அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
நானும் வந்தீட்ட ஆதிசார் மீன் கட்டு நேரம் இது என்ன பன்றது .உங்களையெல்லாம் ஒரு முறையாவது. சந்திக்கணும்ல.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
எங்களையும் ஒர் பொருட்டாக கருதி வருகை தருவதற்கு மிக்க நன்றி நதி.
இருந்தாலும், இந்த மின்சாரம் எல்லோரையும் ஒர் வழி பண்ணாமல் விடாது போலிருக்கிறது.
அனைவருக்கும் காலை வணக்கம்.
இருந்தாலும், இந்த மின்சாரம் எல்லோரையும் ஒர் வழி பண்ணாமல் விடாது போலிருக்கிறது.
அனைவருக்கும் காலை வணக்கம்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
nadhi wrote:நானும் வந்தீட்ட ஆதிசார் மீன் கட்டு நேரம் இது என்ன பன்றது .உங்களையெல்லாம் ஒரு முறையாவது. சந்திக்கணும்ல.
அது என்ன மீன் கட்டு மின்கட்டு என கூறுங்கள்...
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
மின்கட்டு ஆதித்தன் சாருக்கு ரொம்ப பழகி விட்டது போல மீன்கட்டு என்றாலும் சரியாக மின்கட்டு என அர்த்தம் கொள்கிறாரே..Athithan wrote:எங்களையும் ஒர் பொருட்டாக கருதி வருகை தருவதற்கு மிக்க நன்றி நதி.
இருந்தாலும், இந்த மின்சாரம் எல்லோரையும் ஒர் வழி பண்ணாமல் விடாது போலிருக்கிறது.
அனைவருக்கும் காலை வணக்கம்.
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
வணக்கம் நண்பர்களே இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..
-
- Posts: 201
- Joined: Thu Mar 08, 2012 3:12 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
வணக்கம் நண்பர்களே நானும் வந்துட்டேன் ஆதி சார் நீங்க ரொம்ப positive வா இருக்கீங்க இருந்தாலும் தவறை கொஞ்சம் தி்ர்த்தி சொல்லுங்க ஆதிசார். நீங்க leader தானே.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
தெரியாதவர்களுக்கு சொல்லலாம், தெரிந்தவர்களுக்கு சொல்வது தவறல்லவா?nadhi wrote:வணக்கம் நண்பர்களே நானும் வந்துட்டேன் ஆதி சார் நீங்க ரொம்ப positive வா இருக்கீங்க இருந்தாலும் தவறை கொஞ்சம் தி்ர்த்தி சொல்லுங்க ஆதிசார். நீங்க leader தானே.
இங்கு எல்லோருமே லீடர் தான்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்து, வழிநடத்தலாம்.
நன்றி.
=========================
எல்லோருக்கும் என் இனிய மாலை, இல்ல இரவு வணக்கம்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
பகலில் நன்றாக தூங்கி எழுந்து, கரண்ட் வந்தவுடன் ஓடோடி வந்துட்டேன். ஆகையால் இன்று சிவராத்திரி தான்.
அனைவருக்கும் இனிய தமிழ் மாலை வணக்கம்..., (சன் டிவி காலை வணக்கம் அல்ல!!)
அனைவருக்கும் இனிய தமிழ் மாலை வணக்கம்..., (சன் டிவி காலை வணக்கம் அல்ல!!)
-
- Posts: 125
- Joined: Tue Mar 20, 2012 3:35 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பின் இனிய மாலை வணக்கம்....
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!
அன்பு படுகை நண்பர்கள் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள்...