Page 2 of 5

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 1:38 pm
by santhru9047
Sir naan sbi la bank statement apply seithuruntaen. 120 rs charge seithaargal. Aanaal printed statement la manger sign poda mudiyaathu engiraargal. Enna panuvathu??

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 3:35 pm
by AMMA12
சார் ஆதார் கார்ட் BACK AND FRONT PAGE UPLOAD செய்யவேண்டுமா, இல்லை FRONT PAGE மட்டும் UPLOAD செய்தால் போதும்

-----------------------------------------

NAME VERFICATION க்குகாக ஆதார் கார்டில் DOOR NUMBER மாறி இருக்கிறது UPLOAD செய்யலாமா.

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 3:39 pm
by ஆதித்தன்
santhru9047 wrote:Sir naan sbi la bank statement apply seithuruntaen. 120 rs charge seithaargal. Aanaal printed statement la manger sign poda mudiyaathu engiraargal. Enna panuvathu??
அக்கவுண்டினை க்ளோஸ் செய்துவிட்டு வேறு வங்கியில் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள்.


அவர்கள் கொடுத்த ஸ்டேட்மெண்டினை அவர்களே கையெழுத்திட்டு உறுதி செய்யாவிட்டால்.. எப்படி அந்த மேனஜர் உங்களது பணத்தினை கையாடமல், பாதுகாத்து வைப்பார் என நம்புவது?

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 3:44 pm
by ஆதித்தன்
AMMA12 wrote:சார் ஆதார் கார்ட் BACK AND FRONT PAGE UPLOAD செய்யவேண்டுமா, இல்லை FRONT PAGE மட்டும் UPLOAD செய்தால் போதும்

-----------------------------------------

NAME VERFICATION க்குகாக ஆதார் கார்டில் DOOR NUMBER மாறி இருக்கிறது UPLOAD செய்யலாமா.

ஃப்ரண்ட் & பேக் இரண்டையும் அப்லோடிங்க் செய்து கொடுங்கள்... இரண்டு அப்லோடு செய்ய முடியவில்லை என்றால் ஒரே இமேஜாக ஸ்கேன் செய்து மாற்றி பயன்படுத்திக் கொள்ளுங்கள்...


ஆதார் கார்டில் என்ன டோர் நம்பர் இருக்கிறதோ அதனை பார்மில் கொடுங்கள்.

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 5:01 pm
by AMMA12
ஆனால் POSTPAID BILL ல் DOOR NUMBER மாறி இருக்கிரறது , எந்த DOOR NUMBER ஐ FORM FILL பன்னுவது.

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 5:16 pm
by ஆதித்தன்
AMMA12 wrote:ஆனால் POSTPAID BILL ல் DOOR NUMBER மாறி இருக்கிரறது , எந்த DOOR NUMBER ஐ FORM FILL பன்னுவது.

address proof போஸ்ட் பெய்டு பில் அனுப்புவதாக இருந்தால்... அதிலிருக்கும் அட்ரசினையே கொடுக்கவும்.


ஆதார் கார்டினை ஐடி... கார்டுக்கு பயன்படுத்திக் கொள்ளவும்... இதிலிருக்கும் அட்ரஸ் வேற என்றாலும் பிரச்சனை ஏதும் கிடையாது. இதனை நீங்கள் சொல்லவே வேண்டாம்

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 6:40 pm
by marmayogi
நான் Axis Bank statement எடுத்தேன். Bank manager sign போட மாட்டார்களாம். அதற்கு பதிலாக statement எடுத்து கொடுக்கும் officer இடமே sign , seal வாங்கி கொள்ளலாம். பேங்க் மேனேஜர் sign தேவையில்லை . அதற்கு பதிலாக அங்கு வேலை செய்யும் officer இடமே sign வாங்கிகொள்ளலாம். நான் அப்படி தான் செயல்பட்டு perfect money account ஐ verify செய்தேன்


statement வேண்டும் என்று Bank ல் கேட்டால் ஏன்? எதற்கு? அப்படீனு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். online trading செய்ய போகிறேன் என்று சொன்னால் அவர்களுக்கு trading என்றால் என்ன என்றே தெரியவில்லை. PayPal online Bank account என்று ஒன்று உள்ளது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை

statement எடுத்துகொடுக்க சிரமபட்டுகொண்டு அலச்சியம் காட்டுகிறார்கள்.

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 7:22 pm
by AMMA12
PERFECT MONEY ACCOUNT "NAME VALIDATION" க்கு AADHAR CARD ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே "AADHAR CARD" FRONT PAGE UPLOAD செய்தால் போதும் . நான் UPLOAD செய்த 45 நிமிடத்தில் VERFIED செய்துவிட்டார்கள்..

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Wed Nov 25, 2015 8:25 pm
by santhru9047
Marmayogi sir thangal thakavalkaluku mikka nandri. Aaamaam naanum inru statement apply seivatharkul padaatha paadu pattuvitaen.

Re: Perfect Money : Online FREE Bank Account - Join Now

Posted: Fri Dec 11, 2015 6:44 pm
by AMMA12
BANK மூலமாக PERFECTMONEY ACCOUNT DOLLAR UPLOAD செய்யமுடியுமா