அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by rajathiraja » Fri Mar 23, 2012 4:11 pm

ஹலோ... வந்துட்டேன்ல... ஆனால் உடனே ஓடிப்போயிடுவேன்.

இன்னிக்கு லீவாச்சே! ஊரு சுத்த போகணும்.
அதனால ராத்திரி திரும்ப வருவேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Fri Mar 23, 2012 8:06 pm

எல்லோர்க்கும் என் இனிய மாலை வணக்கம்!

அப்படி இப்படின்னு முன் கூட்டியே வந்துட்டேன்... வந்தாலும் மின்வெட்டு படுகை வர விடமாட்டேங்கிறது...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Sun Mar 25, 2012 6:20 am

அனைவருக்கும் என் சண்டே காலை வணக்கத்தினை கூறிக் கொள்கிறேன்... மீத காலை வணக்கத்தை சண்டிவியில பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ramkumark5 » Sun Mar 25, 2012 8:14 am

GOOD MORNING.
நேற்று இரவு நெட் கனக்சென்லா பிரச்சினை என்பதால் படுகை’கு வர முடியவில்லை.
நான் வராததுனால ஒருத்தர் எல்லாத்தையும் ரொம்ப கலாய்ச்சுட்டார்’னு கேள்விப்பட்டேன்.
DON’T WORRY FRIENDS. இனிமே உங்கள யாரும் கலாய்க்க முடியாது. நான் மட்டும் தான் கலாய்ப்பேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Sun Mar 25, 2012 8:17 am

ramkumark5 wrote:GOOD MORNING.
நான் மட்டும் தான் கலாய்ப்பேன்.
ராஜா சார், நல்லா பார்த்துக்கோங்க..

அய்யா மட்டும் தான் கலாய்ப்பாராம் :isir:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by mnsmani » Sun Mar 25, 2012 8:21 am

ராம்குமார். உங்களது தளம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ramkumark5 » Sun Mar 25, 2012 8:31 am

Athithan wrote:
ராஜா சார், நல்லா பார்த்துக்கோங்க..

அய்யா மட்டும் தான் கலாய்ப்பாராம் :isir:
குருவுக்கும், சிஷ்யனுக்கும் இடையில சண்டை மூட்டி விட பாக்குறீங்களா ஆதி சார். வேணும்னா சொல்லுங்க உங்களையும் சிஷ்யனா ஏத்துகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Sun Mar 25, 2012 8:34 am

ramkumark5 wrote: வேணும்னா சொல்லுங்க உங்களையும் சிஷ்யனா ஏத்துகிறேன்.
:aah: :aah: உங்க கூட்டத்தில் நானுமா???

நம்மாள தாங்க முடியாதுங்க... ஆளை விட்டால் போதும் சாமி... :wav:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ramkumark5 » Sun Mar 25, 2012 8:35 am

mnsmani wrote:ராம்குமார். உங்களது தளம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி மணி சார். இன்னும் Design Stage’ல தான் Blog இருக்கு.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Sun Mar 25, 2012 8:55 am

ramkumark5 wrote:
நன்றி மணி சார். இன்னும் Design Stage’ல தான் Blog இருக்கு.
design பண்ண, கூகுள் ரெடிமேட் டெம்ளேட்டுக்கு பதிலாக, வெளியில் கிடைக்கும் ரெடிமேட் டெம்ளேட் போடுங்க.. நல்லாயிருக்கும்.

பார்க்க >
http://www.btemplates.com" onclick="window.open(this.href);return false;
http://www.Eblogtemplates.com" onclick="window.open(this.href);return false;

அதிலும் வேர்டுபிரஸ் கன்வர்ஷன் என்றால் தூக்கலாக இருக்கும்.


மேலும், அதில் உள்ள படங்களை உங்களுக்கு ஏற்றவாறு மாடிபிகேஷன் பண்ணிக்கலாம்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”