பேஸ்புக் ஐடி இரண்டு மூன்று உள்ளதா, இந்த ஜாப் உங்களுக்கு

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பேஸ்புக் ஐடி இரண்டு மூன்று உள்ளதா, இந்த ஜாப் உங்களுக்கு

Post by ஆதித்தன் » Sun Aug 10, 2014 12:56 pm

பேஸ்புக் ஐடி இரண்டு மூன்று வைத்து இயங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தற்பொழுது ஒர் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

மிகவும் எளிதாக 5 நிமிடத்தில் ரூ.1000 முதல் ... பல ஆயிரம் வரை சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு.

ஒரே கணிணி/IP மூலம் எத்தனை கணக்கு வேண்டும் என்றாலும், உங்களது பழைய பேஸ்புக் ஐடி கொண்டு ரிஜிஸ்டர் செய்யலாம். (அதற்காக புதியதாக ஒர் பேஸ்புக் கணக்கினை உருவாக்கி முயற்சிக்காதீர்கள், பலன் கிடைக்காது.)

நண்பர்கள் இருக்கிறார்கள் என்றுச் சொன்னால், அவர்களிடம் பேஸ்புக் ஐடி பாஸ்வர்டு வாங்கி நீங்களே, ஒர் கணக்கினை உருவாக்கி பணம் ஆக்கிக் கொள்ளும் அதிர்ஷ்டமும் இங்கு உள்ளது.

சரி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

1. launch.stellar.org

என்ற தளத்தில் ஒர் கணக்கினை ரிஜிஸ்டர் செய்யுங்கள்.

2. பேஸ்புக் ஐடி கொண்டு லாக்கின் செய்து, ஓகே கொடுத்து கனெக்ட் செய்யுங்கள்.

3. ஒர் இமெயில் ஐடியினை கொடுத்து ரெகவர் கீ கோர்டு வாங்கி கண்பார்ம் செய்யுங்கள்.

4. பேலன்சாக இருக்கும் தொகையில் 100 பாயிண்டினை எனது பெயரான todaywork என்பதற்கு அனுப்பி வையுங்கள்.

பேலன்ஸே இல்லையே எப்படி அனுப்புவது என்றுச் சொன்னால், மீண்டும் நாளை ..நாளை பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கான தொகை இணைக்கப்பட்டுவிடும். ஒவ்வொரு ஐடிக்கும் இலவசமாக 4000 பாயிண்ட்ஸ் கிடைக்கும்,

கணக்கினை அக்டிவேட் செய்வதற்காக நீங்கள் எனக்கு அனுப்பிய 100 பாயிண்ட்ஸ் உங்களிடமே திரும்ப வந்துவிடும் ... மீதம் இருக்கும் பேலன்ஸ் பாயிண்டையும் எனக்கே திரும்பவும் அனுப்பிவிட்டுச் சொன்னால், தொகைக்கு ஏற்ப பணம் கொடுப்பேன். 1000 பாயிண்ட் = 100 ரூபாய்.

சர்வ சாதரணமாக 10 ஐடி முதல் ... எவ்வளவு ஐடி வேண்டும் என்றாலும் இன்றே நீங்கள் உருவாக்கி பாயிண்டினை என்னிடம் கொடுங்கள் பணத்தினை நான் கொடுக்கிறேன்.

என்னைத் தொடர்பு கொள்ள - ஆதித்தன் 9003032100 ( ஸ்டெல்லர் தகவல் என்று குறிப்பிட்டு பேசவும்)


நன்றி.
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Re: பேஸ்புக் ஐடி இரண்டு மூன்று உள்ளதா, இந்த ஜாப் உங்களுக்கு

Post by muruganmk » Sun Aug 10, 2014 3:39 pm

சார் இப்படி வருது

Our spam detection checks say your Facebook account isn't eligible. If you are a legitimate user, we apologize and are improving our detection algorithms. And we will release new ways to grab stellars soon, so please check back.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேஸ்புக் ஐடி இரண்டு மூன்று உள்ளதா, இந்த ஜாப் உங்களுக்கு

Post by ஆதித்தன் » Sun Aug 10, 2014 3:56 pm

வேறு பழைய ஐடிக்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: பேஸ்புக் ஐடி இரண்டு மூன்று உள்ளதா, இந்த ஜாப் உங்களுக்கு

Post by Messiah » Sun Aug 10, 2014 6:20 pm

sir..nan 3000 en balance la irunthu anupunen sir paravala..nenga evalavo iruko avalavo anupa sonninga so na enta iruntha 3000 balance la irunthu anupiten sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேஸ்புக் ஐடி இரண்டு மூன்று உள்ளதா, இந்த ஜாப் உங்களுக்கு

Post by ஆதித்தன் » Sun Aug 10, 2014 7:16 pm

Messiah wrote:sir..nan 3000 en balance la irunthu anupunen sir paravala..nenga evalavo iruko avalavo anupa sonninga so na enta iruntha 3000 balance la irunthu anupiten sir

இதற்கான டாஸ்க் ஒன்று சப்மிட் செய்திருக்கிறேன், அனுப்பி வைத்த ஸ்டெல்லர் யூசர் நேம் கொடுத்து கிரிடிட் கொடுத்து சப்மிட் செய்யவும்.

task name: STR 3 minute work - Sign Up - Confirm - Connect Facebook - Sent
Messiah
Posts: 121
Joined: Wed Jun 11, 2014 1:17 pm
Cash on hand: Locked

Re: பேஸ்புக் ஐடி இரண்டு மூன்று உள்ளதா, இந்த ஜாப் உங்களுக்கு

Post by Messiah » Mon Aug 11, 2014 4:27 pm

thank u sir :) i got it :) (y)
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”