stellar exchange

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

stellar exchange

Post by efgroups » Sat Aug 16, 2014 9:46 pm

sir என்னிடம் உள்ள str பாயன்ட் நானே எப்படி directaka sell பண்ணுவது sell பண்ணி அதனை எப்படி paypal மூலம் வாங்குவது sir? ஸ்டெலர் points sell பண்ண ஏதும் official website உள்ளதா sir? :ro: :ro:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: stellar exchange

Post by ஆதித்தன் » Sat Aug 16, 2014 9:56 pm

கீழ்காணும் எந்தத்தளம் உங்களுக்கு வசதி எனத் தெரிகிறதோ, அந்தத் தளத்திற்குள் சென்று, தங்களது ஸ்டெல்லரைக் கொடுத்து, BTC ஆக மாற்றிப் பின்னர், டாலராக மாற்றம் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

Exchanges currently trading the STR/BTC pair:
Justcoin (https://www.justcoin.com - based out of Oslo, Norway)
Bx.in.th (https://www.bx.in.th - based out of Thailand)
BTC38 (http://en.btc38.com - based out of China)
Ybex (https://ybex.co -based in China)
AllCoin (https://www.allcoin.com/)
Stellarix (https://stellarix.pw/#)
Poloniex (https://poloniex.com/exchange/btc_str)
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: stellar exchange

Post by Messiah » Mon Aug 18, 2014 3:50 pm

ஆதித்தன் wrote:கீழ்காணும் எந்தத்தளம் உங்களுக்கு வசதி எனத் தெரிகிறதோ, அந்தத் தளத்திற்குள் சென்று, தங்களது ஸ்டெல்லரைக் கொடுத்து, BTC ஆக மாற்றிப் பின்னர், டாலராக மாற்றம் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

Exchanges currently trading the STR/BTC pair:
Justcoin (https://www.justcoin.com - based out of Oslo, Norway)
Bx.in.th (https://www.bx.in.th - based out of Thailand)
BTC38 (http://en.btc38.com - based out of China)
Ybex (https://ybex.co -based in China)
AllCoin (https://www.allcoin.com/)
Stellarix (https://stellarix.pw/#)
Poloniex (https://poloniex.com/exchange/btc_str)
Sir, na ungaluku 1000 str stellar la irunthu today anupunen...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: stellar exchange

Post by ஆதித்தன் » Mon Aug 18, 2014 5:20 pm

Messiah wrote:
Sir, na ungaluku 1000 str stellar la irunthu today anupunen...

ஒகே...

க்ளிக்2எம்- மைக்ரோ ஜாப் பகுதியில் messiah என்ற உங்களது பெயரில் ஒர் டாஸ்க் சப்மிட் செய்துள்ளேன் ... அனுப்பிய ஸ்டெல்லர் யூசர் நேம் சரியாகச் சொல்லி கிரிடிட் பெற்றுக் கொள்ளுங்கள்.
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: stellar exchange

Post by Messiah » Tue Aug 19, 2014 1:40 pm

Sir, apdi ethum microjob varala sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: stellar exchange

Post by ஆதித்தன் » Tue Aug 19, 2014 1:42 pm

Messiah wrote:Sir, apdi ethum microjob varala sir
பாஸ்,

சரியா போய் டூ மைக்ரோ ஜாப் என்றப் பகுதியில் தேடிப் பாருங்க பாஸ்,

லிங்க் > http://www.click2m.com/pages/acc/microjobs
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: stellar exchange

Post by Messiah » Wed Aug 20, 2014 9:39 am

Vanthuduchi sir..thank u :)
muralicibi
Posts: 28
Joined: Tue Aug 19, 2014 10:32 pm
Cash on hand: Locked

Re: stellar exchange

Post by muralicibi » Wed Sep 10, 2014 11:32 pm

சார்,நான் ஸ்டெல்லர் உங்களூக்கு மாற்றினேன். தற்போது 20 மட்டும் உள்ளது. அதன் விவரம் என்ன என்பதை தெரிவிக்கவும் நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: stellar exchange

Post by ஆதித்தன் » Thu Sep 11, 2014 6:23 am

muralicibi wrote:சார்,நான் ஸ்டெல்லர் உங்களூக்கு மாற்றினேன். தற்போது 20 மட்டும் உள்ளது. அதன் விவரம் என்ன என்பதை தெரிவிக்கவும் நன்றி
விவரம் தங்களது சாட் பாக்சில் பார்த்துக் கொள்ளவும்.

இதனை ஏற்கனவே நீங்கள் என்னிடம் சாட்டில் கேட்டியிருக்கிறீர்கள் ... அப்பொழுதே பதில் அளித்திருக்கிறேன்.

20 ஸ்டெல்லரினை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”