வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Sun Apr 29, 2012 9:37 pm

வருகிறேன் நண்பர்களே மகள் வீட்டிற்கு போவதால் லீவு வந்தபின் சந்திக்கலாம் ...
sivasiva
Posts: 26
Joined: Thu Mar 22, 2012 10:27 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sivasiva » Sun Apr 29, 2012 10:20 pm

போய் வாருங்கள் அம்மா!

வார்த்தைகளிலே உங்கள் சந்தோசம் தெரிகிறதே!!
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by RJanaki » Tue May 01, 2012 2:58 pm

துக்கம் வருது மாலை பார்க்கலாம். :z) :z) :z) :z) :z)
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Thu May 03, 2012 9:08 am

RJanaki wrote:துக்கம் வருது மாலை பார்க்கலாம். :z) :z) :z) :z) :z)
அடி ஆத்தி இப்படியா சொல்லுவாஹ, ஒரு துனைகால் விட்டதால அர்த்தமே மாறிடிச்சே, ஜானகியக்கா, பாத்து டைப் பன்னுங்க
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sumayha » Fri May 04, 2012 8:38 pm

mnsmani wrote:
RJanaki wrote:துக்கம் வருது மாலை பார்க்கலாம். :z) :z) :z) :z) :z)
அடி ஆத்தி இப்படியா சொல்லுவாஹ, ஒரு துனைகால் விட்டதால அர்த்தமே மாறிடிச்சே, ஜானகியக்கா, பாத்து டைப் பன்னுங்க
ஐயா.... ராசா... முதலில் நீங்க தப்பில்லாம எழுதணும் மணி.....துணைக்கால், பண்ணுங்க...

இப்படித்தான் வரணும். :nabi: :nabi: :nabi:
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sumayha » Fri May 04, 2012 9:16 pm

நான் கெளம்பறேன்.... முடிஞ்சா கொஞ்சம் தாமதமா வருகிறேன்...அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது :azh: :azh: :azh: :grain:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11801
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sat May 05, 2012 10:46 pm

அப்படி இப்படின்னு கஷ்டப்பட்டு தொடங்கிய கதையினை முடித்துவிட்டேன். > viewtopic.php?f=6&t=396&p=5960#p5960" onclick="window.open(this.href);return false;


அடுத்து கிடைப்பில் கிடப்பது ஒர் கவிதை மற்றும், ஆன்லைன் டீச்சர் என்ற இரு டாபிக் தான். முடித்துவிட்டு புதிய பாதையில் விடை பெறுகிறேன்... அன்புடன் :ros:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Tue May 08, 2012 9:55 pm

வருகிறேன் நண்பர்களே இன்று கொஞ்சம் பதிவு தான் கொடுக்க முடிந்தது...நாளைப் பார்க்கலாம்
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sumayha » Tue May 29, 2012 10:40 pm

என்று வருவேன் என்று தெரியாமலே சென்று வருகிறேன் நண்பர்களே... :wav: :wav: :wav:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Fri Jun 01, 2012 12:00 pm

come soon friends.... wait.. will come :wav: :wav: :wav:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”