BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by ஆதித்தன் » Wed May 13, 2015 11:06 am

dhaya1982 wrote:சார்
மறுபடியும் நான் Xapo-ல் login செய்ய முடியவுல்லை
Don't worry your Bitcoins are safe, as usual.
Our system is under scheduled maintenance.
Please try again in about an hour.இப்படித்தான் வருகிறது
மேலும் நீங்கள் எதனை தலைப்பில் பதிவுகள் செய்துள்ளிர்கள் என்றுஎப்படி பார்ப்பது தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது
Xapo வில் நாளை முயற்சிக்கவும்.

எல்லாவற்றையும் படித்துவிட்டால் தேவையானதினை எடுத்துக் கொண்டு தேவையற்றதை விடுத்துவிடலாம்.

ஒர் பெரிய புத்தகத்தினைக் கையில் வைத்துக் கொண்டு, அதில் பணம் என்ற வார்த்தை மட்டும் போதும் என்று தேடினால்... கண்டிப்பாக கடினமாக இருக்கும். அதுவே புத்தகத்தினை படிக்க வேண்டும் என்று படித்தால் நடு நடுவே பணம் என்ற வார்த்தையையும் காணலாம், பணத்தினை எப்படி கொள்கிறார்கள் என்று அறிவினால் சிந்தித்தும் பெறலாம்.

எல்லாம் வேண்டும் என்று அனைத்தினையும் கண்டு தெளிவுறுங்கள்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by dhaya1982 » Wed May 13, 2015 12:44 pm

சார்
VERIFY YOUR IDENTITY கேட்கிறது கொடுத்தால் இப்படி Please verify your address using letters, numbers and dashes only.வருகிறது என்ன செய்ய உதவுங்கள் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by ஆதித்தன் » Wed May 13, 2015 1:04 pm

dhaya1982 wrote:சார்
VERIFY YOUR IDENTITY கேட்கிறது கொடுத்தால் இப்படி Please verify your address using letters, numbers and dashes only.வருகிறது என்ன செய்ய உதவுங்கள் சார்

Please verify your address using letters, numbers and dashes only


இதற்கு அர்த்தம்,

abcd போன்ற எழுத்துக்கள்/letters, 1234 மற்றும் (டஸ்) மட்டும் பயன்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்

மற்றப்படி / , ( இப்படி எல்லாம் கொடுத்தல் கூடாது.

அவ்வாறு இல்லாமல் ... எழுத்தையும் நம்பரையும் மட்டும் அட்ரஸ் காலத்தில் கொடுத்து செயல்படுங்கள்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by dhaya1982 » Thu May 14, 2015 9:46 am

வணக்கம் திரு. ஆதி சார்
xapo.com -ல் Register செய்துவிட்டேன் என்னுடைய bitcoin wallet address 3N67zhijuRxm217kk5ZQobSJBY95QUowYn.
1.அடுத்து Bit coin வாங்க என்னசெய்ய வேண்டும்
2.மேலும் நான் இரண்டு computer-ல் வேலை செய்யக்கூடிய சூழல் உள்ளது இதில் நேரம் கிடைக்கும்போது இரண்டு computer-லும் இந்த ஒரு வேலையை செய்யலாமா ?
3.அப்படி செய்தல் Black செய்துவிடுவார்களா ? உதவுங்கள் தயவுசெய்து
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by ஆதித்தன் » Thu May 14, 2015 9:52 am

dhaya1982 wrote:வணக்கம் திரு. ஆதி சார்
xapo.com -ல் Register செய்துவிட்டேன் என்னுடைய bitcoin wallet address 3N67zhijuRxm217kk5ZQobSJBY95QUowYn.
1.அடுத்து Bit coin வாங்க என்னசெய்ய வேண்டும்
2.மேலும் நான் இரண்டு computer-ல் வேலை செய்யக்கூடிய சூழல் உள்ளது இதில் நேரம் கிடைக்கும்போது இரண்டு computer-லும் இந்த ஒரு வேலையை செய்யலாமா ?
3.அப்படி செய்தல் Black செய்துவிடுவார்களா ? உதவுங்கள் தயவுசெய்து
நல்லது,

1. பிட்காயின் சிறிய அளவில் சம்பாதிக்க கீழ்கண்ட டாபிக்கினை முழுமையாகப் படித்து கொடுக்கப்பட்ட 10 தளங்களிலும் செயல்பட்டு பிட்காயின் பெறுங்கள்..
இலவச பிட்காயின் சைட்ஸ் :: viewtopic.php?f=46&t=12575

2. எந்த கம்ப்யூட்டரில் வேண்டும் என்றாலும் செய்யுங்கள்... இப்பணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

3. எதுவும் செய்யமாட்டார்கள்..

==========================================

என்ன செய்தாலும் படுகையில் கொடுக்கப்படும் புதிய பதிவுகளைப் படிக்க தவறாதீர்கள் ... பணம் என்ற ஒன்றுக்கு வேலை மட்டும் சொல்லுங்கள்.. அறிவுரையும்...சிந்தனையும் தேவையில்லை என்றுச் சொன்னால்... இப்பொழுது சொன்ன பிட்காயின் பணியினை செய்யாமல் சும்மா இருப்பது நல்லது.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by dhaya1982 » Mon May 18, 2015 10:42 am

வணக்கம் திரு. ஆதி சார்
ஏற்கனவே எனது xapo.com -ல் PERSONAL WALLET ADDRESS 3N67zhijuRxm217kk5ZQobSJBY95QUowYn இதுதான் ஆனால் Wallet-ல் தற்போது வேலை செய்ய Wallet உள்ளே சென்றால் PERSONAL WALLET ADDRESS இப்படி 3Dw2baPAAn73jCLxxVVcRMKXM6kJQ1akrD மாறியிருக்கிறது உதவமுடியுமா சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by ஆதித்தன் » Mon May 18, 2015 11:00 am

dhaya1982 wrote:வணக்கம் திரு. ஆதி சார்
ஏற்கனவே எனது xapo.com -ல் PERSONAL WALLET ADDRESS 3N67zhijuRxm217kk5ZQobSJBY95QUowYn இதுதான் ஆனால் Wallet-ல் தற்போது வேலை செய்ய Wallet உள்ளே சென்றால் PERSONAL WALLET ADDRESS இப்படி 3Dw2baPAAn73jCLxxVVcRMKXM6kJQ1akrD மாறியிருக்கிறது உதவமுடியுமா சார்

பழையதையும் பயன்படுத்திக் கொள்ளலாம், தற்போதையதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்... அடுத்தும் ஒவ்வொரு வாரமும் புதிய அட்ரஸ் மாற்றுவார்கள் அது இயல்பு.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by dhaya1982 » Mon May 18, 2015 11:07 am

சார்
இப்படி Wallet Address மாற்றிகொண்டே போனால் நாம்தான் தொடர்ந்து வேலைசெய்கிறோம் என்று எப்படி Btc Coin தளங்களுக்கு உறுதியாக தெரியும் ?
மேலும் அவர்கள் கொடுக்கும் புதிய Wallet Address பயன்படுத்தினால் ஒவ்வொருமுறையும் சில Btc Coin தளங்களில் Register செய்ய வேடியுல்லாதே ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by ஆதித்தன் » Mon May 18, 2015 1:29 pm

dhaya1982 wrote:சார்
இப்படி Wallet Address மாற்றிகொண்டே போனால் நாம்தான் தொடர்ந்து வேலைசெய்கிறோம் என்று எப்படி Btc Coin தளங்களுக்கு உறுதியாக தெரியும் ?
மேலும் அவர்கள் கொடுக்கும் புதிய Wallet Address பயன்படுத்தினால் ஒவ்வொருமுறையும் சில Btc Coin தளங்களில் Register செய்ய வேடியுல்லாதே ?
ஒர் அட்ரசினை டெக்ஸ் பைலில் சேவ் செய்து வைத்துக் கொண்டே, அதனை அனைத்து தளங்களிலும் எல்லா நேரங்களிலும் பயன்படுத்தவும்.



இங்கு அட்ரஸ் மாறியது என்பதற்காக, பழைய அட்ரஸ்க்கு பணம் வராது என்பது இல்லை. அதற்கு பணம் வந்தாலும் உங்களது அக்கவுண்டில் தான் கிரிடிட் ஆகும். ஆகையால் ஒரே அட்ரஸினை பயன்படுத்திக் கொள்ளவும்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by dhaya1982 » Mon May 18, 2015 3:56 pm

சார்
Bitcoin Zebra a/c 8700 sattosi மற்றும் moon bit coin 8289 sattosi உள்ளது ,சென்ற வாரமே 5500 sattosi தாண்டிவிட்டது ஆனாலும் பணம் வரவில்லை எப்படி திரும்ப பெறுவது
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”