ரொம்ப நன்றி ஆதி சார்.Athithan wrote:
design பண்ண, கூகுள் ரெடிமேட் டெம்ளேட்டுக்கு பதிலாக, வெளியில் கிடைக்கும் ரெடிமேட் டெம்ளேட் போடுங்க.. நல்லாயிருக்கும்.
பார்க்க >
http://www.btemplates.com" onclick="window.open(this.href);return false;
http://www.Eblogtemplates.com" onclick="window.open(this.href);return false;
அதிலும் வேர்டுபிரஸ் கன்வர்ஷன் என்றால் தூக்கலாக இருக்கும்.
மேலும், அதில் உள்ள படங்களை உங்களுக்கு ஏற்றவாறு மாடிபிகேஷன் பண்ணிக்கலாம்.
அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அன்பின் இனிய காலை வணக்கங்களுடன்.... உங்கள் தோழி சுமையா...
-
- Posts: 75
- Joined: Mon Mar 19, 2012 7:52 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அன்பின் இனிய படுகை உறவுகள் அனைவருக்கும் நண்பன் நஸீரின் மதிய வணக்கங்கள். என்னால மதிய வணக்கம்தான் சொல்ல முடிஞ்சது காலை நேரம் கொஞ்சம் பிஸியா வெளியில போயிட்டன்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அனைவருக்கும் என் அன்பான இனிய காலை வணக்கத்தினைச் சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
ரொம்ப சந்தோஷமாக வணக்கம் சொல்லியிருகிறேன், வர்றவங்க ஒர் டீ ஆர்டர் பண்ணுங்க!
ரொம்ப சந்தோஷமாக வணக்கம் சொல்லியிருகிறேன், வர்றவங்க ஒர் டீ ஆர்டர் பண்ணுங்க!
-
- Posts: 561
- Joined: Tue Mar 06, 2012 8:33 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அனைவருக்கும் காலை வணக்கம். ஆதி, வந்தவுடனே டீயா?......
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
இதோ வந்திட்டேன்... அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள்....
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அனைவருக்கும் மாலை வணக்கத்துடன் உங்கள் தோழி நதி
மூச்சி விடுபவன் மனிதன் அல்ல
முயற்சி செய்பவனே மனிதன்.
மூச்சி விடுபவன் மனிதன் அல்ல
முயற்சி செய்பவனே மனிதன்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
காபியாக இருந்தால் கூட பரவாயில்லை... கடுங்காப்பியாக இருந்தால் கூட பரவாயில்லை.umajana1950 wrote: ஆதி, வந்தவுடனே டீயா?......
ஏதுவாக இருந்தாலு ஆறுவதற்கு முன் கொடுத்திடுங்க
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
வெயில் காபி டீ குடிச்சா heta இருக்கும் சார். கூலா கூல்டிரிங்ஸ் சாப்பிடுங்ககாபியாக இருந்தால் கூட பரவாயில்லை... கடுங்காப்பியாக இருந்தால் கூட பரவாயில்லை.
ஏதுவாக இருந்தாலு ஆறுவதற்கு முன் கொடுத்திடுங்க
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
காலையிலிருந்து ஒர் பச்சத்தண்ணீக்கூட கிடைக்கலையேன்னு இருந்தேன்.nadhi wrote:
வெயில் காபி டீ குடிச்சா heta இருக்கும் சார். கூலா கூல்டிரிங்ஸ் சாப்பிடுங்க
உங்க புண்ணியத்தில் நல்ல ஆலோசனையாவது கிடைச்சுதே!!
சரி சரி... அப்படின்னா,
நதி, நீங்க தான், உடம்பு கொதிக்கிற காய்ச்சலுக்கு கிணற்றில் விழுந்து குளிக்கச் சொன்னீங்களோ??