet box account open பண்ண வேண்டுமா...???
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11912
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Tue Jul 05, 2016 8:58 am

petchiyammal wrote:faucet payout sites லிருந்து payout பெற faucet box account open பண்ண வேண்டுமா...???
Bitcoin address மூலம் தானாகவே ஒபன் ஆகியிருக்கும்..

faucet சைட்டில் கொடுத்த பிட்காயின் அட்ரஸ் கொடுத்து லாக்கின் செய்து பார்க்கவும்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”