BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
athiselvan
Posts: 10
Joined: Wed May 20, 2015 4:50 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by athiselvan » Wed May 20, 2015 5:06 pm

hello sir neenga sona mathiri daily bitcoin click pani earn pantren. yepadi na daily 100rs yearn pantrathunu sollunga sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Wed May 20, 2015 5:09 pm

athiselvan wrote:hello sir neenga sona mathiri daily bitcoin click pani earn pantren. yepadi na daily 100rs yearn pantrathunu sollunga sir
இதற்கான தகவல் கோல்டன் குழு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.. கோல்டன் மெம்பராக அப்கிரேடிங்க் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by satkunan » Thu May 21, 2015 11:44 am

I am goldmember கோல்டன் குழு பகுதிக்கு எவ்வாறு செல்வதுசார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Thu May 21, 2015 11:49 am

satkunan wrote:I am goldmember கோல்டன் குழு பகுதிக்கு எவ்வாறு செல்வதுசார்
பணம் சம்பாதிக்கலாம் வாங்க
பயிற்சிப் பணிகள்

இப்பகுதியில் தகவல்கள் இருக்கும் அப்ளிகேட்/விளம்பரம்/ப்ரோமோசன் ஆகியவற்றினைப் பற்றி கொடுத்திருக்கும் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by satkunan » Thu May 21, 2015 12:14 pm

earntomorrow 120Bitcoins தளங்களில் யாரும் bitcoin யை மூதலீடு செய்யவேண்டாம்
கடந்த ஒரு மாதமாக குருவி மாதிரி சிறுக சிறுக சேர்த்த ஒரு டொலர் பெறுமதியான bitcoin இழந்து நிற்கிறேன் SPAM SITE எல்லோருக்கும் தெரியபடுத்தவும்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by marmayogi » Thu May 21, 2015 3:14 pm

satkunan wrote:earntomorrow 120Bitcoins தளங்களில் யாரும் bitcoin யை மூதலீடு செய்யவேண்டாம்
கடந்த ஒரு மாதமாக குருவி மாதிரி சிறுக சிறுக சேர்த்த ஒரு டொலர் பெறுமதியான bitcoin இழந்து நிற்கிறேன் SPAM SITE எல்லோருக்கும் தெரியபடுத்தவும்
இந்த தகவல் ஒரு மாதத்திற்கு முன்பாகவே படுகை நண்பர்கள் பணம் கொடுப்பதில்லை என்று alert message கொடுத்து இருக்கிறார்கள். நீங்கள் இப்போது தான் தெரிந்து இருக்கிறீர்கள். தினமும் பதிவுகளை கண்காணித்து இருந்தால் பணம் இழப்பு ஏற்பட்டிருக்காது
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by dhaya1982 » Fri May 22, 2015 6:38 pm

வணக்கம் திரு.ஆதி சார்
தற்போது எனது Freebitcoin-ல் satoshi Balnce: 0.00120110 BTC (என்னுடைய 5 நாள் வருமாணம்) மேலும் இதைவிடவும் இத்தளத்தில் சம்பாதிக்க ஏதும் வழி சொல்லமுடியுமா ? இது விளம்பரம் பார்க்கும் தலங்களை விட மிக மிக குறைந்த வருமாணம் உள்ளதாக தோன்றுகிறது ! தயவு செய்து உதவுங்கள் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by ஆதித்தன் » Fri May 22, 2015 6:46 pm

dhaya1982 wrote:வணக்கம் திரு.ஆதி சார்
தற்போது எனது Freebitcoin-ல் satoshi Balnce: 0.00120110 BTC (என்னுடைய 5 நாள் வருமாணம்) மேலும் இதைவிடவும் இத்தளத்தில் சம்பாதிக்க ஏதும் வழி சொல்லமுடியுமா ? இது விளம்பரம் பார்க்கும் தலங்களை விட மிக மிக குறைந்த வருமாணம் உள்ளதாக தோன்றுகிறது ! தயவு செய்து உதவுங்கள் சார்
விளம்பரம் பார்க்கும் தளங்களில் பணம் தரவில்லை என்று சொல்வதனைக் காட்டிலும்... கைக்கு வந்துவிட்டது மகிழ்ச்சியான விடயம். அதற்கு அடுத்தப்போல .. பிட்காயின் என்ற டிஜிட்டல் கரன்சி இருக்கிறது, அதனை எப்படி பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொண்டோம் என்பது இரண்டாவது மகிழ்ச்சி.

பிட்காயின் என்ற ஒர் டிஜிட்டல் கரன்சியினைப் பற்றி + அதனை மேலும் பயன்படுத்தி அறிய இலவசமாக சத்தோசி மதிப்பிலான பிட்காயின் கொடுக்கும் தளங்களைப் பற்றி எழுதப்பட்ட இந்த டாபிக் எழுத எனக்கு 1 நாள் ஆனது... அந்த ஒர் நாளில் எழுதி முடிக்க... 30 நாட்கள் அனுபவமாக நானும் கேப்ட்சா டைப் செய்து சத்தோசி வாங்கினோன்.

தற்பொழுது கேப்ட்சா எதுவும் செய்யாமல்... மொத்தமாக வந்திருக்கும் தொகை ரூ.1500-க்கும் மேல்.. இன்னும் வரும்.. . அதற்கு காரணம் இந்த டாபிக் தான். ஒரே ஒர் டாபிக் ரூ.1500 கொடுக்கிறது என்றுச் சொன்னால்... ஒவ்வொரு தலைப்பையும் எடுத்து எழுத எழுத பணம்.

எதனை அலட்சியப் படுத்தி எழுத மறுக்கிறீர்களோ அதனைச் செய்துதான் அதிகம் சம்பாதிக்க முடிகிறது.

படுகையில் உங்களுக்கு முக்கியமான பயிற்சியாகக் கொடுக்கப்பட்டது... எது தெரிந்ததோ அதனை எழுதுங்கள்... தெளிவாகவும் விரிவாகவும் எழுதுங்கள்... அது ஏமாற்றமாக இருந்தாலும் சரி.... வெற்றியாக இருந்தாலும் சரி ... ஒர் தலைப்பினை எடுத்து எழுத ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக நல்ல வருவாய் சம்பாதிக்க முடியும். அதற்கு விளம்பரம் என்பதன் அர்த்தத்தையும் புரிந்து செய்தல் நலம்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: BTC: இலவசமாக டிஜிட்டல் கரன்சி சம்பாதித்து பணக்காரன் ஆக வாங்க

Post by satkunan » Fri May 22, 2015 10:30 pm

ஆதி சார்
XAPO காட்டியிருக்கும் 4264.12 bits ஒரு நாளில் உழைத்ததா
இதன் tricks என்ன
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”