முத்துவின் முத்தான அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

முத்துவின் முத்தான அறிமுகம்

Post by muthulakshmi123 » Thu Mar 08, 2012 9:48 pm

என்னைபற்றி எல்லாரும் அறிந்திருப்பீர்கள்..இருந்தாலும் மறுபடியும் சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பெயர்: வே.முத்துலஷ்மி

வய்து: படுகையில் திறம்பட பதிவிடும் வயது

ஊர்: சிங்கார சென்னையில் ஒரு ஓரமான அமைதியான பகுதி சந்தோஷபுறம்(நான் வசிப்பதால் இன்னும் சந்தோஷம் பெற்றிருக்கும் இடம்)

சம்பளம்:திருநெல்வேலியில் பெல் மெட்ரிக்குலேஷன் ஸ்கூலில் டீச்சராக சம்பாதித்தேன்...தற்சமயம் படுகையில்

பொழுது போக்கு:படுகையில் நல்ல நல்ல பதிவுகளை கொடுக்க முற்படுவது,சில குறிப்பிட்ட டீவி சீரியல் பார்ப்பது,டியூஷஸ் எடுப்பது,பேரப்பிள்ளைகளுடன் அவர்களுக்கு இணையாக விளையாடுவது

பிள்ளைகள்: முத்துவின் முத்துக்கள் மூன்று.


பேரப்பிள்ளைகள்: பெண்ணிற்கு இரு பையன்(நான்காம் வகுப்பி,யூகேஜி),பையனுக்கு ஒன்று(எல்கேஜி)


வியாதி; உடம்பிலிருந்து பிரிக்க முடியாத சுகர்

விரும்புவது: வாழும் வரை சிறப்பாக, பெருமையாக,விழிப்புணர்வுடன்,யாருக்கும் சிரமம் கொடுக்காமல்,(போரடிக்கிறேனா?ஓகெ ஒகே)......................................................வாழ விரும்புகிறேன்..

நன்றி: இது வரை என்னை சிறப்பாக வாழ வைத்த, வாழ வைக்கப் போகும் இறைவனுக்கு


[marquee=a]அன்புடன் வே.முத்துலஷ்மி[/marquee]
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by mnsmani » Thu Mar 08, 2012 10:36 pm

வாங்க வாங்க லெட்சுமியக்கா, படுகை உங்களை அன்போடு வரவேற்கிறது. வருக வளம் பெருக.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 6:52 am

வாருங்கள் லெட்சுமியம்மா..

உங்களை படுகை அன்புடன் வரவேற்கிறது.

இருந்தாலும், சந்தோஷப்புறம் தங்களால் தான் சந்தோஷமாக இருப்பது என சொல்வது எல்லாம், நல்லவங்க இருக்கிற ஊர்லதான் மழை பெய்யும் என்பதுபோல் இருக்கிறது.

நடக்கட்டும்..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by Aruntha » Fri Mar 09, 2012 7:59 am

அப்ப நாங்க எல்லாம் கெட்டவங்கள் என்று சொல்ல வாறீங்களா?

லக்சுமியம்மா வாங்கம்மா வாங்க உங்கள படுகைக்கு இருகரம் கூப்பி வரவேற்கிறோம்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by umajana1950 » Fri Mar 09, 2012 9:59 am

விரும்புவது: வாழும் வரை சிறப்பாக, பெருமையாக,விழிப்புணர்வுடன்,யாருக்கும் சிரமம் கொடுக்காமல்,வாழ விரும்புகிறேன்..
உங்கள் விருப்பம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by RJanaki » Fri Mar 09, 2012 10:16 am

விரும்புவது: வாழும் வரை சிறப்பாக, பெருமையாக,விழிப்புணர்வுடன்,யாருக்கும் சிரமம் கொடுக்காமல்,(போரடிக்கிறேனா?ஓகெ ஒகே)......................................................வாழ விரும்புகிறேன்..
உங்களை போல் நல்ல குணம் பெண்களுக்கு இருந்தால் எந்த வீட்டிலும் சன்டை வருது. :ays: :ays: :ays:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 10:17 am

Aruntha wrote:அப்ப நாங்க எல்லாம் கெட்டவங்கள் என்று சொல்ல வாறீங்களா?

அப்படியில்லை அருந்தா நானும் சந்தோஷபுரம் சந்தோஷமாக இருக்க பாடுபடறேன்...

லக்சுமியம்மா வாங்கம்மா வாங்க உங்கள படுகைக்கு இருகரம் கூப்பி வரவேற்கிறோம்
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by rajathiraja » Fri Mar 09, 2012 5:00 pm

muthulakshmi123 wrote:பெயர்: வே.முத்துலஷ்மி
வய்து: படுகையில் திறம்பட பதிவிடும் வயது
அதை நாங்க சொல்லணும்! :grain:
muthulakshmi123 wrote:ஊர்: சிங்கார சென்னையில் ஒரு ஓரமான அமைதியான பகுதி சந்தோஷபுறம்(நான் வசிப்பதால் இன்னும் சந்தோஷம் பெற்றிருக்கும் இடம்)
நீங்க அந்த ஊருக்கு போன பிறகு அது சந்தோசமா இருக்கா இல்லையான்னு அந்த ஊர்க்காரங்களை கேட்டாத் தான் தெரியும்!
muthulakshmi123 wrote:வியாதி; உடம்பிலிருந்து பிரிக்க முடியாத சுகர்
கிலோ என்ன விலைக்கு கொடுக்கிறீங்க?
muthulakshmi123 wrote:
நன்றி: இது வரை என்னை சிறப்பாக வாழ வைத்த, வாழ வைக்கப் போகும் இறைவனுக்கு

[marquee=a]அன்புடன் வே.முத்துலஷ்மி[/marquee]
அழகாக முடிச்சிட்டீங்க! :thanks:
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by rajathiraja » Fri Mar 09, 2012 5:06 pm

Athithan wrote:இருந்தாலும், சந்தோஷப்புறம் தங்களால் தான் சந்தோஷமாக இருப்பது என சொல்வது எல்லாம், நல்லவங்க இருக்கிற ஊர்லதான் மழை பெய்யும் என்பதுபோல் இருக்கிறது. நடக்கட்டும்..
அந்த ஊரில் இப்போ மழையே பெய்யுறதில்லைன்னு சொல்லிக்கிறாங்களே!
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: முத்துவின் முத்தான அறிமுகம்

Post by rajathiraja » Fri Mar 09, 2012 5:08 pm

Aruntha wrote:அப்ப நாங்க எல்லாம் கெட்டவங்கள் என்று சொல்ல வாறீங்களா?
அது சொல்லித்தான் தெரியணுமா?
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”