ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by nathankp » Wed Feb 26, 2014 8:49 pm

ஆதித்தன் wrote:
nathankp wrote: நான் முதல் முறை அனுப்பிய மெயில்க்கு ஒரு case created ஒரு என் உடன் மெயில் வந்தது , அதிலிருந்து & skriil pageஇல் இருந்தும் id யுடன் மெயில் அனுப்பிவருகிறேன் ,.
நீங்கள் மேலா குறிப்பிட ( சப்போர்ட் டிக்கெட் ஒபன்) இது எங்கு இருக்கிறது ,.

படிப்படியாக தெளிவாக தகவல் பதிவிடுங்கள் .
நன்றி
Skrill அக்கவுண்டுக்குள் லாக்கின் ஆனவுடன், முதலில் Help என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். 2வது Account Activation என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து அடுத்தப் பக்கத்திற்குள் செல்லுங்கள்.

இப்பொழுது ரைட் சைடில் Contact US என்ற ஒர் பாக்ஸ் இருக்கும், அதனைக் க்ளிக் செய்து, உங்களது பிரச்சனைக்கு டிக்கெட் ஒபன் செய்யுங்கள்.
நன்றி

நீங்கள் சொன்னது மாதிரியே மெயில் அனுப்பிருக்கேன்,.
எப்படின்னு கிழா பதிவில் ,.

1. help
2. account verification = (activation) word இல்லை , இது okவா.
3. Email Us Skrill Help Team
xxxxxxxxxxxx Please fill out the form below and we'll try and get back to you as soon as possible.
Please enter your message
Hi skrill team
I am xxxxxxxxxxxx .
My ID is xxxxxxxxxxxx
My email id&skrill id is xxxxxxxxxxxxxxx
now i stuck with verification process,.
I have Send my documents to you.
kindly verify my document .
Regards
kamalanathankp
4.category
account
5.issue
verification
submit.
சரியா ?
id document uploadla
case மெயில்ல அப்படியா reply பண்ணிட்டேன் ,.
skriil site
id document upload method சொல்லுங்க சார் ,.
நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by ஆதித்தன் » Wed Feb 26, 2014 9:05 pm

nathankp wrote:
ஆதித்தன் wrote: Hi skrill team
I am xxxxxxxxxxxx .
My ID is xxxxxxxxxxxx
My email id&skrill id is xxxxxxxxxxxxxxx
now i stuck with verification process,.
I have Send my documents to you.
kindly verify my document .
Regards
kamalanathankp
4.category
account
5.issue
verification
submit.
சரியா ?
id document uploadla
case மெயில்ல அப்படியா reply பண்ணிட்டேன் ,.
skriil site
id document upload method சொல்லுங்க சார் ,.
நன்றி

sir,

Debit card verification செய்யணும்னா, அவங்க டெபிட் செய்த தொகை விவரத்தினை கொடுக்க வேண்டும். மேலும் ரிப்லே மெயிலில் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் கொடுக்கணும்.

அக்கவுண்ட் வெரிபிகேஷன் செய்யணும்னா, டாக்குமென்ட் ப்ரூப் சப்மிட் செய்துவிட்டு மெயில் அனுப்ப வேண்டும்.

டாக்குமெண்ட் சப்மிட் செய்ய,
Settings > Verification > அதற்கு கீழ் பார்த்தால், find out more என்ற லிங்க் இருக்கும். அதனைக் கிளிக் செய்து திறக்கும் பக்கத்தில், நடுவில் upload document என்றப் பட்டன் இருக்கும், அதனைக் க்ளிக் செய்து, ஒவ்வொரு டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும். ID Proof front & back , Address Proof.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by nathankp » Wed Feb 26, 2014 11:39 pm

இரவு வணக்கம் .

மன்னிக்கவும் ,
நான் போன வாரம் உங்களிடம் செல்போன்னில் பேசினேன் ,
அதற்கு மறுநாள் முதல் எனக்கு அம்மை நோய் தாக்கியது இன்றைக்கு தான் உடல் பழைய நிலைக்கு திரும்ப தொடங்கிது,.
நீங்கள் பதிவில் சொன்ன தகவல் நான் ஏற்கனவே பெற்றது ,.
நான் கேட்க நினைப்பதை நாளைக்கு காலை உங்களுக்கு போன் கேட்கிறேன்,
நன்றி.
nathankp
Posts: 81
Joined: Sat Nov 16, 2013 8:13 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by nathankp » Sun Mar 02, 2014 11:34 pm

nathankp wrote:
ஆதித்தன் wrote:
nathankp wrote:

sir,

Debit card verification செய்யணும்னா, அவங்க டெபிட் செய்த தொகை விவரத்தினை கொடுக்க வேண்டும். மேலும் ரிப்லே மெயிலில் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் கொடுக்கணும்.

அக்கவுண்ட் வெரிபிகேஷன் செய்யணும்னா, டாக்குமென்ட் ப்ரூப் சப்மிட் செய்துவிட்டு மெயில் அனுப்ப வேண்டும்.

டாக்குமெண்ட் சப்மிட் செய்ய,
Settings > Verification > அதற்கு கீழ் பார்த்தால், find out more என்ற லிங்க் இருக்கும். அதனைக் கிளிக் செய்து திறக்கும் பக்கத்தில், நடுவில் upload document என்றப் பட்டன் இருக்கும், அதனைக் க்ளிக் செய்து, ஒவ்வொரு டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும். ID Proof front & back , Address Proof.
இரவு வணக்கம் .

மன்னிக்கவும் ,
நான் போன வாரம் உங்களிடம் செல்போன்னில் பேசினேன் ,
அதற்கு மறுநாள் முதல் எனக்கு அம்மை நோய் தாக்கியது இன்றைக்கு தான் உடல் பழைய நிலைக்கு திரும்ப தொடங்கிது,.
நீங்கள் பதிவில் சொன்ன தகவல் நான் ஏற்கனவே பெற்றது ,.
நான் கேட்க நினைப்பதை நாளைக்கு காலை உங்களுக்கு போன் கேட்கிறேன்,
நன்றி.

இரவு வணக்கம் சார்
ஒரு நல்ல செய்தி ஒரு வழியாக skrillஇல் எல்ல தடைகளும் முடிந்தது அப்ப்ரோவேல் பெற்றுவிட்டேன்.
நன்றி.

நான் 5.00$ dollar sequence சேரனும்
5.00$ உங்கள் skrill அக்கௌண்டில் deposit செய்துவிட்டேன் .
அக்கௌன்ட்ல சரி பார்க்கவும் .
நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by ஆதித்தன் » Mon Mar 03, 2014 12:02 am

nathankp wrote: ஒரு நல்ல செய்தி ஒரு வழியாக skrillஇல் எல்ல தடைகளும் முடிந்தது அப்ப்ரோவேல் பெற்றுவிட்டேன்.
நன்றி.

நான் 5.00$ dollar sequence சேரனும்
5.00$ உங்கள் skrill அக்கௌண்டில் deposit செய்துவிட்டேன் .
அக்கௌன்ட்ல சரி பார்க்கவும் .
நன்றி
ஆம், 5 டாலர் வந்துள்ளது;

உங்களது பெயர் என்னும் சிறிது நேரத்தில் இடம் பெற்றுவிடும்...

வரிசை சரிபார்க்க > http://financialsequence.padugai.com
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by mathiworld » Sun Jun 22, 2014 10:29 pm

1. நானும் இந்த வரிசையில் சேர அதிக பட்சம் எவளவு செலுத்த முடியும்.
2. பிறகு நீங்கள் தரும் payout எந்த முறையில் நான் பெற்று கொள்வது. தெளிவாக விளக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by ஆதித்தன் » Sun Jun 22, 2014 10:36 pm

mathiworld wrote:1. நானும் இந்த வரிசையில் சேர அதிக பட்சம் எவளவு செலுத்த முடியும்.
2. பிறகு நீங்கள் தரும் payout எந்த முறையில் நான் பெற்று கொள்வது. தெளிவாக விளக்கவும்.
1.
குறைந்தது, 1 நுழைவு - $5
அதிகப்பட்சம் - 100 நுழைவு - $500

2. அவ்வப்பொழுது வரும் இலாபத்தினை அனுப்பவது ஸ்கிரில் வழியாக.

மொத்தமாக அனுப்பலாம் என்றால், லோக்கல் பேங்க் ட்ரான்ஸ்பர் கூட கேட்டுக் கொண்டால் ஏற்கப்படும்.
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by mathiworld » Sun Jun 22, 2014 10:50 pm

எனது skrill il உள்ள பணத்தினை உங்களுக்கு எப்படி அனுப்புவது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by ஆதித்தன் » Sun Jun 22, 2014 11:37 pm

mathiworld wrote:எனது skrill il உள்ள பணத்தினை உங்களுக்கு எப்படி அனுப்புவது?
send என்ற ஆப்சனைக் க்ளிக் செய்து, எனது ஸ்கிரில் மெயில் ஐடியினைக் கொடுத்து அனுப்பிக் கொள்ளலாம்.

ஸ்கிரில் ஐடி, டெபாசிட் ஆப்சன் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. >
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: ONLINE PAYMENT GATEWAY, Skrill - Signup Now

Post by mathiworld » Wed Jun 25, 2014 12:32 am

எனது பிறந்த தேதி இன்னும் நிருபணம் ஆகவில்லை ஆனது நானு நிதி வரிசையேல் சேர்ந்து கொள்கிறேன்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”