க்ளிக்சென்ஸ் அட்வர்டைசிங்

ஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

க்ளிக்சென்ஸ் அட்வர்டைசிங்

Post by ஆதித்தன் » Mon Jun 22, 2015 12:44 pm

Image

படுகை.காம்-இல் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களும் என் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட பாடங்கள். மேலும், சிலவற்றினை நானே அறியாமலும் இருப்பேன்... இது போதும் என்று நானே பலவற்றினை அறிய முற்படாமல் விட்டிருப்பேன்.


வேலை செய்து நிறைய சம்பாதித்தேன்... இனி வேலை செய்யாமல் சம்பாதிக்க நினைப்பவர்களுக்காக வேலை செய்யலாம் என்று நினைக்கிறேன்.

சாந்தி மேடம் வெளிப்படுத்தியது போல... விளம்பரம் என்பது ஒர் செலவு, அது பணம் கொடுப்பதாக பயன்படுத்திக் கொள்வது நமது புத்திசாலித்தனம்.

சமீபத்தில் வந்த கேஸ்பக்ஸ்2015 தளத்தினை க்ளிக்சென்ஸ் தளத்தில் Micro Ads 4600 Click -ஐ $8.50 வாங்கி விளம்பரம் செய்தேன். அதன் மூலம் எனக்கு கிடைத்த ரெபரல்கள் 10. அதில் க்ளிக் செய்தவர்கள் 5 பேர். அடுத்தடுத்து பர்சேசிங்க் செய்ய ஆரம்பித்தார்கள் என்றுச் சொன்னால் எனது முதலீடான $8.50-ஐ நான் வருவாயாகப் பெற்றுவிடுவேன்.

கேஸ்பக்ஸ் தளத்தில் பேபால் இருந்தால் இன்னும் அதிகமாக ரெபரல்கள் கிடைத்திருப்பார்கள்.

தொடர்ச்சியான விளம்பரத்தின் மூலம் இன்னும் அதிகமான ரெபரல்களைக் கொண்டுவர முடியும்.


ரெபரல்களை எப்படிப் பெறுவது என்று கஷ்டப்படுபவர்கள் ... விளம்பரம் செய்து ரெபரல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

க்ளிக்சென்ஸ் தளத்தில் சேர்ந்து விளம்பரம் செய்ய > www.padugai.com/clixsenseImage
Post Reply

Return to “டிஜிட்டல் மார்க்கெட்டிங்”