வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Sun Mar 11, 2012 1:15 am

எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறன். இருங்க வம்பு பண்ணுற எல்லாரையும் நான் நாளைக்கு வந்து கவனிக்கிறன்.

இனிய இரவு வணக்கம் நண்பர்களே!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Sun Mar 11, 2012 1:11 pm

வருகிறேன் நண்பர்களே முடிந்தால் இரவில் சந்திக்கலாம். இல்லை நாளை மதியம் கரண்ட் இருந்தால் சந்திக்கலாம்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 9:26 pm

வந்ததும் முகப்பு பக்கத்தில் இல்லாத படுகை களத்தின் லிங்கை சேர்த்தாயிற்று. அடுத்து, பயிற்சி பணிகளையும், ஆன்லைன் ஜாப் கட்டுரைகளையும் எடுத்து வந்துவிட்டால்.. மீண்டும் போட்டிகள் என களகட்ட ஆரம்பித்துவிடலாம்... சீக்கிரம் செய்யனும்..

இப்போ, நான் சாப்பிடக் கிளம்பிட்டேன்.

சீக்கிரம் வருகிறேன்.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ramkumark5 » Sun Mar 11, 2012 10:39 pm

OK..
OK...
BYE.. :wav: :wav:
BYE... :wav: :wav:

GUD NIGHT
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by RukmaniRK » Sun Mar 11, 2012 10:53 pm

Image
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Sun Mar 11, 2012 11:38 pm

Bye friends. i am going to sleep. good night and sweeeeeeeet dreams to all
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 11:41 am

வருகிறேன் இரவு மீண்டும் வருகிறேன்..நல்ல நல்ல பதிவுகளை ப்திவிட....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 9:16 pm

அருந்தா, ராம் & ரீஜோவின் சண்டையை படித்து படித்து, நேரம் போவதே தெரியாமல் இருந்துட்டேன்..

சரி சரி.. நான் சாப்பிட்டு வர்றேன்.. அதுவரைக்கும் இரத்தம் வராமல் சண்டை போடுங்க.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Mon Mar 12, 2012 9:20 pm

சரி சாப்பிட்டு நல்ல எனர்ஜி உடன் வாங்க சண்டை போடலாம். கண்டிப்பா ரத்தம் வராது நான் அடிக்கிற அடி எல்லாம் வடிவேலுக்கு குடுக்கிற போல உள் காயம் மட்டும் தான் வரும்.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ramkumark5 » Mon Mar 12, 2012 9:31 pm

Aruntha wrote:சரி சாப்பிட்டு நல்ல எனர்ஜி உடன் வாங்க சண்டை போடலாம். கண்டிப்பா ரத்தம் வராது நான் அடிக்கிற அடி எல்லாம் வடிவேலுக்கு குடுக்கிற போல உள் காயம் மட்டும் தான் வரும்.
ஆமா ஆமா!!! எவளோ ஓட்டுனாலும் தாங்குறீங்க. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவ அருந்தா. :isir: :isir: :isir: :isir:
Last edited by ramkumark5 on Mon Mar 12, 2012 9:35 pm, edited 1 time in total.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”