BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
இன்று பிட்காயின் தளத்தின் வழியாக வந்த பேமண்ட் ....
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
இன்றைய பேமண்ட்
-
- Posts: 63
- Joined: Tue Sep 18, 2012 6:28 pm
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
பாஸ் எட்டு தளங்களில் முதல் மூன்று மட்டுமே நன்று அடுத்த ஐந்தை பற்றி விளக்கவும்ஆதித்தன் wrote:[youtube]https://www.youtube.com/watch?v=GSegpCXt-9k[/youtube]இலவசமாக பிட்காயின் வழங்கும் தளங்கள் பல இருந்தாலும் தங்களுக்கு முதன்மையான ஒர் இலவசபிட்காயின் தளத்தினை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியிடைகிறேன்.
தலைப்புகள் அனைத்துமே பணக்காரன் என்று சொல்லப்பட்டிருக்கும், ஆனால் அடியெடுத்து வைத்தவுடன் கிடைப்பது என்பது ஆரஞ்சு மிட்டாய் வாங்கக்கூட பத்தலையே என்று சொல்லும் அளவிற்கு இருப்பதாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால் நான் தலைப்பில் கோடிட்டிருப்பது அல்ல. அதற்குள் உள்ளே ஒழிந்திருக்கும் உங்களுக்குத் தெரியாத பணிகளைப் பற்றித்தான். அந்தப் பணியினை சரியாக தினமும் கடைப்பிடித்தீர்கள் என்றுச் சொன்னால் கண்டிப்பாக உங்களால் பல ஆயிரத்தினை எட்ட முடியும்.
பாயசம் வாங்கும் முன் பாத்திரத்தினை எடுத்துக் கொள்வது போல, பிடிசி பணத்தினை வாங்குவதற்கு முன், அதனை சேகரிப்பதற்கான பிடிசி வாலட் கணக்கு முகவரி ஒன்றினைத் தொடங்கிக் கொள்ள வேண்டும்.
BTC account இல்லாவதவர்கள் கீழ் உள்ள முகவரிக்குச் சென்று முதலில் ஒர் BTC Wallet Address ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
பிட்காயின்(BTC) அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய >
பிட்காயின் விவரம் பார்க்க >
OKEY, பிட்காயின் வாலட் அக்கவுண்ட் தொடங்கி உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் வாங்கிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், அடுத்து நாம் எப்படி இலவசமாக நிறைய பிட்காயின் பணத்தினை சேகரிக்கலாம் என்பதனைப் பார்ப்போம்.
முதலில் பிட்காயின் அட்ரஸ் எப்படி இருக்கும் என்பதனை பார்த்துக் கொள்ளுங்கள், எனது பிட்காயின் அட்ரஸ் > 12kLhzgyky6QmNBt5HEiYC6T6C6drVTzpQ
இப்படி நம்பர் அங்கில எழுத்துக்கள் என கலவையாக இருப்பதுதான்,, பிட்காயின் அட்ரஸ். இதற்கு கொடுக்கப்படும் பணம் நேரடியாக உங்களது எக்ஸ்போ வாலட்டிற்கு வந்துவிடும், அதனை நீங்கள் என்னிடம் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
பணமாக மாற்றிக் கொள்வது இருக்கட்டும் முதலில் எங்கு இலவசமாக பிட்காயினை பெற்றுக் கொள்வது???
அதற்கு நீங்கள் கீழ் உள்ள இலவசபிட்காயின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்.
இலவசபிட்காயின் கொடுக்கும் தளத்தில் ரிஜிஸ்டர் செய்ய க்ளிக் >
மேல் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து உங்களுக்கான பிரிபிட்காயின் அக்கவுண்ட் ஒன்றினை பிடிசி அட்ரஸ் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். அதற்குப் பின், உள்ளே கேப்ட்சா என்டிரி ஒன்று கொடுத்திருப்பார்கள், அதனைச் செய்தீர்கள் என்றுச் சொன்னால்... உங்களுக்கு 500 சட்டோசி கிடைக்கும்.
500 சட்டோசி என்பது 0.00000500 BTC தான் என்றுச் சொன்னாலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒர்முறையும் 500 சட்டோசி கிடைப்பதால் ... ஒர் நாளைக்கு நீங்கள் 12,000 சட்டோசியினை பெற முடியும். அப்படி சரியாக ஒவ்வொருமுறையும் கேப்ட்சா எண்டிரி கொடுத்து பெற முடியாவிட்டாலும்... ஆன்லைனில் இருக்கும் நேரத்தில் ஒர் நிமிடத்தினைச் செலவிட்டு அதனைச் செய்தீர்கள் என்றுச் சொன்னால் .. குறைந்தது 4000 சட்டோசி இலவசமாகப் பெற்றுவிடலாம்.
இவ்வாறு ஒர் வாரம் செய்து நீங்கள் 4000*7= 28,000 சட்டோசி = 0.00028000 BTC சேர்த்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் ...
அப்புறம் மிக எளிதாக தினம் தினம் நீங்கள் 1$ = ரூ.60 இத்தளத்திலிருந்து நீங்கள் சம்பாதித்துக் கொள்ளலாம்.
7 வது நாளிலிருந்து நீங்கள் ரூ.60 சம்பாதிக்கிறீர்கள் என்றுச் சொன்னால் ... 30 நாட்களுக்குப் பின்னர் இதனைக்கூடவும் தாண்டும்.... ரூ.200 முதல் ரூ.500 வரை... தங்களது ஒய்வு நேரத்தில் க்லிக் செய்தே சம்பாதித்துவிடலாம்.
ஆகையால், வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள இப்பொழுதே ரிஜிஸ்டர் செய்து 7 நாட்கள் தொடர்ச்சியாக 1 மணி நேரத்திற்கு ஒர்முறை ப்ரிபிட்காயின் தளத்தில் லாக்கின் ஆகி, சரியாக கேப்ட்சா எண்டிரி செய்து 500 சட்டோசி என ... காலை 2 தடவை ... மதியம் 2 தடவை ..மாலை 2 தடவை .. இரவு 2 தடவை என இலவசமாக சேர்த்து வையுங்கள். அடுத்த வாரம், அதனை நான் எப்படி தினம் ரூ.100 ஆக மாற்றுவது என்பதனைப் பற்றிய டிப்ஸ் கொடுக்கிறேன்.
ஒவ்வொரு துளியாய் பொழியும் வானத்தால் வெள்ளத்தினை உருவாக்க முடியும் என்றுச் சொன்னால், மிகக் குறைந்த மதிப்பிலான காசுகளைச் சேகரிக்கும் உங்களாலும் பெரும் தொகைப் பணத்தினை உருவாக்க முடியும்.
மேலும் விவரமாக படத்தினைப் பார்க்க :
மேல் கொடுத்துள்ள லிங்கினைக் கொடுத்து முதலில் ரிஜிஸ்டர் செய்து முடித்துக் கொள்ளவும். BTC அட்ரஸ் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தப் பின்னர், உள்ளே லாக்கின் ஆகவும்.
1. Free BTC என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.
2. பக்கத்தின் நடுவில் கேப்ட்சா இமேஜ் இருப்பதனைப் பார்க்கலாம், அதனை அப்படியே கீழிருக்கும் பாக்சில் டைப் செய்யுங்கள்.
3. ROLL = சரியாக டைப் செய்துவிட்டு ரோல் என்றப் பட்டனை க்ளிக் செய்யுங்கள். (தவறாக கொடுத்துவிட்டால் மீண்டும் செய்து கொள்ளலாம்.)
4. இப்பதிவினைச் செய்யும் பொழுது ஆரம்பத்தில் எனது பேலன்ஸ்- 0.0000000. (அடுத்தடுத்தப் பதிவில் எனது பேமண்ட்களைப் பார்க்கலாம்)
5. ROLL என்றப் பட்டனைக் க்ளிக் செய்தவுடன், கிடைக்கும் லக்கி எண்ணுக்குத் தகுந்தவாறு உங்களுக்கான பிடிசி வழங்கப்படும்.
6. ஒர் முறை ரோல் செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் அடுத்து டைமர் ஓட ஆரம்பித்துவிடும். அது ஜிரோ ஆனவுடன் மீண்டும் நாம் ரோல் செய்து இலவச பிடிசி வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு ரோல்க்கும் இடையிலான இடைவெளி 1 மணி நேரம். ஆகையால் ஒர் மணி நேரத்திற்கு ஒர்முறை அத்தளத்திற்குள் விசிட் செய்து இலவச பிடிசி வாங்கிக் கொள்ளுங்கள். இதில் கிடைக்கும் ஒர் நாளைக்கான சட்டோசி மதிப்பானது பிடிசி தளத்தில் கிடைக்கும் சென்ட் மதிப்புகளைவிட அதிகமானது. ஆகையால் தவறாமல் ஒவ்வொரு மணி நேரம் விசிட் செய்து க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.
7. ரோல் செய்ததில் கிடைத்த பேலன்ஸ், அக்கவுண்டில் இணைக்கப்பட்டுவிட்டது.
8. அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் BTC -வாரந்தோறும், கொடுத்த XAPO BTC address-க்கு அனுப்பிவிடுவார்கள். வந்த BTC-தொகையை என்னிடம் கொடுத்து அன்றைய எக்சேஞ்ச் ரேட்டுக்கு பணமாக வாங்கிக் கொள்ளலாம்.
9. சேகரித்த பேலன்ஸ் உங்களது XAPO வாலட்டிற்கு வர, WITHDRAW BITCOIN என்பதனைக் க்ளிக் செய்து, Auto என்பதனைத் தேர்ந்தெடுத்து AUTO WITHDRAW என்பதனை ENABLE செய்துவிடுங்கள். ஆட்டோ வித்ட்ராப்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சரியாகப் பிட்காயின் பணத்தினை அனுப்பிவிடுவார்கள்.
==================================================================================
இலவசமாக பிட்காயின் வழங்கும் மேலும் பல தளங்கள்:
பிட்காயின் அட்ரஸ் XAPO -இல் ரிஜிஸ்டர் செய்துவிட்டால் ... அந்த அட்ரசினைக் கொடுத்து ஒவ்வொரு 15 நிமிடமும் 100 முதல் 1000 சத்தோசி பிட்காயின் வரை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பல தளங்கள் வழங்குகின்றன. அவற்றின் நம்பகமாக வாரம்தோறும் சரியாக பணத்தினை அனுப்பி வரும் தளங்களின் வரிசையை கீழே கொடுத்துள்ளேண். அனைத்து தளத்திலும் சேர்ந்து இலவச பிட்காயினை தினம் தினம் ஒவ்வொரு மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம்.
பேமண்ட் வாரம் ஒர்முறை உங்களது எக்ஸ்போ வாலட்டிற்க்கு தானாகவே அனுப்பிவிடுவார்கள். நீங்கள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களது XAPO BTC Wallet-க்கு பணம் வந்துவிட்டது என்றுச் சொன்னால், அதனை டாலராக மாற்றி நமது இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு ரூபாயாக மாற்றம் செய்ய விரும்புவர்கள் என்னிடம் கொடுத்தும் பெற்றுக் கொள்ளலாம்.
இலவசமாக பிட்காயின் கொடுக்கும் தளங்கள்:
கீழ் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு தளத்திலும் சரியாகப் ஒவ்வொரு 15 நிமிடமும் சென்று இலவசமாக பிட்காயின் பெற்றுக் கொள்ளலாம். வாரம் ஒர்முறை உங்களது அக்கவுண்டிற்கு சேமித்த அத்தொகையினை அனுப்பிவிடுவார்கள்.
இலவச பிட்காயின் தளம் 1 <
இலவச பிட்காயின் தளம் 2 <
இலவச பிட்காயின் தளம் 3, <
இலவச பிட்காயின் தளம் 4, <
இலவச பிட்காயின் தளம் 5, <
இலவச பிட்காயின் தளம் 6, <
இலவச பிட்காயின் தளம் 7, <
இலவச பிட்காயின் தளம் 8,
இத்தளத்தில் ஒரே ஒர்முறை மொபைல் நம்பர் வெரிபை செய்து 58000 சத்தோசியினை ஒரே க்ளிக்கில் பெற்றுக் கொள்ளலாம்.
ePay.info & MicroWallet.org ஆகிய இரண்டு அக்கவுண்ட்க்கும் வித்ட்ரா செய்யப்படும் பேலன்ஸ், ஆட்டோமெட்டிக்காக ஒவ்வொரு வாரமும் உங்களது பிடிசி அட்ரஸ்க்கு அனுப்பப்பட்டுவிடும்.
மேலும் பல தளங்களின் வரிசை விரைவில் .....
நான் பேமண்ட் பெற்ற ஆதாரம்:
வாழ்த்துகள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
arrs wrote:பாஸ் எட்டு தளங்களில் முதல் மூன்று மட்டுமே நன்று அடுத்த ஐந்தை பற்றி விளக்கவும்
சார்,
ரிப்ளே கொடுக்க, Quote என்ற பட்டன் தேவையில்லை .... POST Reply என்ற இடப்பக்கம் இருக்கிறது அதனைப் பயன்படுத்துங்கள்.
4 ஆம் தளத்தில் ஜஸ்ட் பிட்காயின் அட்ரஸினைக் கொடுத்து ஒவ்வொரு 5 நிமிடமும் சேர்க்கும் பேலன்ஸ் வார இறுதியில் உங்களுக்கு தானாகவே அனுப்பப்பட்டுவிடும்.
5 தளத்தில் ஜஸ்ட் பிட்காயின் அட்ரசினைக் கொடுத்து ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கு ஒர்முறையும் சேர்க்கும் பேலன்ஸ் வார இறுதியில் தானாக வழங்கப்பட்டுவிடும்..
6 வது தளத்தில் ஞாயிற்றுக் கிழமை ஒர் நாளில் மட்டும் 10000 சத்தோசி வழங்குவார்கள் ... மற்ற நாட்கள் 500 சத்தோசி வழங்குவார்கள் .... ஒர் நாளைக்கு ஒர்முறை மட்டுமே .... இங்கும் கேப்ட்சா டைப்பிங்க் தான் ... ஆகையால் பக்கத்தின் கடைசியில் இருக்கும் அதனைப் பார்த்து க்ளிக் செய்து க்ளைம் செய்து கொள்ளவும் .... இவர்களும் சரியாக வாரந்தோறும் தானாக பணம் அனுப்பிவிடுவார்கள் ... நீங்கள் வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
7 வது ஆம் தளத்தில் ஜஸ்ட் பிட்காயின் அட்ரஸினைக் கொடுத்து ஒவ்வொரு 5 நிமிடமும் சேர்க்கும் பேலன்ஸ் மைக்ரோ வாலட்டுக்கு அனுப்பப்பட்டுவிடும் ... மைக்ரோ வாலட்டில் நீங்கள் மினிமம் ஆட்டோ வித்ட்ரா 6000 சத்தோசி என செட் செய்து வைத்துவிட்டால் ... வாரம் வாரம் பெற்றுக் கொள்ளலாம். மைக்ரோ வாலட்டில் லாக்கின் செய்ய ஜஸ்ட் உங்களது பிட்காயின் அட்ரஸ் கொடுத்தால் போதும்./
எட்டில் ஒரே ஒர்முறை 58000 சத்தோசி கிடைக்கும் ... ஆனால் இப்பொழுது அவர்களிடம் பேலன்ஸ் இல்லாத காரணத்தினால் .... சில நாட்கள் கழித்து முயற்சிக்கவும்.
-
- Posts: 63
- Joined: Tue Sep 18, 2012 6:28 pm
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
Thanks for your detailed informations
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
இன்றைய பிட்காயின் பேமண்ட்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
zebra bitcoin payment
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
moon bitcoin payment
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வ
today bitcoin payment