PAYZA A/C

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

PAYZA A/C

Post by ASVM » Mon Jan 06, 2014 9:39 am

NEOBUX யிலிருந்து$2.65USD பேசாவுக்கு வந்தச்சு , பேசாவிலிருந்து எப்படி வித்ட்ரா செய்வது. விளக்கம் செல்லுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PAYZA A/C

Post by ஆதித்தன் » Mon Jan 06, 2014 9:53 am

SEND FUNDS என்ற ஆப்சனைத் தேர்வு செய்து எனது பேசா அக்கவுண்டுக்கு அனுப்பி வைத்தால், நான் எனது லோக்கல் பேங்க் அக்கவுண்ட் மூலம் பணத்தினைக் கொடுத்துவிடுகிறேன்.

குறைந்தப் பற்றம் ரூ.300+/$7.00 அனுப்பவும் ..

பேசா மெயில் ஐடி : selvaathithan@hotmail.com

டாலர் ரேட் அன்றைய ரேட்டின்படி கனவர்ட் செய்யப்படும், மேலும் பேசா ப்ராசஸ் பீஸ் அதிகம் என்பதால், அதுவும் என்ன எடுக்கிறார்களோ அதனைக் கழித்துவிட்டுத்தான் பணம் அனுப்பப்படும்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: PAYZA A/C

Post by ASVM » Mon Jan 06, 2014 2:46 pm

$7 யிருந்தான் மாற்றம்முடியுமா? நேரடியாக என் ACCOUNTக்கு வரதா? help sir.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PAYZA A/C

Post by ஆதித்தன் » Mon Jan 06, 2014 2:58 pm

ASVM wrote:$7 யிருந்தான் மாற்றம்முடியுமா? நேரடியாக என் ACCOUNTக்கு வரதா? help sir.
இந்திய சட்டப்படி அவர்களால், இப்போது நேரடியாக உங்களது வங்கிக்கு பணம் அனுப்ப முடியாது.

2 டாலரினை எனக்கு அனுப்பினால்... வருவது 1.50 டாலர் / ரூ.90

என்னும் கொஞ்சம் பேலன்ஸ் சேர்த்துவிட்டு மொத்தமாக 10 டாலர், 20 டாலர் என்று அனுப்புங்கள். நான் உங்களது வங்கிக்கு அனுப்புகிறேன். அவ்ளதான் என்னால் பண்ண முடியும்.

அதுவும், ஒவ்வொருமுறையும் பணத்தினை அனுப்புவதற்கு முன் இங்கு ஒர்முறைச் சொல்லிவிடுங்கள். ஏனெனில் அதிகத் தொகை சேர்ந்தால் எனக்கும் பலன் இல்லாமல் அங்கு தேங்கிவிடும்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”