ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும், சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள், அதிகம் அதிகமாய் சம்பாதிக்க ஆன்லைன் உதவுகிறது என்று தெரிந்து கொண்ட நமக்கு, ஆன்லைனில் பணத்தினை சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய ஆன்லைன் வங்கி வாலட்களும் இருக்கின்றன என்பது தெரிய வேண்டும் என்பது மட்டுமில்லாமல், ஆன்லைன் பேங்க் வாலட்டில் ஒர் அக்கவுண்டும் இலவசமாக ஒபன் செய்து கொள்ள வேண்டும்.
தற்பொழுது வங்கி பற்றி எல்லோரும் தெரிந்து வைத்திருப்பீர்கள் என்பது மட்டுமில்லாமல், உங்களிடம் வங்கிக் கணக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆன்லைனில் சம்பாதிக்கும் பணம் வங்கிக் கணக்குக்குத்தான் அனுப்பி வைக்கப்படும். ஆகையால் கண்டிப்பாக பேங்க் அக்கவுண்ட் வேண்டும்.
அதே நேரத்தில், நாம் வேலை செய்யும் ஆன்லைன் ஜாப் தளங்கள், இந்திய நாட்டைச் சார்ந்தது மட்டுமில்லாமல், ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஜப்பன், இத்தாலி, இலங்கை, தைவான், மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஆப்ரிக்கா, கொரியா, இஸ்ரேல், கென்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிரியா, நியுசிலாந்து என எந்தவொரு நாட்டைச் சார்ந்ததாகவும் இருக்கலாம்.
எப்பொழுதும் வேலை இருந்து கொண்டே இருக்கும் என்றுச் சொன்னாலும், ஒர் குறிப்பிட்டப் பணி எப்பொழுதும் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் ஆன்லைன் மூலம், எந்தவொரு தளத்தினையும் நாம் இயங்கக் கொடுத்தால் இயக்கிக் கொள்ள முடியும் என்பதால், ஒன்றில் பணியில்லை என்றுச் சொன்னால், அடுத்த தளத்தில் பணியாற்றி வருமான ஈட்டிக் கொள்ளலாம்.
இரஷ்யன் தளத்தில் பணியில்லை என்றுச் சொன்னால், சீனா சைட், சீனா சைட்டில் வேலை இல்லை என்றுச் சொன்னால், க்ஹாங்காங் சைட் என எந்தவொரு சைட்டிலும் பணி செய்து சம்பாதித்துக் கொள்ளலாம்.
சம்பாதிக்கும் பணத்தினை எவ்வாறு வெளிநாட்டு சைட்டில் பெற்றுக் கொள்வது என்பதற்கான பதிலாகத்தான், ஆன்லைன் பேங்க் வாலட் ஒபன் செய்து கொள்ள வேண்டும் என்று இங்கு நான் கூறுகிறேன்.
எளிமையான ஆன்லைன் ஜாப் தளங்கள் பெரும்பாலும் பெர்பக்ட் மணி என்றுச் சொல்லக்கூடிய ஆன்லைன் பேங்க் வழியாகத்தான் பணம் கொடுக்கிறார்கள்.
பெர்பக்ட் மணி டாலரினை பிறரிடம் கொடுத்து இந்திய நாட்டில் இயங்கும் வங்கிக்கு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
பெர்பக்ட் மணி டாலரினை பணமாகக் கொடுக்க எக்சேஞ்ச் இணையதளங்கள் உள்ளன. இந்தியன்கேசியர் என்ற தளத்திலும் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். IndianCashier.com
ஒர் இமெயில் ஐடி இருந்தால் போதும், ஆன்லைன் பேங்க் அக்கவுண்டினை
www.perfectmoney.is என்ற இணைய தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
நீங்கள் ரிஜிஸ்டர் செய்தவுடன் உங்களுக்கான அக்கவுண்ட் நம்பர் கொடுத்துவிடுவார்கள், அதன் மூலம் பாஸ்வேர்டு கொடுத்து லாக்கின் செய்து உள்ளே சென்றால், உங்களுக்கான டாலர் வாலட் பேங்க் அக்கவுண்ட் எண் U என்ற எழுத்துடன் தொடக்கமாகி இருக்கும். உதாரணம் : U12780689 என்பதுதான் பெர்பக்ட் மணி வாலட் அக்கவுண்ட் எண்.
பெர்பக்ட் மணி வாலட் அக்கவுண்ட் எண் கொடுத்தால் போதும், உங்களுக்கான ஆன்லைன் ஜாப் பேமண்டினை அனுப்பிவிடுவார்கள். பின்னர், பெர்பக்ட் மணி வாலட் அக்கவுண்டில் உள்ள டாலரை எக்சேஞ்ச் செய்து இந்திய பணமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
வேலை செய்வதற்கு முன்னர், பணம் எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற விவரத்தினை ஆன்லைன் ஜாப் சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது என்பது மிக முக்கியம். எப்படி பணம் பெற்றுக் கொள்ளலாம், யாரேனும் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்களா? நம்பகமான வேலை வாய்ப்பினைத்தான் கொடுக்கிறார்களா? இப்பணியின் மூலம் இத்தகைய வருவாய் என்பது சாத்தியமா? என சில கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு ஆராய்ந்து தான் சேர்ந்து பணி செய்ய வேண்டும்.
பெரும்பாலும், நான் இத்தகைய விடயங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்துவிட்டே சேர்ந்து வேலை செய்வதால் உங்களுக்கு பெரிய சிரமம் இல்லை. கொடுக்கப்பட்ட ஆன்லைன் பேங்க் சைட்டில் வாலட் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொள்வது, ஆன்லைன் ஜாப் சைட்டில் ஒர் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்வது, வேலையை செய்து பணம் வாங்கிக் கொள்வது என எளிமையாக இருக்கும்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூட இப்பதிவில் பின்னூட்டமாகக் கேட்டுக் கொள்ளலாம்.
பல ஆயிரக்கணக்கான நபர்கள், படுகை வெப்சைட் மூலமாக ஆன்லைன் ஜாப் விவரம் அறிந்துள்ளனர். பெரும்பான்மையானவர்கள் பெர்பக்ட்மணி பேங்க் வாலட் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள். ஆன்லைன் ஜாப்பில் வேலை செய்து பணமும் வாங்கி எக்சேஞ்ச் செய்திருக்கிறார்கள்.
நீங்கள் புதியவராக இருந்தால், முதலில் ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள்.
பழையவர் என்றால், ஏற்கனவே இந்த ஆன்லைன் ஜாப் சைட்டில் ரிஜிஸ்டர் செய்திருப்பீர்கள், செய்யாவிட்டால் செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக, உங்களது நண்பர்களை சேர்க்க ரெபரல் லிங் பயன்படுத்தி பேஸ்புக், வாட்சப் மூலம் மார்க்கெட்டிங் செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன்.
அடுத்ததாக, ப்ளாக்கர் வெப்சைட் தொடங்கி, அதில் தங்களது ஆன்லைன் ஜாப் சைட் பற்றி பதிவிடுங்கள், ஆன்லைனில் கிடைக்கும் காப்பி கண்டண்ட்களை உங்கள் தளத்தில் லிங் கொடுத்து காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தேன்.
அடுத்ததாக மிக முக்கியமாக தங்களது ரெபரலாக சேரும் நபர்க்கு பணம் வாங்குவதற்கான ஆன்லைன் பேங்க் வாலட் பற்றியும் சொல்லிக் கொடுத்தல் வேண்டும். அதைப்போல், டாலரை இந்திய ரூபாயாக எக்சேஞ் செய்வதற்கும் நீங்கள் உதவி செய்தல் வேண்டும். அவ்வாறு உதவி செய்து கொடுத்தால்தான், அவர்கள் உங்களுக்கு கீழ் பணி செய்வார்கள்.
நான் எனது டவுன்லைன் நபர்களுக்கு எல்லாம், பெர்பக்ட் மணி டாலர் வாங்கிக் கொடுத்தல், டாலரை இந்திய ரூபாயாக மாற்றிக் கொடுத்தால் என்பதனை 5 நிமிடத்தில் செய்து கொடுக்கிறேன்.
தினசரி கூலி மாதிரி, உடனுக்கூடன் டாலரினை ரூபாயாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்களும் அவ்வாறு உதவி செய்து கொடுப்பதன் மூலம், உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியாக பணியாற்றுவதுடன், நீங்கள் கை காட்டும் மற்ற ஆன்லைன் ஜாப்பிலும் உடனே சேர்ந்து பணியாற்றுவார்கள்.
இப்போதைக்கு 11 நபர்கள் எனது டவுன்லைனாக சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஏற்கனவே பெர்பக்ட்மணி டாலர் அக்கவுண்டினை ரிஜிஸ்டர் செய்து வைத்திருக்கும் படுகை பழைய உறுப்பினர்கள் என்பது அவர்களது அக்கவுண்ட் பெயரினை பார்க்கும் பொழுதே தெரிகிறது. அதே நேரத்தில் புதியவராக இருந்தால் இப்பொழுதே டாலர் அக்கவுண்டினையும் ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான தளத்தின் லிங்
www.perfectmoney.is
ஜீன் மாதம் பள்ளிக்கூடம் திறக்க இருக்கிறார்கள். ஆகையால் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்கள், ஜீன் மாதம் முதல் பள்ளிக்கு செல்ல ஆரம்பிப்பதால், வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கம்ப்யூட்டரில் வேலை செய்ய நேரம் கூடுதலாக கிடைக்கலாம். அவ்வாறு வேலைக்கு நேரம் இருக்கும் பொழுதுதான், பிடிசிஷேர் வெப்சைட் வேலை கொடுக்க ஆரம்பிக்கிறது.
அடுத்த வாரம் முதல் பணம் சம்பாதிக்க இருக்கிறோம் என்பதால், அடுத்தடுத்து பேமண்ட் ப்ரூப் வெளியிடும் பொழுது, கூடுதலாக நபர்கள் சேர ஆரம்பிப்பார்கள்.
இத்தளத்தில் நான் பணம் போட்டு அட்ஸ் பேக் வாங்கி விரைவாக 100% வருவாய் பார்க்கும் திட்டம் இருக்கிறது. அதற்காக கொஞ்சம் டாலர் பெர்பக்ட்மணி வாலட் அக்கவுண்ட்க்கு வாங்கி வைத்துள்ளேன். தேவைப்படுவர்கள் என்னிடம் இருக்கும் வாலட் டாலரினை வாங்கிக் கொள்ளலாம்.
பணியினை செய்தால் உறுதியாக பலன் கிடைக்கும்.
என் டவுன்லைனாகச் சேர்ந்து கொள்ள > என் லிங் >
https://www.ptcshare.com/ref/todaywork
ஏற்கனவே சேர்ந்த மற்றும் சேருகிற அனைவருக்கும் நன்றி.