வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by umajana1950 » Sun Mar 18, 2012 7:45 pm

தோ வந்திர்ரேன், ஒரு சின்ன வேலை, நீங்க எங்கியும் போய்டாதீங்க, இங்கேயே இருங்க,
சார், இதுக்கு முன்னாடி டி.வி. ஷோ நடத்திக்கிட்டு இருந்தீகளோ!.......
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sun Mar 18, 2012 11:13 pm

இருந்தாலும் இருக்கும் ... இல்லைன்னா இப்படி சொல்லிட்டு போவாரா, நம்ம அண்ணன்.

=========================================

எனக்கு தூக்கம் வருகிறது. ஆகையால், நான் தூங்கச் செல்கிறேன்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 10:27 pm

வருகிறேன் நண்பர்களே வலைபூ பதிவுகளை பார்த்து விட்டு வருகிறேன்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by rajathiraja » Tue Mar 20, 2012 7:54 am

விடிய விடிய முழிச்சு இருந்தாச்சு.
புதிய படுகையில் 200 பதிவையும் தாண்டியாச்சு.
தூக்கம் வருது. மணி அதிகாலை 5.30 ஆச்சு.
தூங்கிட்டு மதியம் வருகிறேன். பை...பை...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Tue Mar 20, 2012 9:00 am

ஓகோ... இன்று விடுமுறை என்பதனால் சிவராத்திரி கொண்டாடினீங்களா... சரி சரி.

இரண்டு பதிவுகளை தயார் செய்து போட முடியாமல், விடை பெறுகிறேன், இன்று செய்திடலாம் என்ற நம்பிக்கையில்.

நன்றி
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Tue Mar 20, 2012 11:19 pm

வருகிறேன் நண்பர்களே நாளை சந்திக்கலாம் வணக்கம்.. :wav: :wav: :wav:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Wed Mar 21, 2012 12:31 am

இரண்டு பதிவில் ஒன்றிற்கு வேலை இல்லாமல் போயிடுச்சி... அடுத்ததை இன்றே பதிவிட நினைத்தேன், ஆனால் தூக்கம் என்னை தலாட்டுவதால் விடியலில் பார்ப்போம்.

வரட்டா....
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sumayha » Wed Mar 21, 2012 12:36 am

ரொம்ப நாள் ஆச்சு இவ்ளோ நேரம் முழிச்சு.... தூக்கம் வருது... நான் கெளம்பறேன்.

பாஸ்.... பார்த்து, பத்திரமா இருங்க... :wav: :wav: :wav:
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by sumayha » Wed Mar 21, 2012 10:40 pm

சரி நான் கெளம்பறேன்.... நாளை சந்திப்போம்... :z) :z) :z)
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by RJanaki » Thu Mar 22, 2012 7:24 pm

எனக்கு வீட்டு வேலை இருக்கு நாளை காலை வருகிறேன். :wav: :wav: :wav:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”