BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11736
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

BTC BUY/SELL - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by ஆதித்தன் » Mon Sep 29, 2014 9:59 am

ஆன்லைனில் தற்பொழுது பிரபலமாக இருப்பது டிஜிட்டல் கரன்சி. இந்த டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டினால் நமது வங்கி நடைமுறைக்காக காத்திருக்க வேண்டிய நேரம் ரொம்பவும் மிச்சமடைவதோடு, உடனுக்கூடன் பணம் பரிமாற்றத்தினை சேவைக்கு செலுத்த அல்லது பொருள் வாங்க பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. அதைப்போல், நாம் பொருள் விற்க & ஆன்லைன் சேவைக்கான பணத்தினை வாங்கவும் இந்த பிட்காயின் கரன்சி மிகவும் உதவியாக உள்ளது.

ஆகையால் உங்களிடம் பிட்காயின் டிஜிட்டல் கரன்சி வாலட்/அக்கவுண்ட்) இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக ஒன்றினை, இப்பொழுதே இலவசமாக ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இதன் தேவைப்பாடு உங்களுக்கு அமையும். ஏனெனில் நீங்கள் இங்கு வந்திருப்பது பணம் சம்பாதிக்க, அப்படி பணம் சம்பாதிக்க வந்திருக்கும் நீங்கள், கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே உறுதியான மாத வருவாயினை அடைய முடியும்.

இதோ, உடனே உங்களுக்கான பிட்காயின் அட்ரஸ் ஒன்று ரிஜிஸ்டர் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். பிட்காயின் அட்ரஸ் மூலம், எக்ஸ்போ வாலட்டிற்கு பிட்காயினை வாங்கிக் கொள்ளலாம். அதைப்போல், பிட்காயினை பணமாக உங்களது வங்கிக் கணக்கிற்கும் எக்சேஞ்ச் தளத்திலிருந்து (indiancashier.com) பெற்றுக் கொள்ளலாம்.

பிட்காயின் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய >


ரிஜிஸ்டர் செய்தவுடன் மெயிலுக்கு வரும் அக்டிவேஷன் லிங்க் க்ளிக் செய்து உள்ளே சென்றால் ... உங்களது அக்கவுண்ட் செட்டிங்கில் மொபைல் எண் கொடுத்து வெரிபை செய்துவிடுங்கள். அக்கவுண்ட் செட்டிங் பார்க்க, டாப் ரைட் சைடில் உள்ள ப்ரோபைல் ஐகான் கிளிக் செய்து பார்க்க வேண்டும்..... மொபைல் வெரிபை ஆகிவிட்டது என்றால், அக்கவுண்டில் பிட்காயின் வாலட் க்ளிக் செய்து உங்களது பிட்காயின் அக்கவுண்ட் அட்ரஸ் பார்க்கலாம். உங்களது பிட்காயின் அட்ரசினைப் பயன்படுத்தி அனைத்து பிட்காயின் தளத்திலிருந்தும் பிட்காயின் பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.

ரிஜிஸ்டர் பிட்காயின் அட்ரஸ்::

register Bitcoin Address : Click > http://xapo.com/r/LSX3DCW
login ஆனவுடன் .. கீழ் Bitcoin என்பதனைக் கிளிக் செய்தால் உங்களது பிட்காயின் BTC Address கிடைக்கும். (Wallet Address) ..

Example : My BTC Address : 12kLhzgyky6QmNBt5HEiYC6T6C6drVTzpQ

படத்தில் பிட்காயின் அட்ரஸ் :: 33nztPboHx3rKWz4UfyDv7m5yBLCCtrufo



படம் பார்க்க >
Image
பிட்காயின் BUY & SELL, Wallet (all in one) ரிஜிஸ்டர் செய்ய >

பான் கார்டு இல்லாதவர்கள், யுனோகாயின் தளத்தில் அக்கவுண்ட் வெரிபை செய்ய முடியாதவர்கள் கீழ் உள்ள லிங்க் மூலம் பிட்காயின் வாலட் அக்கவுண்டினை எக்ஸ்போ தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். எக்ஸ்போ தளத்தில் உள்ள பிட்காயினை என்னிடம் கொடுத்து பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். அதைப்போல் என்னிடம் பிட்காயினும் தேவைக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

பிட்காயின் Wallet அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்ய >
svjram
Posts: 47
Joined: Sun Jul 21, 2013 1:18 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by svjram » Tue Apr 14, 2015 11:19 am

தாங்கள் கூறியபடி xapo.com -ல் create செய்துள்ள என்னுடைய bitcoin wallet address

3Q9MwxaBuxQNDArRkXviEPnV34RAwGpiLR
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11736
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by ஆதித்தன் » Tue Apr 14, 2015 12:01 pm

svjram wrote:தாங்கள் கூறியபடி xapo.com -ல் create செய்துள்ள என்னுடைய bitcoin wallet address

3Q9MwxaBuxQNDArRkXviEPnV34RAwGpiLR

Exchange done :ro: :ro:
Suganyaganes
Posts: 1
Joined: Tue Apr 21, 2015 12:03 pm
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by Suganyaganes » Thu Apr 23, 2015 12:50 pm

hello sir this is my new wallet address 35PzFS6RKhDuei9tbE8rnu2ohC6CboKC44
alokkumar
Posts: 1
Joined: Wed Apr 29, 2015 2:29 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by alokkumar » Wed Apr 29, 2015 4:58 am

தாங்கள் கூறியபடி xapo.com -ல் create செய்துள்ள என்னுடைய bitcoin wallet address

39LxU3jpxoyjmKng1BqNER9UpzW1vHGtm7
சாந்திவி
Posts: 350
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by சாந்திவி » Sun May 03, 2015 8:50 pm

hello sir
naan btc register seithu viten
btc wallwt address
3DwRHCJP5wkgTVKmtw1pXCGgJgXb3teZ9a
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by satkunan » Mon May 04, 2015 9:00 pm

Xapo இருந்து பிட் கோயன் அனுப்புவது எப்படி சற்று விளக்கவும் ஆதி சார்

சற்குணன்
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by dhaya1982 » Wed May 13, 2015 10:19 am

வணக்கம் திரு.ஆதி சார்
Xapo BTC-ல் பகுதியில் wallet >Receive உள்ளே சென்றால் address verify கேட்கிறது MY WALLET ADDRESS
You will only be able to view your Wallet and Vault addresses after you verify your identity.


VERIFY IDENTITY கொடுத்தபிறகும் இப்படித்தான் வருகிறது WALLET ADDRESS கிடைக்கவில்லை
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11736
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by ஆதித்தன் » Wed May 13, 2015 10:24 am

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
Xapo BTC-ல் பகுதியில் wallet >Receive உள்ளே சென்றால் address verify கேட்கிறது MY WALLET ADDRESS
You will only be able to view your Wallet and Vault addresses after you verify your identity.


VERIFY IDENTITY கொடுத்தபிறகும் இப்படித்தான் வருகிறது WALLET ADDRESS கிடைக்கவில்லை
verify identity பகுதியில் என்ன கொடுத்தீர்கள்? மற்றும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கான பேஜ் ஸ்கிரின்சாட் கொடுத்தீர்கள் என்றால் பார்த்து யோசிக்கலாம்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC - Bitcoin Crypto Currency Wallet - Register Free

Post by dhaya1982 » Wed May 13, 2015 10:42 am

சார்
மறுபடியும் நான் Xapo-ல் login செய்ய முடியவுல்லை
Don't worry your Bitcoins are safe, as usual.
Our system is under scheduled maintenance.
Please try again in about an hour.இப்படித்தான் வருகிறது
மேலும் நீங்கள் எதனை தலைப்பில் பதிவுகள் செய்துள்ளிர்கள் என்றுஎப்படி பார்ப்பது தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”