Page 4 of 6

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Thu Jul 18, 2019 10:47 am
by moh
ok thanks sir

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Fri Jul 19, 2019 11:50 am
by ganesh529
bro monthly howmuch get return

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Fri Jul 19, 2019 12:04 pm
by ஆதித்தன்
ganesh529 wrote:
Fri Jul 19, 2019 11:50 am
bro monthly howmuch get return
My calculation with Advertising ...

Free Advertising to Money Making Program.

Again and again am purchasing ads pack from my daily return ads click earning for my other program. It will give more profit than PTC Share earning.

============================

Earning Calculation.

17% More BAP for Purchasing Bulk Ads.

If you Get Daily Click Value 11.70 Dollar, Then Purchase 10 Dollar Ads Pack to Keep BAP Level and Withdraw 1.7 Dollar Profit.

Monthly Return Calculation from BAP Level.

60,00,000 BAP level person Daily Pure Profit 4 Dollar, (40$ Daily Ads Click Value)

Monthly 3-6% Profit & Free Advertising (Advertising Make More Profit(10-20%) if you choose valuable Program)

Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Sun Jul 21, 2019 7:31 pm
by ஆதித்தன்
இலவச மெம்பராக ரிஜிஸ்டர் செய்தவர்கள் கூட தினம் ரூ.400 சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இத்தளத்தில் உள்ளது. ஆகையால், அவ்வாறு தினம் ரூ.400 சம்பாதிக்க நான் என்ன செய்கிறேனோ, அதனை அவ்வாறே பின்பற்றி செயல்படுபவர்களும் தினம் ரூ.400 சம்பாதிக்க முடியும்.

முதல் கட்டமாக நான் டவுன்லைன் மெம்பர் ரிஜிஸ்டர் பண்ண வைக்க, ஒர் விடியோ செய்திருக்கிறேன். அந்த முதல் விடியோ கீழே கொடுத்துள்ளேன். அதனைப்போல் நீங்களும் விடியோ செய்து வாட்சப் & பேஸ்புக் மற்றும் பிற சோசியல் மீடியா மூலம் அட்வர்டைசிங் செய்து, உங்களுக்கு கீழே ஆட்களைச் சேர்த்து பயிற்சி கொடுக்க ஆரம்பியுங்கள்,


Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Mon Jul 22, 2019 6:14 pm
by ஆதித்தன்
தினசரி வொர்க் மூலம் ரூ.400 எந்தவொரு முதலீடும் இல்லாமல் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் அறிந்தவுடன் செயலில் இறங்கி பணத்தினை வரவு வைக்க ஆரம்பித்துவிட்டேன்.

இன்றைய நாளில் ஸ்பெசல் அட்ஸ் $1.74 ஒரே அட் கிளிக்கில் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த சில தினங்களில் ஒரே அட் மூலம் 5 டாலர் வாங்குவேன் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

5 டாலர் தினம் வாங்குவதற்கான தகவலை எனது டவுன்லைன் மெம்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே என் டவுன்லைனாக ரிஜிஸ்டர் செய்தவர்கள் அட்ஸ் கிளிக் செய்துவிட்டு, கொடுக்கும் விடியோவினை முழுமையாகப் பார்த்துவிட்டு, சொல்லும் தகவலை செய்து பயன்பெறுங்கள்.


Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Wed Jul 24, 2019 6:33 am
by ஆதித்தன்
ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே தினம் ரூ.400 சம்பாதிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடங்கப்பட்டிருக்கும் இப்புதிய ஆன்லைன் விடியோ பயிற்சியில், இன்றைய விடியோவில் எனது டவுன்லைன் மெம்பர்களுக்கு ஒர் சின்ன டாஸ்க் கொடுத்திருக்கிறேன்.

டாஸ்க்கினைச் செய்து, 500 BAP பாயிண்ட் பெற்று, அடுத்தக்கட்ட லெவலை தொட்டு, விரைவாக பயிற்சியினை முடித்து நீங்களும் செயலில் இறங்கி தினம் ரூ.400 சம்பாதிப்பீர்கள் என நம்புகிறேன்.

இன்றைய விடியோ


Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Thu Jul 25, 2019 8:51 pm
by ஆதித்தன்
4th Video Relase பண்ணியாச்சு.. இதுல பேமண்ட் வித்ட்ரா எடுக்கிற டிடெயில் கொடுத்திருக்கிறேன்.


Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Fri Jul 26, 2019 6:33 am
by ஆதித்தன்
மிக முக்கியமான பயணப் படிகளில் ஒர் மைல் கல்லாக இன்று 6.40 டாலர் மதிப்புள்ள விளம்பரங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன். இது அடுத்தடுத்து கடந்து 50$ வரை உயர்வினைப் பெரும் அளவில் எனது விடா முயற்சியும், சிறந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் யுக்தியும் இருக்க வேண்டும். அவ்வாறு எனது இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆன்லைன் ஜாப் பயிற்சி சிறப்பாக செல்கிறது. அதன் ஐந்தாவது விடியோ கீழே கொடுத்துள்ளேன்.


Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Sat Jul 27, 2019 1:18 am
by ஆதித்தன்
முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதித்து பணக்காரன் ஆக முடியும் என்ற தகவலை, இந்த விடியோவில் கொடுத்துள்ளேன்.


Re: PTC Share Ads Clicking Job Site - Free - Daily Earn up to Rs.350

Posted: Sun Jul 28, 2019 9:50 pm
by ஆதித்தன்
விரைவாக 1 டாலர் சம்பாதித்து முதலீடு செய்து முதலாளி ஆக புதிய வெப்சைட் தகவல் கொடுத்துள்ளேன்.