உங்கள் உமாஜனா!

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

உங்கள் உமாஜனா!

Post by umajana1950 » Tue Mar 06, 2012 7:00 pm

படுகை புதிய வடிவில், புதிய எழுச்சியுடன் பவனி வர என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உங்கள் உமாஜனா!

Post by ஆதித்தன் » Tue Mar 06, 2012 7:47 pm

வாங்க ஜனா சார்,

உங்கள் பங்களிப்புடன் படுகை மேலும் மேலும் சிறப்படையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நன்றி.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: உங்கள் உமாஜனா!

Post by Aruntha » Tue Mar 06, 2012 9:45 pm

வாங்க சார் வாங்க உங்கள பத்தி அறிமுகமா நாங்க சொல்லட்டுமா வேணாம் ரொம்ப புது படுகைல கலாய்க்க கூடாது அதால விடுறன்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: உங்கள் உமாஜனா!

Post by umajana1950 » Wed Mar 07, 2012 8:48 am

நான் மதுரைக் காரனுங்கோ! மதுரைன்னா எல்லோருக்கும் என்னா நினைவில் வரும் என்பதற்கான விடையை அவரவர் விருப்பத்துக்கே விட்டுவிடுகிறேனுங்க.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: உங்கள் உமாஜனா!

Post by mnsmani » Wed Mar 07, 2012 11:32 am

வாங்க உமாஜனா,
உங்களை படுகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
வளம் பெருக.........வருக!
வருக.........வளம் பெறுக!(எப்புடி?)
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உங்கள் உமாஜனா!

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:24 pm

வாருங்கள் உமாஜனா, பதிய படுகை தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ...வாருங்கள் ..
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”