அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11736
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Wed Mar 07, 2012 7:07 am

அப்படியே போட்டுட்டு வந்திட்டேன்


நாம் எப்பொழுதும் படுகையை விட்டு விலகும் பொழுது சொல்லிவிட்டுச் செல்வது வழக்கம். அதுபோல், ஏன் வந்தவுடன் சொல்லக் கூடாது?

அதுக்குத்தான், படுகைக்கு வரும் பொழுது எப்பணியை செய்துவிட்டு வந்தீர்கள் என சொல்லி மகிழ்விக்கவே இந்த நூல். சில நேரம் பிரச்சனைக்கும் குழப்பத்திற்கும் நடுவில் கூட நம் படுகை பக்கம் வரலாம். அந்தே நேரம் உங்களுக்கு முழுமையான மன நிம்மதியையும் மகிழ்வையும் கொடுப்பதற்கே!


அப்படியே!
நீங்கள் காலையில் முழித்தவுடன் வந்திருக்கலாம்,
சாப்பிட்டுட்டு வந்திருக்கலாம்,
அடிச்சி பிடிச்சி ஏதோ ஒர் பணியை செய்யாமலே வந்திருக்கலாம்...
எத்தனை திட்டினாலும் கேட்காமல் வந்திருக்கலாம்..
இண்டர்னெட் பிரச்சனைக்கு பின் வந்திருக்கலாம் ...
பவர் கட் பிரச்சனை ஒழிந்து வந்திருக்கலாம்

இப்படி நீங்கள் என்ன செய்திட்டு அல்லது பிரச்சனையை முடிச்சிட்டு வந்தீங்க?

இல்லைன்னா ஒர் சின்ன காலை வணக்கம் சொல்லத்தான். நம் அப்படியே போட்டுட்டு வந்திட்டேன்ல!!!!


இந்த டாபிக்கை.. சரியாக பயன்படுத்தி படுகை நட்பு உறவை பலப்படுத்துங்கள்.


நன்றி.
தமிழ் ஆன்லைன் ஜாப் களம்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by mnsmani » Wed Mar 07, 2012 11:22 am

புது படுகைக்கு வந்துட்டொம்ல, இன்னும் வர்ரவுகல்லாம் இங்கிட்டு வந்து ஒரு வருகை பதிவு செஞ்சிட்டு போங்க,சரிங்களா.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by mnsmani » Wed Mar 07, 2012 6:46 pm

கதையை எடுத்து புதிய படுகையில் பதிந்த ருக்மணியம்மாவுக்கு நன்றி. இனி தொடரலாம், இந்த அருந்த(வால)க்காவ கூப்பிட்டு கொஞ்சம் எழுத சொல்லுங்க. பெளர்னமி பூஜை முடிச்சிட்டு வந்திர்ரேன். தெரியாதவங்க இங்க போய் கதையை படிச்சிட்டு தொடருங்க viewtopic.php?f=9&t=10
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by Aruntha » Wed Mar 07, 2012 7:07 pm

எல்லாரும் என்ன வம்புக்கிழுக்கிறதிலயே நிக்கிறீங்க. நான் ரொம்ப பிஸி. என் தொடர்கதைய பாத்திட்டு இருக்கன்.

viewtopic.php?f=6&t=3

அதன் இன்றய பதிவை போட்டிட்டு வாறன் உங்க சண்டைக்கு
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11736
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Wed Mar 07, 2012 8:20 pm

இதோ நானும் வந்துட்டேன்.

என்ன, வழக்கம் போல் ஏதேனும் ஒர் சின்ன பிரச்சனை எனக்கு.

இந்த படுகை.காம்-ஐ வழிநடுத்துவது என்பது அத்தனை கஷ்டமோ என்னவோ தெரியவில்லை. எனக்கு மட்டும் அப்ப அப்ப பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும், தடைக்கல்லை படிக்கல்லாக நினைத்து, சற்று நிதானத்துடனே அடியெடுத்து வைத்து வந்து கொண்டே இருக்கிறேன்...

உங்களுக்காக....

நன்றி
Tamil Online Job Site
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11736
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 8:42 am

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே!

நேற்று இரவே சுமைலி பட்டன்களை ஒழுங்குப்படுத்த முயற்சித்தேன்.. ஆனால் தடங்கல் காரணமாக முடியாமல் போகவே, இப்பொழுது காலங்காத்தால ஆரம்பிச்சிட்டேன்.

சீக்கிரம் முடிச்சிடுவேன்.

வணக்கம் ஆன்லைன் ஜாப்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by rajathiraja » Thu Mar 08, 2012 2:10 pm

ராத்திரி முழுவதும் ஆன்லைனில் இருந்ததை பார்த்தேன். ரொம்ப சிரமப்படுறீங்கன்னு நினைக்கிறேன். உங்கள் சிரமத்திற்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். விரைவிலேயே படுகை பொலிவுடன் மிளிரும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11736
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 6:39 pm

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி, ராஜா சார்.

வந்ததும், சுமைலி பட்டன்களை முதலில் அக்டிவேட் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன்.. அதன்படி, நாளைக்குள் பயன்பாட்டுக்குள் இருக்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by muthulakshmi123 » Thu Mar 08, 2012 8:25 pm

நானும் இதோ வந்திட்டேன்.. நண்பர்கள் அனைவருக்கும், எனது முதல் வணக்கம்.வாழ்க வளமுடன்.....

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே....
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல !!!

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 10:46 am

வணக்கங்கள் நண்பர்களே...

”புத்தகம் தருவது நல்ல விஷயம் . காரணம் பணம் உடனே செலவாயிடும். ஆனால் புத்தகம் காலம் முழுவதும் நினைவாக இருக்கும்”
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”