என் பெயர் நதி
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
மணி சார் எனக்கு பக்கம்தான் போனா குடுத்து விடுறன் அவர் தஞ்சாவூர் தானே! இந்த வாரம் போவன் குடுத்து அனுப்புறன்..
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
சரி ஆனாலும் மணி சார் மே மாதம் தான் வருவாராம்.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
அங்கயே என் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் வாங்கி என் தங்கைக்கு கொடுக்கச் சொல்கின்றேன்..எங்கு அனுப்ப வேண்டும்..Aruntha wrote: சரி ஆனாலும் மணி சார் மே மாதம் தான் வருவாராம்.
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
என் வீட்டுக்கு தான் இதென்ன கேள்வி. நான் அப்புறமா உங்களுக்கு மட்டும் அட்றஸ் தாறன். இல்லாட்டி ராஜா சார் ராம் கூட வந்து வம்பு பண்ணுவார்.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
சரி சரி நம்ம வீட்டு அட்ரஸ் தானே ஓகே ஓகே.. 5ரூபாய்க்கா 10 ரூபாய்க்கா ? அனுப்ப சொல்லவில்லையே?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
அதெல்லாம் நான் சொல்ல முடியா. நீங்களே வாங்கி குடுங்க.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
இன்று போய் போருக்கு நாளை வருகிறேன் .. எனக்கு தூக்கம் வருகிறது .தூக்கத்துடன் போர்புரிய முடியாதல்லவா?
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
கண்டிப்பா போய் தூங்குங்க.இனிய தூக்கமும் இனிய கனவுகளும் உங்களுக்கு அமையட்டும்.
-
- Posts: 198
- Joined: Tue Mar 06, 2012 9:39 pm
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
இன்று வந்து விட்டேன் சீக்கிரமாக செல்ல வேண்டும் ...இந்நேரம் அருந்தாவை ஆன்லைனில் காணவில்லை..
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: என் பெயர் நதி
நான் தான் சொல்லிட்டு ஊருக்கு போனன் பாக்காம வந்து தேடுறீங்களா? இதோ வந்திட்டனே சொல்லுங்க அண்ணா சுகமா?