Page 6 of 10

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Wed Mar 16, 2016 5:47 pm
by ArunStephy
Faucet BOX.com இல் மூன்று transaction செய்திருந்தேன். அதில் ஓன்று மட்டுமே எனக்கு வந்து இருக்கிறது. இன்னும் இரண்டு வரவில்லை. ஆனால் இன்று எனது அட்ரஸ் மாறி இருக்கிறது என்று வருகிறது. அப்படி என்றால் என்னுடைய பழைய bitcoin adress கொடுத்து பயன் படுத்தி வந்த Faucet BOX.com இல் உள்ள அமௌண்ட் எனக்கு add ஆகுமா?

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Wed Mar 16, 2016 6:41 pm
by ஆதித்தன்
ArunStephy wrote:Faucet BOX.com இல் மூன்று transaction செய்திருந்தேன். அதில் ஓன்று மட்டுமே எனக்கு வந்து இருக்கிறது. இன்னும் இரண்டு வரவில்லை. ஆனால் இன்று எனது அட்ரஸ் மாறி இருக்கிறது என்று வருகிறது. அப்படி என்றால் என்னுடைய பழைய bitcoin adress கொடுத்து பயன் படுத்தி வந்த Faucet BOX.com இல் உள்ள அமௌண்ட் எனக்கு add ஆகுமா?

பழைய பிட்காயின் அட்ரஸையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதியதாக ஒவ்வொரு ட்ரான்ஸ்சாக்சனுக்குப் பின்னரும் வரும் பிட்காயின் அட்ரசினையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏதேனும் ஒர் அட்ரசினை தனியாக நோட்பேடில் பதிந்து பயன்படுத்திக் கொள்வது நல்லது.

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Wed Mar 16, 2016 9:34 pm
by ArunStephy
தகவலுக்கு நன்றி sir.

Re: BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Sun May 01, 2016 4:10 pm
by kuttykannan
sir xapoவில் account open பண்ணிட்டேன்...playstore மூலமா ஒரு app download ஆகியிருக்கு...bt எப்படி sir btc wallet address கண்டுபிடிக்கிறது...plzzz sir help me...

Re: BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Sun May 01, 2016 6:36 pm
by ஆதித்தன்
kuttykannan wrote:sir xapoவில் account open பண்ணிட்டேன்...playstore மூலமா ஒரு app download ஆகியிருக்கு...bt எப்படி sir btc wallet address கண்டுபிடிக்கிறது...plzzz sir help me...
[youtube]https://www.youtube.com/watch?v=cLh1bbsW1Po[/youtube]

Re: BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Sun May 01, 2016 10:38 pm
by kuttykannan
thank u sir...

Re: BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Sun May 01, 2016 11:31 pm
by piragash2016
36SdUFPkNQME1BLoiHXP4Sbyfxs3RknJ5N

Re: BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Fri May 13, 2016 5:23 pm
by Charles1
how can I open Bitcoin currency Wallet?

Re: BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Fri May 13, 2016 5:33 pm
by ஆதித்தன்
Charles1 wrote:how can I open Bitcoin currency Wallet?
Fully read this topic's first post.

Re: BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Posted: Wed Jun 08, 2016 8:48 pm
by gowthamath
hi sir iam new join from bitcoin plz help me sir 323T2eVVuoZxnm7GXPsTFn34GymNb4W89c