படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Fri Mar 09, 2012 10:51 pm
muthulakshmi123 wrote:அழகி தமிழ் இவ்வளவு எளிதாக இருக்கிறதே.....அதை டவுண்லோடு செய்யமுடியுமா நம் படுகையில் இருந்து..
அழகி சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்ய >
பார்க்க வேண்டிய முகவரி >
http://www.padukai.com/topic14586.html" onclick="window.open(this.href);return false;
-
muthulakshmi123
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Post
by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:04 pm
நன்றி ஆதித்தன் சார் உடனடி பதிலுக்கு...எப்படியோ தட்டுத் தடுமாறி அடைத்த வாசலை உடைத்துக் கொண்டு வந்துவிட்டேன்...
-
mnsmani
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Post
by mnsmani » Sat Mar 10, 2012 10:12 pm
"muthulakshmi123"
மணி எல்லார் தப்பையும் கண்டுபிடிக்கும் தம்பி,ஏன் நீங்கள் பணி புரியும் பாங்க் பெயரை குறிப்பிடவில்லை.
அதாவது லெட்சுமியம்மா, இன்னிய தேதியில ஆயுள்காப்பீடு என்றாலே சரியான மரியாதை இல்லை.ஒருமணி நேரம் நின்னு பேசரவன் கூட,நான் Development Manager ஆ இருக்கேன்னு தெரிஞ்சதும் ஒரு நிமிஷம் பேசிட்டு ஓடிடுறான். அவனுக்கு என்ன பயம், நான் எங்கே அவனிடம் ஒரு காப்பீடு கேட்டுவிடுவேனோ என்று. நிலமை இப்படியிருக்க, நான் பனிபுரியும் வங்கியை சொன்னால், அதன் குறைகள்தான் மற்றவர் கண்களுக்கு தெரியும். உன்மையிலேயே தன் குடும்பத்தை நேசிப்பவன் தன்க்கு பின் தன் குடும்பம் நல்ல்படியாக வாழவும், தன் பிள்ளைகள் நினைத்த கல்வி பெறவும், ஆயுள் காப்பீடு உதவுகிறது. இருப்பினும் நான் பனிபுரிகிற நிறுவனத்தை இங்கு குறிப்பிடும் போது, அதற்கு எதிரான மாற்று கருத்து இங்கு எழகூடும். அது எனது மனதின் ஸ்திர தன்மையை சற்று ஆட்டி பார்க்க நேரிடலாம். அதன் பின் இவ்வாறான கேள்விகளுக்கு தார்மீக பொறுபேற்று, அதற்கு பின்னூட்டமிடவே எனக்கு நேரம் போதாதாகிவிடும். அதனால் தான் நான் குறிபிடவில்லை. இருப்பினும் ஒரு குறிப்பு தருகிறேன். முதன் முதலில் இந்தியாவில் கணனி மூலம் அக்கவுண்ட், குளிர்சாதன வசதி, தானியங்கி பனம் தரும் எந்திரம் போன்றவற்றை அறிமுகபடுத்திய தனியார் வங்கி. போதுமா ..கண்டுபிடித்துவிட்டீர்கள்தானே.
-
muthulakshmi123
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Post
by muthulakshmi123 » Sat Mar 10, 2012 10:29 pm
நன்றி மணி உங்கள் பதிலுக்கு எனது கேள்வி உங்களை சங்கடப் படுத்தி விட்டதற்கு மன்னிக்கவும்..
-
mnsmani
- Posts: 492
- Joined: Tue Mar 06, 2012 9:48 pm
- Cash on hand: Locked
Post
by mnsmani » Sat Mar 10, 2012 10:33 pm
இல்லை, இல்லை, அப்படியெல்லாம் இல்லை, எனது நிலையை விளக்கினேன். Thats all.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Sat Mar 10, 2012 10:34 pm
ஐ ஐ... நான் கண்டுபிடிச்சிட்டேன்.
நல்லதொரு தெளிவான முடிவு, மணி அண்ணா.