மறுபடியும் ஒரு அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 7:36 am

நான் ருக்மணி ராம்குமார். சூரத் ல VO வ இருக்கேன்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by ஆதித்தன் » Wed Mar 07, 2012 7:48 am

என்னவொரு பிரமாதமான அறிமுகம்.

உங்களைப் போன்ற VO பெண்மணிகளுக்கு படுகை ஒர் பெரும் வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது, என்ற கூற்றினை மெய்ப்படுத்த வந்திருக்கும்,

எங்கள் அக்காவே!!!

வருக! வருக!
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 7:54 am

Athithan wrote:என்னவொரு பிரமாதமான அறிமுகம்.

உங்களைப் போன்ற VO பெண்மணிகளுக்கு படுகை ஒர் பெரும் வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது, என்ற கூற்றினை மெய்ப்படுத்த வந்திருக்கும்,

எங்கள் அக்காவே!!!

வருக! வருக!
ஒரு குட்டி குழந்தையை பாத்து அக்கானு சொல்லிட்டீங்க. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :( :sad: :cry:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by ஆதித்தன் » Wed Mar 07, 2012 8:03 am

RukmaniRK wrote:
ஒரு குட்டி குழந்தையை பாத்து அக்கானு சொல்லிட்டீங்க. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :( :sad: :cry:
இது என்னடா புதுக் கொடுமையாகப் போச்சு!!

பேசாமல் நீங்கள் சட்டசபை உறுப்பினராக சேர்ந்திடுங்க.. வேணும்னா என் ஓட்டினைக் கண்டிப்பாக போட்டுப்புடுறேன்.

அதுக்காண்டி... இப்படி வன்மையாக கண்டிக்கிறேன்.. தண்டிக்கிறேன் என்றேல்லாம் சொல்லாதீங்க..

அப்புறம் நான் அழுதுடுவேன்...

:(( :((
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by Aruntha » Wed Mar 07, 2012 10:23 am

ஆதி அருந்தா எண்ட பச்ச மண்ணோட சண்டை போட ஆரம்பிச்சு இப்ப ஆதிகிட்டவந்திட்டாங்களா? ஆதி இருங்க ராம்குமார் சார் சமாதானத்துக்கு வருவார். இவங்க கொடுமை ரொம்ப அதிகமா இருக்கே
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 10:52 am

Aruntha wrote:ஆதி அருந்தா எண்ட பச்ச மண்ணோட சண்டை போட ஆரம்பிச்சு இப்ப ஆதிகிட்டவந்திட்டாங்களா? ஆதி இருங்க ராம்குமார் சார் சமாதானத்துக்கு வருவார். இவங்க கொடுமை ரொம்ப அதிகமா இருக்கே
ஆஹா!! வந்துட்டாங்கய்ய நாட்டாமை!!!
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by mnsmani » Wed Mar 07, 2012 11:25 am

வாங்க வாங்க ருக்மணிஅம்மா,(அட மெய்யாலுமே எங்க அம்மா பேரு ருக்மணிதான்), அப்புறம் அந்த கதையை அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்க. இங்க கொஞ்சம் copy, paste, பன்னுங்க, தொடரலாம்.
RukmaniRK
Posts: 217
Joined: Tue Mar 06, 2012 7:42 pm
Cash on hand: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by RukmaniRK » Wed Mar 07, 2012 11:28 am

mnsmani wrote:வாங்க வாங்க ருக்மணிஅம்மா,(அட மெய்யாலுமே எங்க அம்மா பேரு ருக்மணிதான்), அப்புறம் அந்த கதையை அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்க. இங்க கொஞ்சம் copy, paste, பன்னுங்க, தொடரலாம்.

சரிங்க மகனே!! தொடரலாம்(எங்க அப்பா வோட அம்மா பேரும் அதான்)..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by ஆதித்தன் » Wed Mar 07, 2012 8:34 pm

RukmaniRK wrote:
சரிங்க மகனே!! தொடரலாம் (எங்க அப்பா வோட அம்மா பேரும் அதான்)..
அப்படின்னா, பாட்டின்னு தானே சொல்லனும்? :-?

ஏன் அம்மான்னு சொல்லாங்க? :ymsmug:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: மறுபடியும் ஒரு அறிமுகம்

Post by rajathiraja » Wed Mar 07, 2012 9:48 pm

RukmaniRK wrote:நான் ருக்மணி ராம்குமார். சூரத் ல VO வ இருக்கேன்..

VO ன்னா எங்க பசங்க வெட்டி ஆபீசர்னு சொல்லவானுங்க. அப்படி ஒண்ணும் இல்லை தானே!
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”