kids website

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: kids website

Post by ஆதித்தன் » Tue Jan 22, 2013 1:43 pm

தமிழிலும் ட்ரான்ஸ்லேட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தங்களது தகவலுக்கு மிக்க நன்றி ... சார்.
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: kids website

Post by redroses » Sun Feb 03, 2013 7:25 am

இந்த வெப்சைட் ல யும் எங்க மகனுக்கு பாடம் சொல்லிதரோம்.
பாருங்க பசங்க இதுலயும் intresta கத்துப்பாங்க.
விளையாட்டா படிக்க ஆரம்பிச்சுடுவாங்க

http://www.starfall.com
redroses
Posts: 199
Joined: Thu Sep 06, 2012 5:40 am
Cash on hand: Locked

Re: kids website

Post by redroses » Sun Feb 03, 2013 8:18 am

User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: kids website

Post by agntvm » Sun Feb 03, 2013 11:14 am

redroses wrote:இந்த வெப்சைட் ல யும் எங்க மகனுக்கு பாடம் சொல்லிதரோம்.
பாருங்க பசங்க இதுலயும் intresta கத்துப்பாங்க.
விளையாட்டா படிக்க ஆரம்பிச்சுடுவாங்க
http://www.starfall.com
redroses நன்றி,
நிங்கள் கொடுத்த இந்த இணையத்தளைத்தை பார்த்தேன்.
மிகவும் குழந்தைக்கள் மனதில் புறிந்து கொள்ளும்
முறையில் அமைந்துள்ளது.

:thanks: :thanks: :thanks:
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: kids website

Post by agntvm » Sat Jan 04, 2014 6:46 pm

redroses wrote:முதல்லலாம் என் மகன் படிக்க கூப்பிட்டா சரியா வர மாட்டான்.
இரண்டு மணி நேரம் spend பண்ணா கூட, அந்தளவுக்கு நிறைவா படிக்க மாட்டான்.
இப்பலா கூப்ட உடனே வந்துடறான். இப்ப அவனுக்கு படிக்கறது ஜாலியா ஆயிடுச்சி.
கூப்பிட்ட உடனே படிக்க வந்துடறான். answer லா ஒரு நோட்ல எழுதி பார்க்க சொன்னா எழுதறான்.
ஈஸியா சொல்லி தர முடியுது.
THANKS TO SMART INDIA
redroses அவர்களுக்கு நன்றி,
உங்கள் குழந்தைக்கு smartindia வழியாக உலக தரத்தில்
விளையாட்டு போல் படிக்கும் பாடங்களும் பொது அறிவும்
வைத்து விளையாட ஒரு இணையாத்தளம் இருக்கிறது.
இந்த http://www.spleague.net/login/?logged_out=True
வழியாக உங்களுகக்கு அதாவது smartindia வில் பதிவு
செய்து இருக்கும் மாணவர்ககு மட்டுமே இதில் 100 Game
இருக்கிறது.நீங்கள் இணையாத்தளம் பார்த்து பின்பு விவரம்
அறிய என்னுடைய Mobile அழைத்தால் உங்கள்
USERNAME, PASSWORD விவரம் தருகிறேன்.

:thanks: :thanks: :thanks: :thanks: :thanks:
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

குழந்தைகளின் பாடல்

Post by agntvm » Fri Mar 21, 2014 8:02 pm

அருமையான குழந்தைகளின் பாடல்
:clab: :clab: :clab: :clab: :clab: :clab:

[youtube]https://www.youtube.com/watch?v=R-QPD6ZwSmo[/youtube]
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”