அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ramkumark5 » Sun Mar 25, 2012 9:07 am

Athithan wrote:
design பண்ண, கூகுள் ரெடிமேட் டெம்ளேட்டுக்கு பதிலாக, வெளியில் கிடைக்கும் ரெடிமேட் டெம்ளேட் போடுங்க.. நல்லாயிருக்கும்.

பார்க்க >
http://www.btemplates.com" onclick="window.open(this.href);return false;
http://www.Eblogtemplates.com" onclick="window.open(this.href);return false;

அதிலும் வேர்டுபிரஸ் கன்வர்ஷன் என்றால் தூக்கலாக இருக்கும்.


மேலும், அதில் உள்ள படங்களை உங்களுக்கு ஏற்றவாறு மாடிபிகேஷன் பண்ணிக்கலாம்.
ரொம்ப நன்றி ஆதி சார்.
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by sumayha » Sun Mar 25, 2012 11:56 am

அன்பின் இனிய காலை வணக்கங்களுடன்.... உங்கள் தோழி சுமையா...
mohammednaseer
Posts: 75
Joined: Mon Mar 19, 2012 7:52 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by mohammednaseer » Sun Mar 25, 2012 12:39 pm

அன்பின் இனிய படுகை உறவுகள் அனைவருக்கும் நண்பன் நஸீரின் மதிய வணக்கங்கள். என்னால மதிய வணக்கம்தான் சொல்ல முடிஞ்சது காலை நேரம் கொஞ்சம் பிஸியா வெளியில போயிட்டன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 7:03 am

அனைவருக்கும் என் அன்பான இனிய காலை வணக்கத்தினைச் சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.


ரொம்ப சந்தோஷமாக வணக்கம் சொல்லியிருகிறேன், வர்றவங்க ஒர் டீ ஆர்டர் பண்ணுங்க!
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by umajana1950 » Mon Mar 26, 2012 11:21 am

அனைவருக்கும் காலை வணக்கம். ஆதி, வந்தவுடனே டீயா?......
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by muthulakshmi123 » Mon Mar 26, 2012 11:43 am

இதோ வந்திட்டேன்... அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள்....
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by nadhi » Mon Mar 26, 2012 8:01 pm

அனைவருக்கும் மாலை வணக்கத்துடன் உங்கள் தோழி நதி



மூச்சி விடுபவன் மனிதன் அல்ல
முயற்சி செய்பவனே மனிதன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 8:14 pm

umajana1950 wrote: ஆதி, வந்தவுடனே டீயா?......
காபியாக இருந்தால் கூட பரவாயில்லை... கடுங்காப்பியாக இருந்தால் கூட பரவாயில்லை.
ஏதுவாக இருந்தாலு ஆறுவதற்கு முன் கொடுத்திடுங்க :alu:
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by nadhi » Mon Mar 26, 2012 8:18 pm

காபியாக இருந்தால் கூட பரவாயில்லை... கடுங்காப்பியாக இருந்தால் கூட பரவாயில்லை.
ஏதுவாக இருந்தாலு ஆறுவதற்கு முன் கொடுத்திடுங்க
வெயில் காபி டீ குடிச்சா heta இருக்கும் சார். கூலா கூல்டிரிங்ஸ் சாப்பிடுங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 8:25 pm

nadhi wrote:
வெயில் காபி டீ குடிச்சா heta இருக்கும் சார். கூலா கூல்டிரிங்ஸ் சாப்பிடுங்க
காலையிலிருந்து ஒர் பச்சத்தண்ணீக்கூட கிடைக்கலையேன்னு இருந்தேன். :nao:

உங்க புண்ணியத்தில் நல்ல ஆலோசனையாவது கிடைச்சுதே!! :edu:

சரி சரி... அப்படின்னா,

நதி, நீங்க தான், உடம்பு கொதிக்கிற காய்ச்சலுக்கு கிணற்றில் விழுந்து குளிக்கச் சொன்னீங்களோ?? :wai:
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”