வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by RJanaki » Fri Mar 09, 2012 8:52 pm

அருந்தா ஏன் இவ்வாளவு கோபம்,காளி அவதாரம் வேண்டாம் அருந்தா புதிய படுகைக்கு வந்து ஆண்கள் அட்டம் அதிகமாக இருக்கு முதலில் அதை சரி செய்வேண்டும்.

அனைவருக்கும் எனது ,

Image
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Fri Mar 09, 2012 9:06 pm

ஆமா அக்கா நீங்களாச்சும் நம்மட நிலைமைய புரிஞ்சிங்களே. நாளைக்கு வாங்க இவங்கள ஒரு கை பாக்கலாம்.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ramkumark5 » Fri Mar 09, 2012 10:42 pm

எல்லாருக்கும் Gooooooooooooooood Nigggggggggggggght
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:35 pm

mnsmani wrote:நல்லது நன்பர்கள்ளாம் பேசிகிட்டிருங்க, இன்னைக்கு 10.30 - 12.00 ராகுகாலம். இராகுகால காளிகோயிலுக்கு போய்ட்டு வ்ந்திறேன். (office ல ஒரு customer ர பாக்க போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். யாரும் போட்டுகுடுத்திடாதீங்க)
மணி சாருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லையா...
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:37 pm

போய் வருகிறேன் இந்த நாளை இனிய நாளாக அமைத்த கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி..
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 2:22 pm

வருகிறேன் சிறிது நேரத்தில் நண்பர்களே....மீண்டும் வருகிறேன் இரவில் சந்திப்போம்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sat Mar 10, 2012 9:21 pm

போனவங்க சிலரை என்னும் காணவில்லையே!!

சரி சரி.. நான் இப்போ சாப்பிட்டு வருகிறேன்... நிறைய பதிவுகளைக் கொண்டு வரவேண்டியுள்ளது.

நன்றி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Sat Mar 10, 2012 10:30 pm

ஒகே, current இப்போ போய்டும் அதுவரைக்கும் எதாவது பேசலாம். மறுபடியும் காலைல வர்ரேன், :wav:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 11:06 pm

வருகிறேன் நண்பர்களே இந்த நாளை இனிய நாளாக்கிய இறைவனுக்கு நன்றி.. :god: :god:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 1:08 am

தூக்கம் கண்ணை சொக்குகிறது.

இதோ போய்ட்டு.. காலை வந்துவிடுகிறேன்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”