என் பெயர் நதி

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Tue Mar 13, 2012 12:26 am

மணி சார் எனக்கு பக்கம்தான் போனா குடுத்து விடுறன் அவர் தஞ்சாவூர் தானே! இந்த வாரம் போவன் குடுத்து அனுப்புறன்..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Tue Mar 13, 2012 12:29 am

:ays: :ays: :ays: சரி ஆனாலும் மணி சார் மே மாதம் தான் வருவாராம். :Bcry: :Bcry: :Bcry:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Tue Mar 13, 2012 12:40 am

Aruntha wrote::ays: :ays: :ays: சரி ஆனாலும் மணி சார் மே மாதம் தான் வருவாராம். :Bcry: :Bcry: :Bcry:
அங்கயே என் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் வாங்கி என் தங்கைக்கு கொடுக்கச் சொல்கின்றேன்..எங்கு அனுப்ப வேண்டும்..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Tue Mar 13, 2012 12:41 am

என் வீட்டுக்கு தான் இதென்ன கேள்வி. நான் அப்புறமா உங்களுக்கு மட்டும் அட்றஸ் தாறன். இல்லாட்டி ராஜா சார் ராம் கூட வந்து வம்பு பண்ணுவார்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Tue Mar 13, 2012 12:45 am

சரி சரி நம்ம வீட்டு அட்ரஸ் தானே ஓகே ஓகே.. 5ரூபாய்க்கா 10 ரூபாய்க்கா ? அனுப்ப சொல்லவில்லையே?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Tue Mar 13, 2012 12:46 am

அதெல்லாம் நான் சொல்ல முடியா. நீங்களே வாங்கி குடுங்க.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Tue Mar 13, 2012 12:51 am

இன்று போய் போருக்கு நாளை வருகிறேன் .. எனக்கு தூக்கம் வருகிறது .தூக்கத்துடன் போர்புரிய முடியாதல்லவா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Tue Mar 13, 2012 12:53 am

கண்டிப்பா போய் தூங்குங்க.இனிய தூக்கமும் இனிய கனவுகளும் உங்களுக்கு அமையட்டும்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by udayakumar » Tue Mar 13, 2012 11:25 pm

இன்று வந்து விட்டேன் சீக்கிரமாக செல்ல வேண்டும் ...இந்நேரம் அருந்தாவை ஆன்லைனில் காணவில்லை..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என் பெயர் நதி

Post by Aruntha » Fri Mar 16, 2012 10:21 am

நான் தான் சொல்லிட்டு ஊருக்கு போனன் பாக்காம வந்து தேடுறீங்களா? இதோ வந்திட்டனே சொல்லுங்க அண்ணா சுகமா?
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”