வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11801
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Wed Jul 25, 2012 8:53 pm

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டுல என்கிற மாதிரி...

பதிவு போடணும் போடணும்னு தலைப்பு கொடுத்தாலும், உள்ளீடாய் நிரப்ப முடியல...

வந்து சிந்திக்கிறேன்...
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by சாந்தி » Thu Jul 26, 2012 9:15 am

கடினமாக உழைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
உழைப்பே உயர்வுக்கு வழி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Wed Aug 01, 2012 11:22 am

நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம். :thanks: வணக்கம்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11801
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sat Sep 15, 2012 12:47 am

நான் தூங்கப் போறேன் ...

அடாட்டா... டாட்டா...டாட்டா...

விடியலில் சந்திப்போம்.
vkavi
Posts: 24
Joined: Sat Aug 04, 2012 3:26 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by vkavi » Sat Sep 15, 2012 12:30 pm

வருகிறேன் வருகிறேன் அப்படின்னு சொல்ராங்களே தவிர
யாரும் வந்த பாடு இல்ல.

ஏனெனில் நான் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.

சீக்கிரமா வாங்க. மழை வர்ற மாதிரி இருக்குது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11801
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sun Oct 21, 2012 4:49 pm

கொஞ்சம் டையடா இருந்த மாதிரி இருக்கு.... இரவு வருகிறேன்..

டாட்டா....டாட்டா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11801
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Tue Nov 13, 2012 10:56 pm

தீபாவளி எல்லோரும் மிக்க மகிழ்வாகக் கொண்டாடி கழித்திருப்பீர்கள். நல்லா ரெஸ்ட் எடுத்து தூங்குங்க ..

குட்டு நைட்டு.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11801
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Wed Nov 21, 2012 11:14 pm

இன்று இத்தோடு நான் முடித்துக்கிறேன், மீதத்த வர்றவங்க பார்த்துக்கோங்க..

நான் தூங்கப்போறேன்... குடுனண்டு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11801
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Fri Dec 14, 2012 7:52 pm

ஓகே சாப்பிடப் போறேன்...

வந்து முக்கியமான பணியான பேபால் பற்றி மீண்டும் எழுதுகிறேன்... புதியவர்களுக்காக,

நன்றி.
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sk3662 » Sat Dec 15, 2012 7:39 am

........சாமியே ..சரணம் ஐய்யப்பா....!

தெரியாம கசாப்பு கடைக்குள்ள வந்துட்டேன் போல.. மன்னிச்சுடுங்க.. குடல் எடுக்க சொல்றாங்களே ...!!

நன்றி... வணக்கம்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”