என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by udayakumar » Sat Mar 10, 2012 1:11 pm

என்னடா இவனுக்கென்ன பைத்தியமா? அவனே அவன் வயசை இருக்குமானு கேக்குறான் !!!
ஆமாங்க எங்கூட படித்த நண்பர்களில் இன்றும் அப்படியே இளமையாக இருப்பவன் நான்தான்..
என்ன ரொம்பவெல்லாம் வயதாகிவிடவில்லை... எதற்காக சொல்கிறேனென்றால் 30 வயதுக்கு குறைந்தவர்களை நான் பெயர் சொல்லி அழைக்கும் தகுதி உடையவன் .. ஏனைன்றால் அதற்கு மேல் என்னுடைய வயது ...
ஏனென்றால் என் தொழில் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதால் இளமையாக என்னை பாதுகாத்துக் கொள்கின்றேன்...
நான் ஒரு wellness coach ஆக இருக்கிறேன் .... ஆரோக்கியம் வேண்டுமா? எப்படியாவது நண்பர்களே என்னை அணுகுங்கள்..

வயதிற்கேற்ற தோற்றத்தில் வாழ்நாள் முழுவதும் வாழ முடியும் ...இது மந்திரமல்ல உணவின் இரகசியம்..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by Aruntha » Sat Mar 10, 2012 2:29 pm

உதயகுமார் நான் உங்கள அண்ணா என்று கூப்பிடவா? உங்கள அப்பிடி கூப்பிடுற வயசு தான் எனக்கு. அறிமுகம் நல்லா தான் இருக்கு. பதில நீங்களே சொல்லிடுங்க
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by umajana1950 » Sat Mar 10, 2012 3:25 pm

என் தொழில் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதால் இளமையாக என்னை பாதுகாத்துக் கொள்கின்றேன்...
அப்படியென்றால் இளமையின் ரகசியத்தை அறிந்து கொள்ள, அதை பாதுகாத்துக் கொள்ள நல்ல டிப்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by udayakumar » Sat Mar 10, 2012 7:01 pm

Aruntha wrote:உதயகுமார் நான் உங்கள அண்ணா என்று கூப்பிடவா? உங்கள அப்பிடி கூப்பிடுற வயசு தான் எனக்கு. அறிமுகம் நல்லா தான் இருக்கு. பதில நீங்களே சொல்லிடுங்க
அன்புள்ள தங்கைக்கு அண்ணன் என்று கூப்பிடுவதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு அதுபோதும்.... அண்ணன் என்று மரியாதையோடு கூப்பிட்டால் பரவாயில்லை..சிலசமயம் அண்ணன்தானே என்று ”அண்ணா டேய் ” என்று கூப்பிட்டு விடாதீர்கள்...
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by udayakumar » Sat Mar 10, 2012 7:03 pm

umajana1950 wrote:
என் தொழில் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதால் இளமையாக என்னை பாதுகாத்துக் கொள்கின்றேன்...
அப்படியென்றால் இளமையின் ரகசியத்தை அறிந்து கொள்ள, அதை பாதுகாத்துக் கொள்ள நல்ல டிப்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
நீங்கள் கடைப்பிடிக்க ரெடியென்றால் நான் டிப்ஸ் தருவதற்கு ரெடி அதற்குரிய பகுதியில் அதனை பிரசுரிக்கிறேன்...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by Aruntha » Sat Mar 10, 2012 7:26 pm

udayakumar wrote:
Aruntha wrote:உதயகுமார் நான் உங்கள அண்ணா என்று கூப்பிடவா? உங்கள அப்பிடி கூப்பிடுற வயசு தான் எனக்கு. அறிமுகம் நல்லா தான் இருக்கு. பதில நீங்களே சொல்லிடுங்க
அன்புள்ள தங்கைக்கு அண்ணன் என்று கூப்பிடுவதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு அதுபோதும்.... அண்ணன் என்று மரியாதையோடு கூப்பிட்டால் பரவாயில்லை..சிலசமயம் அண்ணன்தானே என்று ”அண்ணா டேய் ” என்று கூப்பிட்டு விடாதீர்கள்...
டேய் அண்ணா நான் அப்பிடி கூப்பிட நினைக்கல. ஐடியா தந்திந்திட்டிங்க. இனி அப்பிடி தான் கூப்பிடுவன் சரியா
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 7:32 pm

உதயகுமார் உங்களை பட்டி மன்றம் தவிர பிற தளங்களிலும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு...

நல்ல நல்ல டிப்ஸ் தெரிந்தால் நம் நண்பர்களும் பயன்படுத்த அதை ஒரு பதிவாக வெளிபடுத்தலாமே?
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by udayakumar » Sat Mar 10, 2012 7:35 pm

muthulakshmi123 wrote:உதயகுமார் உங்களை பட்டி மன்றம் தவிர பிற தளங்களிலும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு...

நல்ல நல்ல டிப்ஸ் தெரிந்தால் நம் நண்பர்களும் பயன்படுத்த அதை ஒரு பதிவாக வெளிபடுத்தலாமே?
நன்றி முத்துலக்ஷ்மி நிச்சயமாக என்னால் அறிவுக்குட்பட்ட தகவல்களை நிச்சயமாக வழங்குவேன்...அப்படியே இந்த அருந்தாவிடம் என்னை அண்ணன் என்று மட்டும் கூப்பிடச் சொல்லுங்கள் டேய் அண்ணா என்றால் நன்றாகவா இருக்கும்!!!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by Aruntha » Sat Mar 10, 2012 7:45 pm

ஹலோ இது நம்ம பிரச்சினை. அன்பா வந்து என்னோட ஆசை தங்கச்சியல்லா என்ன அண்ணன் என்று கூப்பிடும்மா என்று சொன்னால் கூப்பிட்டு போவன். அத விட்டிட்டு அவங்க இவங்க எல்லாம் புறோக்கர் வேலைக்கு கூப்பிட்டா மவனே அண்ணா உன்னை தொலைச்சிடுவன்
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என்னடா உதயகுமாருக்கு ஒரு 20...21 வயது இருக்குமா?

Post by udayakumar » Sat Mar 10, 2012 7:57 pm

Aruntha wrote:ஹலோ இது நம்ம பிரச்சினை. அன்பா வந்து என்னோட ஆசை தங்கச்சியல்லா என்ன அண்ணன் என்று கூப்பிடும்மா என்று சொன்னால் கூப்பிட்டு போவன். அத விட்டிட்டு அவங்க இவங்க எல்லாம் புறோக்கர் வேலைக்கு கூப்பிட்டா மவனே அண்ணா உன்னை தொலைச்சிடுவன்
ஐஐயோ.... எனது (எ) அருமைத் தங்கச்சி இனியாவது அண்ணணை அண்ணனென்று கூப்பிட்டால் போதுமம்மா? எதுக்கு சும்மா அண்ணனை அநியாயமா பப்ளிக் முன்னாடி அவமானப்படுத்தலாமா?
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”