BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Fri Jun 10, 2016 7:33 pm

asaisuri wrote:send link sir-aasaysurya@gmail.com

Wow what a great practice... keep it up and don't use your human brain in anywhere and any situation.


:thanks:
somudata
Posts: 34
Joined: Sat Jun 11, 2016 9:18 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by somudata » Sat Jun 11, 2016 9:51 am

ஐயா,
வணக்கம். நான் தொழிலுக்கு புதுசு. இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பாக உங்கள் பதிவுகளைப் படித்தேன். எனக்கு சற்று வழிகாட்டினால் நன்றாக இருக்கும். முதலில் எந்த இணையதளத்தை நம்பி அணுகலாம்? உதவுங்களேன்.
thaslimahaja
Posts: 18
Joined: Sat Jan 16, 2016 3:22 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by thaslimahaja » Sat Jun 11, 2016 7:41 pm

Thank you Sir naan idhuvaraikkum try panni pathadhuilla Ulloa theliva sonninga ippo pannuren Sir thanks for admin athithan
User avatar
pmurugan
Posts: 43
Joined: Tue Mar 29, 2016 9:04 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by pmurugan » Sun Jun 12, 2016 11:50 pm

சார் என் btc balance xapo ல் எப்படி பார்ப்பது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Mon Jun 13, 2016 7:08 am

pmurugan wrote:சார் என் btc balance xapo ல் எப்படி பார்ப்பது.

Wallet என்ற ஆப்சனைக் கிளிக் செய்து பார்க்கலாம்.

விவரம் முதல் பதிவின் விடியோவில் இருக்கும் பார்த்துக் கொள்ளவும்.
Keerthinathan
Posts: 2
Joined: Thu Jun 09, 2016 10:36 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by Keerthinathan » Mon Jun 13, 2016 11:14 am

Dear sir
One user have one wallet address or it will be change weekly.because my wallet address changed now.last week I saw one address today I saw different one. Not same address but user name same.i don't know y like this

Plz clarify sir.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Mon Jun 13, 2016 11:30 am

Keerthinathan wrote:Dear sir
One user have one wallet address or it will be change weekly.because my wallet address changed now.last week I saw one address today I saw different one. Not same address but user name same.i don't know y like this

Plz clarify sir.
Why has my wallet address changed?

We now provide all customers with dynamic bitcoin addresses for their Xapo Wallet. This is designed to provide more privacy to our users by generating a new wallet address each time funds are received. Any previous addresses generated (including your original) can still receive bitcoins and will be linked to the same Xapo Wallet. But now you can choose to provide a new address following each transaction, so your private balances are not publicly visible.


Every address is yours and you can use any older/hidden address or use shown current address.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by dhaya1982 » Tue Jun 14, 2016 11:14 am

வணக்கம் திரு.ஆதி சார்

என்னுடைய Xapo BTC COIN தங்கள் BTC COIN Address க்கு அனுப்பியுள்ளேன் அதனை என்னுடைய வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள் என்னுடைய வங்கி கணக்கை தங்கள் Mail-க்கு அனுப்புகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Tue Jun 14, 2016 11:36 am

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்

என்னுடைய Xapo BTC COIN தங்கள் BTC COIN Address க்கு அனுப்பியுள்ளேன் அதனை என்னுடைய வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள் என்னுடைய வங்கி கணக்கை தங்கள் Mail-க்கு அனுப்புகிறேன்.
தங்களது வங்கிக்கு பணம் அனுப்பிவிட்டேன்.
raitony1Fmj
Posts: 6
Joined: Thu Jun 16, 2016 2:53 pm
Cash on hand: Locked

5dollar work

Post by raitony1Fmj » Fri Jun 17, 2016 8:19 am

Dear admin. How to earn 5 dollars in a day? Pls help. I have registered with getpaid.com. I don't know how to raise my earning. Kindly describe. Thank you. raitony13@gmail.com
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”