அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
வணக்கம் நண்பர்களே....
‘வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்’ என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: ‘புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்.’
‘வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்’ என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: ‘புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்.’
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே!
இன்றைய பொழுது சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தியுங்கள்.
இன்றைய பொழுது சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தியுங்கள்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
காலை வணக்கம் நண்பர்களே---
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
லெட்சுமியம்மா,
உங்களது காலை வணக்கத்தினூடே இடம் பெறும் வாக்கியங்கள் அருமை.
தொடரட்டும்.
உங்களது காலை வணக்கத்தினூடே இடம் பெறும் வாக்கியங்கள் அருமை.
தொடரட்டும்.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
படுகை நண்பர்கள் எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
என்னப்பா இது, காலை 6 மணிக்கே வந்து உட்கார்ந்தால் கூட, காபி கொடுக்க ஒருத்தரையும் காணுமே?
எல்லோரும் எங்கப் போய்ட்டாங்க???
எல்லோரும் எங்கப் போய்ட்டாங்க???
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
வணக்கம் நண்பர்களே...
புத்தகம் தருவது நல்ல விஷயம் . காரணம் பணம் உடனே செலவாயிடும். ஆனால் புத்தகம் காலம் முழுவதும் நினைவாக இருக்கும்.
புத்தகம் தருவது நல்ல விஷயம் . காரணம் பணம் உடனே செலவாயிடும். ஆனால் புத்தகம் காலம் முழுவதும் நினைவாக இருக்கும்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கத்தினைக் கொண்டு சிறப்பாக இன்றைய நாளை தொடரலாம் என வந்திருக்கிறேன், உங்களுடன்.
நன்றி
நன்றி
-
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வேலை சற்று அதிகமானதால் சரியாக வர இயலவில்லை. இனி தினம் ஒரு பதிவுக்கு முயற்சிக்கிறேன். நன்றி.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
வாங்க வாங்க... வந்தால் ஒர் பதிவிடணும் என்பதனை மறந்திடாதீங்க! அப்படியே ஒர் பின்னூட்டத்தைக்கூட தகுதியற்ற பதிவினைக் கொடுக்கும் எங்களை மன்னியுங்கள்.
பவர் பிரச்சனைக்கு நடுவில் வந்துட்டேன்...
பவர் பிரச்சனைக்கு நடுவில் வந்துட்டேன்...