வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Sat Apr 21, 2012 9:53 am

Athithan wrote:நான் தூங்கப் போறேன்... நான் தூங்கப் போறேன்...

குடு னைட்
என்ன ஒருக்கா சொன்னா போதாதா? தேஞ்ச சீடி போல திருப்பி திருப்பி சொல்றீங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sat Apr 21, 2012 7:53 pm

Aruntha wrote: என்ன ஒருக்கா சொன்னா போதாதா? தேஞ்ச சீடி போல திருப்பி திருப்பி சொல்றீங்க
சரி, உங்களுக்கு கேட்குதுன்னு தெரியுது. அதற்காண்டி இப்படி சி.டியை எல்லாம் துணைக்கு அழைக்காதீங்க. அப்புறம் அவங்க ஸ்ட்ரக் ஆகிடுவாங்க. :tong:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Sat Apr 21, 2012 10:07 pm

என்ன நக்கலா? உங்களுக்கு லோயரா வாற ஐடியா ஏதாச்சும் இருக்கா?
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Mon Apr 23, 2012 12:58 pm

வருகிறேன் நண்பர்களே இரவு முடிந்தால் சந்திக்கலாம் வருகிறேன்
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Tue Apr 24, 2012 9:44 pm

வருகிறேன் நண்பர்களே ஆதித்தன் சார் போட்டோஷாப் டவுண் லோடு பண்ண உதவினால் போட்டோ ஷாப் படிக்கலாம் என நினைக்கிறேன்..இப்ப வருகிறேன்...
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Wed Apr 25, 2012 10:34 am

வருகிறேன் நண்பர்களே முடிந்தால் இரவு சந்திக்கலாம்... :wav: :wav:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ramkumark5 » Wed Apr 25, 2012 11:20 pm

GOOD NIGHT FRIENDS

Image
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Thu Apr 26, 2012 12:01 pm

இப்ப வருகிறேன் நண்பர்களே முடிந்தால் பிறகு பார்க்கலாம் ..வருகிறேன் :wav: :wav:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Fri Apr 27, 2012 11:31 pm

இனிய இரவு வணக்கத்தினைக் கூறிக் கொண்டு, உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுவது, ஆதி.in

நல்ல கனவா காணுங்க .. மக்கா!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Sat Apr 28, 2012 5:23 pm

பிறகு வருகிறேன் நண்பர்களே..ஒவ்வொருவர் பதிவையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு..
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”