கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by ஆதித்தன் » Mon Oct 06, 2014 11:58 pm

பாலாஜி DPJ wrote:Hello Sir I want $150 on PerfectMoney or Bitcoin. Can You arrange it for me?
தங்களுக்கும் எனக்கு லக்கு இல்லை என நினைக்கிறேன்.. இன்று வந்த அனைத்தினையும் தீர்த்துவிட்டேன்.


இனி அடுத்ததாக $150 பார்க்க கண்டிப்பாக ஒர் வாரத்திற்கும் மேல் ஆகும். பெர்பக்ட் மணியில் 50-க்கு மேல் பேலன்ஸ் ஏறிவிட்டால் கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.
பாலாஜி DPJ
Posts: 127
Joined: Sat Jul 26, 2014 2:15 am
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by பாலாஜி DPJ » Tue Oct 07, 2014 7:37 pm

ஆதித்தன் wrote:
பாலாஜி DPJ wrote:Hello Sir I want $150 on PerfectMoney or Bitcoin. Can You arrange it for me?
தங்களுக்கும் எனக்கு லக்கு இல்லை என நினைக்கிறேன்.. இன்று வந்த அனைத்தினையும் தீர்த்துவிட்டேன்.


இனி அடுத்ததாக $150 பார்க்க கண்டிப்பாக ஒர் வாரத்திற்கும் மேல் ஆகும். பெர்பக்ட் மணியில் 50-க்கு மேல் பேலன்ஸ் ஏறிவிட்டால் கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.
Thank you sir. Please inform me. Very urgent
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by raguveer23 » Thu Oct 09, 2014 12:30 am

அட பொறுமையா இரு நமக்கும் காலம் வரும்
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by தயாளன் » Thu Oct 16, 2014 1:40 pm

சார் உங்களது sbi a/c க்கு பணம் அனுப்பி விட்டேன். எனது ஸ்க்ரில் a/c க்கு 2 $ தயவு செய்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
ஸ்க்ரில் email id- tk_raja2004@yahoo.co.in
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by ஆதித்தன் » Thu Oct 16, 2014 1:46 pm

தயாளன் wrote:சார் உங்களது sbi a/c க்கு பணம் அனுப்பி விட்டேன். எனது ஸ்க்ரில் a/c க்கு 2 $ தயவு செய்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
ஸ்க்ரில் email id- tk_raja2004@yahoo.co.in
அனுப்பிவிட்டேன் ... :ros:
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by தயாளன் » Thu Oct 16, 2014 1:49 pm

ஆதித்தன் wrote:
தயாளன் wrote:சார் உங்களது sbi a/c க்கு பணம் அனுப்பி விட்டேன். எனது ஸ்க்ரில் a/c க்கு 2 $ தயவு செய்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
ஸ்க்ரில் email id- tk_raja2004@yahoo.co.in
அனுப்பிவிட்டேன் ... :ros:
மிக்க நன்றி சார்.
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by தயாளன் » Fri Oct 31, 2014 12:20 pm

சார் .perfect money எவ்வளவு $ தங்களிடமிருந்து கிடைக்கும்.my id-U8009463
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by ஆதித்தன் » Fri Oct 31, 2014 12:28 pm

தயாளன் wrote:சார் .perfect money எவ்வளவு $ தங்களிடமிருந்து கிடைக்கும்.my id-U8009463

இந்தத் தொகை எதற்காக தேவைப்படுகிறது என்றுச் சொன்னால்.. அதற்குத் தகுந்தாற்போல் .... என்னிடம் அங்கங்கு இருக்கும் பேலன்சினை வைத்து எதில் கொடுக்கலாம் என்று தீர்மானிக்க வசதியாக இருக்கும்.

பேய்சா ஐடி கொடுத்தால் ... என்னிடம் ஒர் பெண்டிங்கில் இருக்கும் பைனான்சியல் சீக்குவன்ஸ் அக்கவுண்டினை க்ளோஸ் செய்திடுவேன்...
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by தயாளன் » Fri Oct 31, 2014 12:46 pm

ஆதித்தன் wrote:
தயாளன் wrote:சார் .perfect money எவ்வளவு $ தங்களிடமிருந்து கிடைக்கும்.my id-U8009463

இந்தத் தொகை எதற்காக தேவைப்படுகிறது என்றுச் சொன்னால்.. அதற்குத் தகுந்தாற்போல் .... என்னிடம் அங்கங்கு இருக்கும் பேலன்சினை வைத்து எதில் கொடுக்கலாம் என்று தீர்மானிக்க வசதியாக இருக்கும்.

பேய்சா ஐடி கொடுத்தால் ... என்னிடம் ஒர் பெண்டிங்கில் இருக்கும் பைனான்சியல் சீக்குவன்ஸ் அக்கவுண்டினை க்ளோஸ் செய்திடுவேன்...
paidverts-க்கு தேவை படுகிறது.perfect money மூலம் add செய்தால் fees இல்லை .அதனால் கேட்டேன்.payza வுக்கு வேண்டாம்.அதில் fees அதிகம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம்

Post by ஆதித்தன் » Fri Oct 31, 2014 1:01 pm

தயாளன் wrote:
paidverts-க்கு தேவை படுகிறது.perfect money மூலம் add செய்தால் fees இல்லை .அதனால் கேட்டேன்.payza வுக்கு வேண்டாம்.அதில் fees அதிகம்.
okey ... செவ்வாய்க்கிழமை வரும் தொகையில் கொடுக்கிறேன்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”