வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Wed Mar 07, 2012 11:46 am

by Athithan » Wed Mar 07, 2012 11:32 am>>>அட நீங்க போறீங்களா...

>>>>>>>எப்ப வருவீங்கன்னு சொல்லிட்டு போங்க.....

=================================================================
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Wed Mar 07, 2012 11:49 am

நன்பர்கள்லாம் பேசிகிட்டிருங்க, ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வந்திர்ரேன். =;
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 9:17 pm

நான் சாப்பிடப்போகிறேன்..

இன்று இரவு 1 மணிக்கு மேல் நான் ஆன்லைனில் இருப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நேரத்தில் பேய் பிசாசு ஏதாவது இருந்தால், அனுப்பி வையுங்கள்.. என் துணைக்கு.

நன்றி.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Thu Mar 08, 2012 10:00 pm

அப்பிடியா சரி கண்டிப்பா நான் ருக்குமணிக்கு சொல்லி விடுறன். எப்பிடியாச்சும் 1மணிக்கு ஆன்லைன் வர சொல்லி. அந்த பேய் தனிய வராது தன் துணைக்கு ராம் என்ற பிசாசையும் கூட்டிட்டு வரும் அப்ப உங்களுக்கு ரொம்ப துணையா இருக்கும்

ராம், ருக்கு கோவிச்சுக்க கூடாது. இதெல்லாம் ஒரு ஜோக் தான்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Thu Mar 08, 2012 10:56 pm

Aruntha wrote:அப்பிடியா சரி கண்டிப்பா நான் ருக்குமணிக்கு சொல்லி விடுறன். எப்பிடியாச்சும் 1மணிக்கு ஆன்லைன் வர சொல்லி. அந்த பேய் தனிய வராது தன் துணைக்கு ராம் என்ற பிசாசையும் கூட்டிட்டு வரும் அப்ப உங்களுக்கு ரொம்ப துணையா இருக்கும்

ராம், ருக்கு கோவிச்சுக்க கூடாது. இதெல்லாம் ஒரு ஜோக் தான்.
ImageImageImage
ஆமா ஆமா ஜோக்குதான்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11864
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 6:57 am

ராத்திரி 1 மணியிலிருந்து உட்கார்ந்து இருக்கிறேன்... ஒருத்தரைக்கூட காணவில்லை.

சரி.. சரி.. தலைவலிக்க ஆரம்பிச்சிடுச்சி, போய் குட்டித் தூக்கம் போடப்போறேன்...

மீண்டும் இரவு 7 மணிக்கு வருகிறேன்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Fri Mar 09, 2012 8:01 am

இங்க பாருடா எல்லாரும் இப்பிடி கைவிட்டிட்டாங்களே. கவல படாதீங்க நான் ஏன் வரல தெரியுமா நான் வந்தா அப்புறமா என்னை பாத்து ஒரு மோஹினி நிக்குதே என்று உங்களால ஒரு வேலையும் செய்ய முடியாமலட போயிருக்கும் அதால தான் நான் வரல.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by mnsmani » Fri Mar 09, 2012 11:21 am

நல்லது நன்பர்கள்ளாம் பேசிகிட்டிருங்க, இன்னைக்கு 10.30 - 12.00 ராகுகாலம். இராகுகால காளிகோயிலுக்கு போய்ட்டு வ்ந்திறேன். (office ல ஒரு customer ர பாக்க போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். யாரும் போட்டுகுடுத்திடாதீங்க)
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by ramkumark5 » Fri Mar 09, 2012 11:35 am

Aruntha wrote:அப்பிடியா சரி கண்டிப்பா நான் ருக்குமணிக்கு சொல்லி விடுறன். எப்பிடியாச்சும் 1மணிக்கு ஆன்லைன் வர சொல்லி. அந்த பேய் தனிய வராது தன் துணைக்கு ராம் என்ற பிசாசையும் கூட்டிட்டு வரும் அப்ப உங்களுக்கு ரொம்ப துணையா இருக்கும்

ராம், ருக்கு கோவிச்சுக்க கூடாது. இதெல்லாம் ஒரு ஜோக் தான்.

பேயும், பிசாசும் ஒன்றாய் குடி கொண்டிருக்கும் எங்கள் பேய், பிசாசு கூட்ட தலைவி அருந்தா (sorry அருந்த வால் நட்சத்திரம்) இருக்கும் போது நாங்கலாம் அடக்கி தானே வாசிக்க வேண்டும்.
பேய், பிசாசு கூட்ட தலைவி அருந்தாவின் விழுதுகள்...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: வருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....

Post by Aruntha » Fri Mar 09, 2012 11:50 am

ஆஹா இப்பிடி வாறீங்களா? வாருங்கள் என் சிஷ்யா. என்னை தலைவி என்று சொல்லிட்டிங்களே இனி நான் சொல்றது தான் சட்டம். அப்புறம் ஏதாச்சும் தப்பு தண்டா பண்ணினான் குடல உருவி மாலையா போட்டிட்டுவன் ஜாக்கிரதை
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”