Web Money

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
muruganmk
Posts: 435
Joined: Wed Sep 04, 2013 6:59 pm
Cash on hand: Locked

Web Money

Post by muruganmk » Mon Aug 04, 2014 1:40 pm

ஆன்லைன் வேலை செய்பவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஒன்று தான் Webmoney account

வெப் மனி கணக்கு உருவாக்குவது எப்படி : (step by step)

1. வலைத்தளம் செல்ல சொடுக்குங்க http://wmtransfer.com/

2. SIGNUP பட்டன் க்ளிக் பண்ணுங்க

3. உங்களுடைய சரியான மொபைல் நம்பரை டைப் செய்யுங்கள் இது கணக்கு சரி பார்பிற்காக கண்டிப்பாக இந்தியா என்றால் +91 என்று டைப் செய்த பிறகு உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்யுங்கள்.

4.அடுத்து உங்களுடைய பர்சனல் விவரங்களை சேர்க்கவும் (Address, Zip Code, State, Country)


5. உங்களுடைய பர்சனல் விவரங்களை கொடுத்த பிறகு உங்களுடைய மெயில் க்கு VERIFICATION CODE வந்து இருக்கும் (Inbox or Spam)


6. VERIFICATION CODE யை க்ளிக் செய்து VERIFICATION செய்து கொள்ளுங்கள்

7. அடுத்து உங்கள் mobile க்கு VERIFICATION CODE வரும்

8. MOBILE VERIFICATION சரியாக கொடுத்து விடுங்கள்


9. மொபைல் VERIFICATION முடிந்தவுடன் வெப் மனி கணக்கிற்கான Password கொடுங்க


10. இந்த அனைத்தையும் செய்து முடித்த பிறகு உங்களுக்கு WMID நம்பர்

உங்கள் கணக்கிற்கு இருக்கும் இந்த நம்பரை Notebad அல்லது Notebook ல

சேமித்து வைத்து கொள்ளுங்கள்

11. அடுத்து வெப் மனி Z-PURSE Number உருவாக்க வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று

12.வெப் மனி தளத்தில் லொகின் செய்யுங்கள் http://wmtransfer.com/

13.உங்களுடய வெப் மனி முகப்பு (home ) பக்கத்தில் இருக்கும் Create New Web Money Z-PURSE Number என்பதை க்ளிக் செய்யுங்கள்

14. Select Currency என்ற இடத்தில் WMZ – Equivalent USD க்ளிக் செய்து I Accept the Terms of the Agreement என்பதை டிக் செய்து விட்டு

15. Create Button என்பதை க்ளிக் செய்யுங்கள்

16. இப்பொழுது Z-PURSE Number உங்களுடைய முகப்பு பக்கத்தில் இருக்கும்

17. Purses List “0.00 wmz”. என்று இருக்கும் இதனை க்ளிக் செய்யுங்கள்

18. இப்பொழுது Z213465870912 இது போன்று உங்களுக்கு கிடைக்கும்

19.இந்த Z-PURSE Number யை NotePad அல்லது Notebook ல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்

இனி நீங்கள் ஆன்லைன் வேலையில் பேமன்ட் option ல் webmoney என்று
இருந்தால் இந்த Z-PURSE Number யை கொடுத்தால் போதும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Web Money

Post by ஆதித்தன் » Mon Aug 04, 2014 7:34 pm

நல்ல பயனுள்ள தகவல் ...
பாலாஜி DPJ
Posts: 127
Joined: Sat Jul 26, 2014 2:15 am
Cash on hand: Locked

Re: Web Money

Post by பாலாஜி DPJ » Mon Aug 04, 2014 10:34 pm

You can Exchange Webmoney money to PayPal Account by http://rchange.net/?ref=2236039
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”