வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sumayha » Thu Apr 12, 2012 9:22 pm

ramkumark5 wrote:வேலை பலுவும் இன்ன பிற பணிகளும் மிகவும் அதிகமாக இருந்ததால் சிறுது காலம் படுகை’க்கு வர முடியவில்லை. இன்னும் சிறு நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன். நன்றி.

வேலை பலு இல்ல வேலைப் பளு...சரியா... ஒழுங்கா எழுதணும்...

அப்படியே நானும் கெளம்பறேன்.... :wav: :wav: :wav:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Fri Apr 13, 2012 5:11 pm

வருகிறேன் நண்பர்களே இரவில் சந்திப்போம்.இப்போ விடைபெறுகிறேன்.. :wav: :wav:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Sat Apr 14, 2012 11:20 pm

வருகிறேன் நண்பர்களே நாளை சந்திப்போம் வருகிறேன்.. :wav: :wav:
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Oattakaran » Sun Apr 15, 2012 4:09 am

படுகை நண்பர்கள் அனைவருக்கும் இந்த சுந்தரின் காலை வணக்கம்
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sumayha » Tue Apr 17, 2012 7:38 pm

:wav: :wav: :wav: நான் கெளம்பறேன்.... முடிந்தால் இரவு வருகிறேன்...
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sumayha » Wed Apr 18, 2012 10:50 am

சரி நான் கெளம்பறேன்.... எல்லாரும் பத்திரமா படுகையப் பார்த்துக்கோங்க. போயிட்டு வரேன் போயிட்டு வரேன்... போயிட்டு வரேன்... :wav: :wav: :wav:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Wed Apr 18, 2012 12:01 pm

நான் இப்ப கிளம்பறேன் முடிந்தால் இரவில் வருகிறேன் நண்பர்களே :wav: :wav:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Fri Apr 20, 2012 11:25 am

இப்ப எனக்கு வேலை இருப்பதால் பிறகு வருகிறேன் நண்பர்களே.... :wav: :wav:
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by RukmaniRK » Fri Apr 20, 2012 11:17 pm

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Fri Apr 20, 2012 11:48 pm

நான் தூங்கப் போறேன்... நான் தூங்கப் போறேன்...

குடு னைட்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”