வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Thu Jan 10, 2013 5:32 am

நானும் தூங்கப் போறேன்.... காலை பார்க்கலாம்.

நன்றி வணக்கம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sun Feb 03, 2013 1:37 pm

ஊர்க்கு புறப்பட்டுட்டேன் ... அடுத்த வாரம் பார்க்கலாம்.

நன்றி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Fri Jun 07, 2013 9:28 am

நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம். வணக்கம் :thanks:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Wed Jun 12, 2013 11:06 am

நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம், அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது mnsmani.(என்னாது இது,- இல்ல சும்மா ஒரு விளம்..ப...ர..ம், அவ்ளோதான்.)
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Thu Jun 13, 2013 9:54 am

:wav: ஒகே, பை,போய்ட்டு சீக்கிறமா வந்துடரேன், அதுவரைக்கும் படுகையை பாத்துகோங்க.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Fri Jun 14, 2013 1:53 am

வழக்கம்போல் இன்றும் இரவு 2 ஆகிவிட்டது... சரி தூங்கிட்டு முன்னரே வர முயற்சிக்கிறேன்...

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sat Jun 15, 2013 2:40 am

காலையில் வந்துவிட்டு முன் கூட்டியே தூங்கப் போயிடலாம்னு பார்த்தால் இன்றும் இரவு 2.30 ஆகிடிச்சி... ஒகே...

நான் தூங்கப் போறேன்... அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

நன்றி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Mon Jun 17, 2013 8:55 pm

ஒரு வாரத்துக்கு நான் படுகையில லீவு, இப்போ சென்னை ல இருக்கேன் தமிழ்ல டைப்பண்ண கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஊருக்கு வந்து வழக்கம் போல பதிவு எழுதுகிறேன். நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Tue Jun 18, 2013 1:23 am

1 week சென்னை ட்ரிப்பா... எஞ்சாய்..பண்ணங்க..


நான் இன்று கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேயே தூங்கப்போறேன்...

குட்டு நைட்டு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12039
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Wed Jul 17, 2013 9:12 am

ஒர் வாரமாக புதிய வெப்சைட் டிசைன் செய்வதற்காக, இரவு முழுவதும் முழித்திருந்தது... உடம்பே கெட்டுப் போச்சி... பகலில் இருக்கலாம்னா கரண்ட் பிரச்சனை.. எப்படியோ ஒர் வாரம் கடந்தது/... இன்று இரண்டாவது சிவராத்திரியினை முழுமையாக கொண்டாடிவிட்டு.... இதோ காலை உணவை முழுங்கிவிட்டு.. தூங்க முயற்சிக்கிறேன்..... முடியலைன்னா வர்றேன்...
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”