ஆதி எனக்கு ஒரு உதவி

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

ஆதி எனக்கு ஒரு உதவி

Post by mnsmani » Fri Nov 29, 2013 4:38 pm

ஆதி, சில நாட்கள் ஃபோரெக்ஸ் டெமொவில் பயிற்சி எடுத்துவிட்டு இன்று பனம் செலுத்தலாம் என்று நான்கு முறை paypalல் முயற்சித்து நன்கு முறையும் 64.93 ரூபாய் debit ஆனதுதான் மிச்சம். தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதற்கு உங்கள் கணக்கிலிருந்து பனம் எடுக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். மேலும் என்னிடமிருந்து எடுத்த தொகையை ஒரு மாதத்திற்குள் திரும்ப செலுத்துவதாக சொல்லியிருக்கின்றனர். இப்போது நான் பனம் செலுத்த வேறு ஏதேனும் வழி இருக்கிறதா.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by ஆதித்தன் » Fri Nov 29, 2013 4:48 pm

இது மாதக் கடைசி மட்டுமில்லாது, ஆண்டு வருவாய் சப்மிட் செய்ய வேண்டிய காலக்கட்டம் என்பதால் பலர், தங்களது வருவாயினை டாலர்களாக மாற்றிக் கொண்டிருப்பதாக பேப்பரில் படிக்க நேரிட்டது. ஆகையால் ஆர்பிஐ, சற்று கடிவாளம் போட்டிருக்கலாம்.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் USD/INR=66+ இருந்த காலக்கட்டத்திலும் இவ்வாறு கடிவாளம் இருந்ததால் பலரால் டெபாசிட் செய்ய முடியாமல் இருந்தது.


===========================================================

தங்களால் ஏன் முதல் கட்ட முயற்சியில் வெற்றியடைய முடியாமல் தோல்வியினை அடைந்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால், மார்க்கெட்டில் அதிகப்படியான லிவ்ரேஜ் பயன்படுத்துதல் கூடாது. அதாவது 1:10 = 100 $ : 1000 டாலர் ஆர்டர் = 0.01-இல் தான் ஆர்டர் போட வேண்டும்.


அதுமட்டுமில்லாமல், ஆர்டர் போடுவதற்கு முன்னர் ஒர் தடவைக்கு பலமுறை யோசித்து இறங்குங்கள், இறங்கிவிட்டால் தோல்வியில் திரும்பாதீர்கள். அதே நேரத்தில் சின்னச் சின்ன இலாபத்தினை உடனுக்கூடன் எடுத்துவிடுங்கள்.

ஒர் தடவை இலாபத்துடன் வெளிவந்தால், அடுத்து இறங்குவதற்கும் நிறைய யோசியுங்கள்.

இவ்வாறு ட்ரேடிங்க் கட்டுப்பாடுகள் உங்களிடம் முழுமையாக இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால், சொல்லுங்கள் ... என்னால் தற்போதைய சூழலில் 100 ட்ரான்ஸ்பர் செய்ய முடியும்.

அதற்கு நான் கொடுக்கும், பார்ம் ஒன்றினை நிரப்பி சைன் போட்டு, ஸ்கேன் செய்து FXPRO BACK OFFICE டீம்க்கு மெயில் அனுப்பி அப்ரூவல் வாங்குங்கள்.


அப்ரூவல் வாங்கிவிட்டு, டாலர்க்கான தொகையினை எனது வங்கிக்கு டெபாசிட் செய்துவிட்டுச் சொன்னால், னான் எனது FxPro அக்கவுண்டில் இருந்து 100 டாலர் ட்ரான்ஸ்பர் செய்கிறேன்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by mnsmani » Fri Nov 29, 2013 5:32 pm

நான் செய்த தவறுகள் நிறைய.(போரெக்ஸில் இறங்குபவர்கள் எனது அனுபவத்தை பாடமாக கொள்ளுங்கள்)
முதலாவது 0.18 வரை ஆரடர் போட்டது. லாபம் அந்தளவிற்கு வரும் என்ற நினைப்பிலிருந்த நான் நட்டமும் அதேபோல் வரும் என்று என்ன தவறியது.
இரண்டாவது எனது கணனி எனக்கு எதிராக சதி செய்தது. இதற்கு முழுமுதற்காரனம் வீட்டில் ups வைத்துவிட்டதால் கணனியின் UPS ஐ கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் கணனி அதன் UPS யோடுதான் இனைந்திருக்கும். அதன் பேட்டரி பழுதுபட்டதாம் main UPS trip ஆகும் போது இது off ஆகிவிடும். இதனால் பல முறை கணனி off ஆகி OS காலியாகிவிட்டது. அது சமயம் நான் போட்டிருந்த ஒர்ர்டர் ஒன்று கிடு கிடு என உயர்ந்து ஒரே நாளில் 60 டாலர் பக்கமாக லாஸ். ஆக போரெக்ஸில் ஈடுபடும்போது இதை எல்லாம் சரி செய்து கொள்ளுங்கள்.
அடுத்தது மன அழுத்தம் மற்றும் திடீர் வேலைகள். ஒரு ஆர்டரை போட்டுவிட்டு காத்திருக்கும்போது முக்கியமான போன்கால்கள் வரும். உடன் அலுவலகம் வர சொல்வார்கள். இந்த அர்டரை என்ன செய்வது என்று தெரியாது. சரி என்று ஒரு TP/ SL போட்டுவிட்டு அலுவலகம் சென்று திரும்பிவந்தால் TPக்கு சற்று கீழ்வரை மார்கெட் வந்து திரும்பியிருக்கும். ஆக அதுவும் SL ஐ தொட்டு லாஸ். ஆக உங்கள் வேலைகளை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு முழுமனதோடு இதில் ஈடுபடுங்கள்.
அடுத்து இனைய இனைப்பு. பல சமயம் எனது இனைப்பு துண்டிக்கபட்டு, அது கூட தெரியாமல், நீண்ட நேரமாக மார்கெட் ஒரே இடத்தில் நிற்கிறதே என்று பார்த்தால் இனைப்பு துண்டிக்கபட்டிருக்கும்.ஆக இனிய இனைப்பில் கவணம் தேவை.
இதெல்லாம் நான் செய்த தவறுகள். Forex ல் ஈடுபடபோகும் புதியவர்கள் இவை யாவிலும் கவணம் தேவை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by ஆதித்தன் » Fri Nov 29, 2013 6:34 pm

அனுபவமே ஒர் நல்ல பாடம்.


எப்படி இலாபத்தினை எடுக்கத் தவறினால் விட்டு ஓடுகிறதோ, அதைப்போல் நஷ்டத்தினை எடுக்காது விட்டாலும் விட்டு ஓடும். அவ்வாறு நஷ்டத்தினை எடுக்காது இருக்க ரொம்ப பொறுமை வேண்டும்.

தற்பொழுது எனது இரண்டு ஆர்டர்கள் கடந்த 9 நாட்களாக நஷ்டத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகையால் தான் இந்த வாரத்தில் எந்தவொரு அப்டேட்டும் இல்லை.

மற்றப்படி என் அப்டேட்டினை எதிர்பார்த்து ரியல் ட்ரேடர்கள் இருந்தால் கண்டிப்பாக இங்கு ஆர்டர் டிப்ஸ் அப்டேட் இருக்கும்.

ஆர்டர் ப்ளேஸ் மெண்டில் 5 பிப்ஸ் கிடைத்தாலும் போதும் என்று உடனுக்கூடன் க்ளோஸ் செய்துவிட்டு, அடுத்தப் பாயிண்டுக்காக காத்திருந்தால், கண்டிப்பாக மாதம் 20% + இலாபம் இருக்கிறது.


இரண்டு ஆர்டர்களை நஷ்டத்தில் க்ளோஸ் செய்யாத காரணத்தினால் என்னால் கடந்த 5 நாட்களில் ஆர்டர் போட்டு எடுத்திருக்க வேண்டிய இலாபம் போயிருக்கலாம். ஆனால், நான் அடுத்தக்கட்ட திட்டமாக 100% ப்ராபிட் அக்கவுண்ட் என்ற காப்பி ட்ரேடர் லெவலுக்காகச் சென்று கொண்டிருப்பதால் ... பொறுமையை வலுவாக வைத்துத்தான் ஆக வேண்டும்.


பொறுமையும் திட்டமிடுதலும் நமது உறுதியான இலாபத்திற்கு வழி வகுக்கும்.


மேலும், அவசரத்தில் எந்தவொரு டெசிசனும் எடுக்க வேண்டிய சூழலினை மார்க்கெடில் வைத்தல் கூடாது. 7 நாட்கள் ...15 நாட்கள் என லாங்க் பொசிசனில் ஆர்டர் ப்ளேஸிங்க் டெசிசன் எடுத்து, இலாபத்தினை தினம் தினம் க்ளோஸ் செய்யுங்கள்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by mnsmani » Tue Dec 03, 2013 9:28 am

அவர்களுக்கு கொடுத்த Power of Attorney யின் நிலை தெரிவதற்குள், எனது Paypal கணக்கு சரியாகிவிட்டது. இது நான் செய்த ஒரு சிறிய தவறே. அதாவது எனது passwordஐ மாற்ற முயற்சிக்கையில் எனது Account number மற்றும் card நம்பர் கேட்டனர். அது சமயம் எனக்கு வேறு சில வேலை இருந்ததால் பிறகு செய்யலாம் என cancel செய்துவிட்டேன். ஆனால் அக்கனமே எனது card நிலை link ல் இருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது. இது தெரியாமல் பின்னர் நான் பல முறை முயற்சித்தும் 64.93 தான் debit ஆனதே தவிர வேறு ஒன்றும் பலனில்லாமல் போனது. இந்த card துண்டிக்கபட்ட விபரமும் அவர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை. பின்னர் தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டபோது ஆன்லைனிலேயே எனது செயல்பாடுகளை செய்ய சொல்லி பின்னர் இந்த தவறை கண்டுபிடித்து மீண்டும் ஒருமுறை Card ஐ confirm செய்து பின்னர் link ஆனது. இப்போது paypal சரியாக வேலை செய்கிறது. நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by ஆதித்தன் » Tue Dec 03, 2013 10:49 am

தங்களது நிலை மூலம் கூடுதல் தவறுக்கான வாய்ப்பு ஒன்றினை அறிந்து கொண்டோம்.

நல்லது.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by mnsmani » Mon Jan 06, 2014 12:38 pm

மீண்டும் paypal சதி செய்கிறது(எனது வங்கியிலிருந்து பனம் எடுக்க முடியவில்லையாம்). தறசமயம் power of attorney கொடுத்துள்ளேன். தகவல் வந்ததும் தெரிவிக்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by ஆதித்தன் » Mon Jan 06, 2014 12:58 pm

நல்லது.

அப்ரூவல் கிடைத்தப்பின்னர் தகவல் கொடுங்கள்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by mnsmani » Tue Jan 07, 2014 4:29 pm

இன்னும் எனக்கு அப்ரூவல் வரவில்லை, என்னவென்று பார்க்க முடியுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by ஆதித்தன் » Tue Jan 07, 2014 5:28 pm

live chat உதவியில் தகவல் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்... ஏனெனில் என் சைடில் ஏதுமில்லை. நீங்கள் சரியாக எனது எண்ணை நிரப்பி, சைன் போட்டுக் கொடுத்தால் போதும், என் கணக்குக்கு வந்துவிடும்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”