ஆதி எனக்கு ஒரு உதவி

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by mnsmani » Tue Jan 07, 2014 5:56 pm

Mary: Hello, how may I assist you?
you: Manivannan.N mnsmanivannan@gmail.com Account No :v213218, may I know the status of my power of Attorney
Mary: one moment please
Mary: The Backoffice Dept have received email
Mary: You will receive a response from them as soon as possible
you: Fine, but when can I get the approval
Mary: only they can decide this
you: OK thank you
Mary: and this has not been checked as yet
Mary: once they have
Mary: they will contact you directly
Mary: You're welcome
இதுதான் லைவ் சாட்டில் நடந்தது. விட்னஸ் வேண்டுமென கேட்டிருந்தார்கள், எனது நன்பரை விட்னஸாக போட்டு மீண்டும் அனுப்பியிருந்தேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதி எனக்கு ஒரு உதவி

Post by ஆதித்தன் » Tue Jan 07, 2014 6:06 pm

நல்லது.

இதற்கு முன்னரும் ஒருவர் அப்ரூவல் வாங்கியிருக்கிறார். ஆகையால், எனது பங்கு இதில் தேவைப்படாது. மெயிலை வெரிபை செய்தவுடன் தகவல் கொடுப்பார்கள். அப்ரூவல் ஆனவுடன் சொல்லுங்கள், எனது சைடில் அப்டேட் ஆகிவிட்டதா எனப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். அதற்குப் பின் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”