என் பக்கமே அம்ப திருப்பிட்டிங்களா? வேணா இது நல்லதுக்கில்லramkumark5 wrote:ஆமா ஆமா!!! எவளோ ஓட்டுனாலும் தங்குறீங்க. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவ அருந்தா.Aruntha wrote:சரி சாப்பிட்டு நல்ல எனர்ஜி உடன் வாங்க சண்டை போடலாம். கண்டிப்பா ரத்தம் வராது நான் அடிக்கிற அடி எல்லாம் வடிவேலுக்கு குடுக்கிற போல உள் காயம் மட்டும் தான் வரும்.
வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
DIALOGUE மாத்தி சொல்லாதீங்க. இப்படி சொல்லணும். வேணாம். வலிக்குது. அழுதுருவேன்.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
நாம எல்லாம் பயந்து ஓடுற ஆக்கள் இல்ல. எதிர்த்து சண்டை போடுவம். உங்கள போலயே மற்றவங்களையும் திங் பண்ணுறீங்க சோ சாட் பிறதர்ramkumark5 wrote:DIALOGUE மாத்தி சொல்லாதீங்க. இப்படி சொல்லணும். வேணாம். வலிக்குது. அழுதுருவேன்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் நண்பர்களே எனது புதிய படுகை தள அடவர்டைஸ் மெண்ட் எப்படி இருக்கு/
-
- Posts: 138
- Joined: Wed Mar 07, 2012 5:11 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
வருகிறேன் மாலை கொஞசம் வேலை இருக்கு.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
BYE <<< BYE ....
GUD NIT FRIENDS
GUD NIT FRIENDS
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
சரி தான் லெட்சுமியம்மா.muthulakshmi123 wrote:எனது புதிய படுகை தள அடவர்டைஸ் மெண்ட் எப்படி இருக்கு/
ஆனால், கூகுள் சர்ச் பார்முலா படி, உங்கள் எண் தவறான பக்கத்துக்குள் மாட்டிக் கொண்டால் சிரமம் ஆகிவிடும்.
ஆகையால், ஆன்லைன் ஜாப் என்ற பக்கங்களில் மட்டும் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நலம். அதற்கு, ஒர் தனி டாபிக் செய்து அதில் தங்களது எண்ணைக் கொடுத்துக் கொண்டு, அப்பக்கத்திற்கு உங்கள் விளம்பரம் மூலம் திசை திருப்பினால் ஒகே.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
நான் தூங்க கிளம்பிட்டேன்... சரிங்களா!
மீண்டும் காலை பார்க்கலாம்
நன்றி
மீண்டும் காலை பார்க்கலாம்
நன்றி
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....
தோ வந்திர்ரேன், ஒரு சின்ன வேலை, நீங்க எங்கியும் போய்டாதீங்க, இங்கேயே இருங்க,