WTBuy - 1$=Rs.63, PM/Neteller/Bitcoin/WM/OkPay

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

WTBuy - 1$=Rs.63, PM/Neteller/Bitcoin/WM/OkPay

Post by ஆதித்தன் » Wed May 13, 2015 6:21 pm

டாலர் யாரேனும் வித்ட்ரா செய்ய விருப்பம் இருப்பின்... அதுவும் 1$ = ரூ.63 என்ற விலைக்கு கொடுக்க விருப்பம் இருப்பின் இப்பதிவின் பின்னூட்டமாக கூறி, டாலரினைக் கொடுத்து பணத்தினை உடனே பெற்றுக் கொள்ளலாம்.

எனது தேவை 1000$.

நெட்டெல்லர், பெர்பக்ட்மணி, ஒகேபே, வெப்மணி என எந்த ரூப டாலராகவும் ஏற்றுக் கொள்வேன்.

அதைப்போல் பிட்காயினாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன். பிட்காயினை டாலராக மதிப்பிடுவதிலும் பெரிதாக ஒன்றும் கட்டணம் கிடையாது. அப்போதையே XAPO ரேட்டில் 7 டாலர் கழித்து டாலர் மதிப்பிடப்படும்.

:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: WTBuy - 1$=Rs.63, PM/Neteller/Bitcoin/WM/OkPay

Post by ஆதித்தன் » Sun Jul 05, 2015 7:27 pm

again purchasing dollar
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: WTBuy - 1$=Rs.63, PM/Neteller/Bitcoin/WM/OkPay

Post by ஆதித்தன் » Thu Jul 30, 2015 9:56 pm

மீண்டும் டாலர் விலைக்கு எடுக்கப்படுகிறது,
athiselvan
Posts: 10
Joined: Wed May 20, 2015 4:50 pm
Cash on hand: Locked

Re: WTBuy - 1$=Rs.63, PM/Neteller/Bitcoin/WM/OkPay

Post by athiselvan » Fri Jul 31, 2015 1:59 pm

hello sir yenoda pm 3$ iruku yenaku nama currencyla thanthurunga.pm irukura money atha yepadi na ungaluku send pananumnu sollunga
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: WTBuy - 1$=Rs.63, PM/Neteller/Bitcoin/WM/OkPay

Post by ஆதித்தன் » Fri Jul 31, 2015 4:51 pm

athiselvan wrote:hello sir yenoda pm 3$ iruku yenaku nama currencyla thanthurunga.pm irukura money atha yepadi na ungaluku send pananumnu sollunga
okay send to PM ID >> U6095901 (selva athithan K)


send என்ற ஆப்சனைக் க்லிக் செய்து எனது பி.எம் ஐடிக்கு டாலரினை அனுப்பி வைக்கவும்.


டாலர் அனுப்பிய பின்னர் வங்கிய விவரத்தினைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளவும்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”