என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by udayakumar » Sun Mar 11, 2012 10:11 pm

ஏன் ராம் என்னை வம்புல மாட்டி விடறீங்க .... படுகை இப்போ போர்க்களம் போல இருக்குது... தங்கச்சியவும் விட்டுக் கொடுக்க முடியாது...ஆனால் உங்க சன்டையில தலையிட மாட்டன்...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by Aruntha » Sun Mar 11, 2012 10:18 pm

udayakumar wrote:ஏன் ராம் என்னை வம்புல மாட்டி விடறீங்க .... படுகை இப்போ போர்க்களம் போல இருக்குது... தங்கச்சியவும் விட்டுக் கொடுக்க முடியாது...ஆனால் உங்க சன்டையில தலையிட மாட்டன்...
இப்பிடி தப்ப கூடாது. சொல்லுங்க பதில்
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by ramkumark5 » Sun Mar 11, 2012 10:22 pm

அதான் தங்கச்சிய விட்டு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரே. இதுக்கு உண்மையான அர்த்தம் என்னனு சொல்றது.

என் தங்கச்சி அருந்த வால் ஒரு லூசு தான். அத வெளிய சொல்ல முடியாது என்பது தான்.

:) :) :) :)
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by Aruntha » Sun Mar 11, 2012 10:25 pm

ramkumark5 wrote:அதான் தங்கச்சிய விட்டு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரே. இதுக்கு உண்மையான அர்த்தம் என்னனு சொல்றது.

என் தங்கச்சி அருந்த வால் ஒரு லூசு தான். அத வெளிய சொல்ல முடியாது என்பது தான்.

:) :) :) :)
:non: :non: :non: வம்புக்கிழுக்காதீங்க
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by udayakumar » Sun Mar 11, 2012 10:33 pm

கோபம் வேண்டாம் தங்கையே !!! ஒதுங்கிப் போவது பயங்து செல்வது என்று அர்த்தமல்ல ஆகவே you don't worry....
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by Aruntha » Sun Mar 11, 2012 10:34 pm

அதுவம் சரி தான். நாங்க ஒதுங்கி போவம். இவங்க வம்பு நமக்கு வேணாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 10:38 pm

பிரச்சனை தீர்ந்திடுச்சா?

மெய்யாலுமாவா? நம்பவே முடியலையே!!!

வெற்றியடைந்தது யார், அருந்தாவா? ராமா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by Aruntha » Sun Mar 11, 2012 10:40 pm

Athithan wrote:பிரச்சனை தீர்ந்திடுச்சா?

மெய்யாலுமாவா? நம்பவே முடியலையே!!!

வெற்றியடைந்தது யார், அருந்தாவா? ராமா?
ஏனப்பா என்னை யாருமே நல்ல பொண்ணா இருக்க விடவே மாட்டிங்களா? :wal: :wal: :wal: :wal: :wal:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by udayakumar » Sun Mar 11, 2012 10:58 pm

சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதைப் போல .... முடங்கிப் போன FIR அ தூக்கிப் போட்டுட்டு போறாரு ஆதி பரவாயில்லை அருந்தா உங்களை என்னவோ துரத்துற மாதிரி இருக்குது...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by Aruntha » Sun Mar 11, 2012 11:08 pm

ஆமா என்ன தான் பண்ண. விடுவம். அது தான் சொல்லுவாங்க நிலவ பாத்து ஏதோ குலைச்சா நிலவு இறங்கி வருமா என்று அப்பிடி தான் இதுவும்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”