வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Mon Jun 18, 2012 10:16 pm

என்ன இது!!!!!!!!!!!!! யாருமே இப்ப சொல்லிக் கொண்டு செல்வது இல்லையா? என்னாச்சு அவ்வளவு பிசியா எல்லா நண்பர்களும்,,,,,,
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Thu Jun 21, 2012 3:29 pm

வருகிறேன் நண்பர்களே இரவு முடிந்தால் சந்திப்போம்.......ஏன் இப்ப யாரும் வருவதையும் சொல்வதில்லை போகும் போதும் சொல்வதில்லை என்ன ஆச்சு/
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Fri Jun 22, 2012 7:19 pm

நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம். வணக்கம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11813
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Fri Jun 22, 2012 10:57 pm

muthulakshmi123 wrote:வருகிறேன் நண்பர்களே இரவு முடிந்தால் சந்திப்போம்.......ஏன் இப்ப யாரும் வருவதையும் சொல்வதில்லை போகும் போதும் சொல்வதில்லை என்ன ஆச்சு/
குழந்தை அழுவுது..

உட்வார்ட்ஸ் கொடுக்கச் சொல்லு ... நீ குழந்தையா இருக்கும் போதும் அதைத்தான் கொடுத்தேன் :isir: :isir:

புரியல ....

குழந்தை ஏன் அழுகிறது என்பது தெரியாது, எறும்பு கடித்தாலும் உட்வார்ட்ஸ் கொடுக்கிறத் தாய்கள் தான் இப்பொழுது.

அதைப்போல், அதற்கு என்ன காரணம் என்று தெரியாத சிறுவன். :Bcry: :Bcry:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ramkumark5 » Sat Jun 23, 2012 10:34 pm

GOOD NIGHT....

நாளை மீண்டும் சந்திப்போம்.

:wav: :wav: :wav:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Fri Jun 29, 2012 4:52 pm

:wav: :wav: நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம், வணக்கம்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Mon Jul 23, 2012 1:40 pm

:wav: :wav: நல்லது நன்பர்களே, மீண்டும் சந்திப்போம், வணக்கம்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by RJanaki » Mon Jul 23, 2012 2:35 pm

கொஞ்சம் வேலை இருக்கு மாலை வருகிறேன் :wav: :wav: :wav: :wav:
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ahamednowfer » Mon Jul 23, 2012 11:41 pm

யாரு தான் போய் பிசாசுகளை கண்டிருக்காங்க PLZ எனக்கு சொல்லுங்க..........?
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ahamednowfer » Mon Jul 23, 2012 11:44 pm

:coff: :coff: :coff: துhக்கம் வரதெண்டால் கோபி குடிங்க
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”